Tuesday, 29 April 2014

Ore Naal Unai Naan-Ilamai Oonjal Aadukirathu

Ore Naal Unai Naan-Ilamai Oonjal Aadukirathu

ஆ : ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது  
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது   

பெ : ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது  
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது   

ஆ : மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க  
மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க 
பெ : சங்கமங்களில் இடம் பெரும் சம்பவங்களில் இதம் இதம் 
ஆ : மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன   

பெ : ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது 
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது  

பெ : நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன் 
நெஞ்சத்தில் பேர் எழுதி  கண்ணுக்குள் நான் படித்தேன்  
ஆ : கற்பனைகளில்  சுகம் சுகம் கண்டதென்னவோ  நிதம்  நிதம் 
பெ : மழை நீ நிலம் நான் தயக்கமென்ன   

ஆ : ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது 
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது  

ஆ ஆ ஆ ர ர ர ர ர ல ல ல ல ல ல  ர ர ர ர  
ர ர ர ர ர  ல ல ல ல ல  ர ர ர ர   

ஆ : பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க  
பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி  நீ  இருக்க  
கண்ணிறேண்டிலும் ஒரே ஸ்வரம் 
கையிறேண்டிலும் ஒரே லயம்  
இரவும் பகலும் இசை முழங்க   

பெ : ஒரே நாள்……..  
ஆ : உன்னை நான்……….  
பெ : நிலாவில் பார்த்தது  
ஆ : உலாவும் உன் இளமைதான்   
பெ : ஊஞ்சலாடுது  
ஆ/பெ : ஊஞ்சலாடுது
அஹ அஹ அஹ ஆஹா 

படம் : இளமை  ஊஞ்சலாடுகிறது (1978)
இசை : இளையராஜா  
வரிகள் : வாலி  
பாடகர்கள் : எஸ்.பி .பாலசுப்ரமணியம்,வாணி ஜெயராம்  


M : Ore Naal Unai Naan Nilaavil Paarththadhu 
Ulaavum Un Ilamaidhaan Oonjalaadudhu 

F : Ore Naal Unai Naan Nilaavil Paarththadhu 
Ulaavum Un Ilamaidhaan Oonjalaadudhu 

M : Mangaikkul Kaadhalenum Gangaikkul Naan Midhakka 
Mangaikkul Kaadhalenum Gangaikkul Naan Midhakka 
F : Sangamangalil Idam Perum Sambavangalil Idham Idham 
M : Manaththaal Ninaiththaal Inippadhenna 

F : Ore Naal Unai Naan Nilaavil Paarththadhu 
Ulaaaaaaaaavum Un Ilamaidhaan Oonjalaadudhu 

F : Nenjaththil Perzhudhi Kannukkul Naan Padiththen 
Nenjaththil Perzhudhi Kannukkul Naan Padiththen 
M : Karppanaigalil Sugam Sugam Kandadhennavo Nidham Nidham 
F : Mazhai Nee Nilam Naan Thayakkamenna 

M : Ore Naal Unai Naan Nilaavil Paarththadhu 
Ulaavum Un Ilamaidhaan Oonjalaadudhu 

F : Aaaaaa Rarararara Lalalallalala Rararara 
M : Rarararara Lalalallalala Rararara 

M : Panjanaip Paadalukku Pallavi Nee Iruka 
Panjanaip Paadalukku Pallavi Nee Iruka 
F : Kannirendilum Ore Swaram Kayirendilum Ore Layam 
M : Iravum Pagalum Isai Muzhanga 

F : Ore Naal…….. 
M  :Unai Naan………. 
F : Nilaavil Paarththadhu 
M : Ulaavum Un Ilamaidhaan 
F : Oonjalaadudhu 
M/F : Oonjalaadudhu…Ahahahaha

Film : Ilamai Oonjal Aadukirathu (1978)
Composer : Ilaiyaraja 
Lyrics : Vaali 
Singers : SP.Balasubramaniam,Vaani Jayaram 

No comments:

Plz Leave a Comment dude