Tuesday, 8 July 2014

Kadhal Endral-Goa

Kadhal Endral Goa

ம்ம் இதுவரை இல்லாத உணர்விது 
இதயத்தை துண்டாக்கும் நினைவிது 
மனதினை மண்ணோடு புதைத்திடும் 
பெண்ணை நம்பாதே..!

காதல் என்றால் அத்தனையும் கனவு ! 
கண்மூடியே வாழ்கின்ற உறவு..
பெண்கள் என்றால்.... 
ஆணை கொள்ளும் நோயானதே!

அயோ இந்தன் இளமையின் தொடக்கம் 
இன்றே முற்று புள்ளி!
அதை சொல்லாமல் சொல்லி..
நம்மை பைத்தியம் ஆக்கும் 
பெண்ணை தேடி தொலையாதே!!!

படம் : கோவா (2010)
இசை : யுவன் ஷங்கர் ராஜா 
வரிகள் : கங்கை அமரன் 
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா 

Mmm Idhu Varai Illadha Unarvidhu
Idhayathai Thundaakum Ninaividhu
Manadhinai Mannodu Pudhaithidum
Pennai Nambadhe

Kadhal Endral Athanaiyum Kanavu
Kanmoodiye Vaazhgindra Unarvu
Pengal Endral Anai Kollum 
Noiy Aanadhe

Aiyyo Indha Ilamaiyin Thodakam
Indre Muttru Pulli
Adhai Sollamal Solli
Nammai Paiythiyam Aakum
Pennai Thedi Tholaiyadhe

Film : Goa (2010)
Composer : Yuvan Shankar Raja
Lyrics : Gangai Amaran
Singer : Yuvan Shankar Raja

1 comment: