Sunday, 22 June 2014

Po Indru Neeyaaga-Velaiyilla Pattathari

Po Indru Neeyaga Velaiyilla Pattathari

போ இன்று நீயாக வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே ஒண்ணும் பேசாமலே
ஒன்னா சேராமலே எல்லாம் கூத்தாடுதே
லலலலலலலா ... ஓஓஓஓஓஓஓ ..  ம்ம்ம்ம்ம்ம்ம் ...  ராரே நனனனனே
இல்ல லலலலலலலா ... வெள்ள ஓஓஓஓஓஓஓ ..  நெஞ்சு  ம்ம்ம்ம்ம்ம்ம்  ... 
பொண்ணு நனனனனே

போ இன்று நீயாக வா நாளை நாமாக

தனியாவே இருந்து வெறுப்பாகி போச்சு
நீ வந்ததால என் சோகம் போச்சு
பெருமூச்சு விட்டேன் சூடான மூச்சு
உன் வாசம் பட்டு ஜலதோஷம் ஆச்சு

மெதுவா மெதுவா நீ பேசும் போது
சொகமா சொகமா நான் கேக்குறேன்

இது சார காத்து என் பக்கம் பாத்து
எதமாக வேணாண்டி ஒரு சாத்து சாத்து

லலலலலலலா ... ஓஓஓஓஓஓஓ ..  ம்ம்ம்ம்ம்ம்ம் ...  ராரே நனனனனே
லலலலலலலா ... வெள்ள ஓஓஓஓஓஓஓ ..  நெஞ்சு  ம்ம்ம்ம்ம்ம்ம்  ... 
பொண்ணு நனனனனே

போ இன்று நீயாக வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே ஒண்ணும் பேசாமலே
ஒன்னா சேராமலே எல்லாம் கூத்தாடுதே
லலலலலலலா ... 
இல்ல ... வெள்ள...நெஞ்சு.. 
ராரே ரரரரரரரே

படம் : வேலையில்லா பட்டதாரி (2014)
இசை : அனிருத் 
வரிகள் : தனுஷ் 
பாடகர் : தனுஷ்


Po Indru Neeyaaga
Va Naalai Naamaga
Unna Paakaamale Onnum Paesaamale
Onna Seraamale Ellam Koothaduthey
Lalalalalaa Ohhohhh Hmmmm..  Rare..Nananane
Illa Lalalalalaa Vella Ohhohhh Nenju Hmmmm.. Ponnu.. Nananane

Po Indru Neeyaaga
Va Naalai Naamaga

Thaniyaave Irunthu Verupaagi Pochu
Nee Vanthathaala En Sogam Pochu
Perumoochu Vitten Soodana Moochu
Un Vaasam Pattu Jelathosam Aachu
Methuva Methuva Nee Pesumbothu
Sugama Sugama Naa Kekkuren
Ithu Saara Kaathu En Pakkam Paathu
Ethamaaga Venaandi Oru Saathu Sathu
Lalalalalaa Ohhohhh Hmmmm..  Rare..Nananane
Illa Lalalalalaa Vella Ohhohhh Nenju Hmmmm.. Ponnu.. Nananane

Po Indru Neeyaaga
Va Naalai Naamaga
Unna Paakaamale Onnum Paesaamale
Onna Seraamale Ellam Koothaduthey
Lalalalalaa 
Illa  Vella Nenju Hmmmm.. Rare.. Rararare

Film : Velaiyilla Pattathari (2014)
Composer : Anirudh
Lyrics : Dhanush
Singer : Dhanush

No comments:

Plz Leave a Comment dude