ஆ :
உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது
அதுவே போதுமே வேற் எதுவும் வேண்டாமே பெண்ணே
உன்
உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது
அதுவே போதுமே வேற் எதுவும் வேண்டாமே பெண்ணே
என்
கனவினில் வந்த காதலியே
கண்
விழிப்பதற்குள்ளே வந்தாயே
நான்
தேடி தேடி தான் அலைஞ்சிட்டேன்
என்
தேவதைய கண்டு புடிச்சிட்டேன்
நான்
முழுசா என்னைத்தான் குடுத்துட்டேன்
அட
உன்ன வாங்கிட்டேன்
நீ
தினம் சிரிச்சா போதுமே
வேற
எதுவும் வேணாமே நான் வாழவே
நான்
உன்ன ரசிச்சா போதுமே
வேற
எதுவும் வேணாமே நான் வாழவே
காற்று
வீசும் திசை எல்லாம் நீ பேசும் சத்தம் கேட்டேனே
நான்
காற்றாய் மாறி போவேனே அன்பே
பெ
: உன் கைவிரல் தீண்டி சென்றாலே என் இரவுகள் நீளும் தன்னாலே
இனி
பகலை விரும்ப மாட்டேனே அன்பே
ஆ :
அழகான இந்த காதல் அன்பாலே நிஜமாச்சே
பெ
: உயிரோடு உணர்வாக நம் காதல் கலந்தாச்சே
ஆ :
ஓஹோஹோ ஓஹோஹோ
நீ
தினம் சிரிச்சா போதுமே
வேற
எதுவும் வேணாமே நான் வாழவே
பெ
: நான் உன்ன ரசிச்சா போதுமே
வேற
எதுவும் வேணாமே நான் வாழவே
ஆ :
உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது
அதுவே போதுமே வேற் எதுவும் வேண்டாமே பெண்ணே
பெ
: உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது
அதுவே போதுமே வேற் எதுவும் வேண்டாமே அன்பே
ஆ :
உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது
அதுவே போதுமே வேற் எதுவும் வேண்டாமே பெண்ணே
பெ
: உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது
அதுவே போதுமே வேற் எதுவும் வேண்டாமே அன்பே
படம்
: மான் கராத்தே (2014)
இசை
: அனிருத்
வரிகள்
: ஆர் டி ராஜா
பாடகர்
: அனிருத்,ஸ்ருதி ஹாசன்
M : Un Vizhigalil Vizhuntha
Naatkalil Naan
Tholainthathu Athuve
Pothumeve
Ethuvum Vendame Penne
Un Uyirinil Kalantha
Naatkalil Naan
Karainthathu Athuve Pothumeve
Vera Ethuvum Vendame Penne
En Kanavinil Vantha
Kaathaliye
Kan Vizhipathirkule Vanthaaye
Naan Thedi Thedithaan
Alanjuten
En Devathaya Kandu Pudichuten
Naan Muzhusa Ennathaan
Kuduthuten
Naa Unna Vaangiten
Nee Thenam Sirichaa Pothume
Vera Ethuvum Vename Naan
Vaazhave
Naan Unna Rasicha Pothume
Vera Ethuvum Vename Naan
Vaazhave
Kaatru Veesum Thisai Ellam
Nee Pesum Satham Ketene
Naan Kaatraai Maari Povene
Anbe
F : Un Kai Viral Theendi
Sendraale
En Iravugal Neelum Thannaale
Ini Pagale Virumba Maatene
Anbe
M : Azhagana Intha Kaathal
Anbale Nijamaache
Uyirodu Unathaaga Nam Kaathal
Kalanthaache
Kalanthaache..
M : Ohoho Ohoho
Nee Thenam Sirichaa Pothume
Vera Ethuvum Vename Naan
Vaazhave
F : Naan Unna Rasicha Pothume
Vera Ethuvum Vename Naan Vaazhave
M : Un Vizhigalil Vizhuntha
Naatkalil Naan
Tholainthathu Athuve
Pothumeve
Ethuvum Vendame Penne..
F : Un Uyirinil Kalantha
Naatkalil Naan
Karainthathu Athuve Pothumeve
Vera Ethuvum Vendame Anbe..
M : Un Vizhigalil Vizhuntha
Naatkalil Naan
Tholainthathu Athuve
Pothumeve
Ethuvum Vendame Penne..
F : Un Uyirinil Kalantha
Naatkalil Naan
Karainthathu Athuve Pothumeve
Ethuvum Vendame Anbe..
Film : Maan Karate (2014)
Composer : Anirudh
Lyrics : R D Raja
Singers : Anirudh
Ravichander, Shruti Hassan
No comments:
Plz Leave a Comment dude