Friday, 11 July 2014

Nenjukulle Nee-Vadacurry

Nenjukulle Nee Vadacurry

நெஞ்சுக்குள்ள நீ மின்னலடிப்ப
கண்ணுக்குள்ள நீ கத படிப்ப
குண்டுக்குழி உன் சிரிப்பால
பித்துபிடிக்கும் நினச்சாலே  

அவ பாத்தாலே பத்திக்குமே
சிரிச்சாலே சிக்கிகுமே
உயிர்மேல கீழ வந்து
ஊஞ்சல் ஆடுதடி

உன் பின்னாலே நிக்கும் கூட்டம் 
தன்னாலே போடும் ஆட்டம் 
கொண்டாட நீயும் வந்தா செம சந்தோஷம்  ..

கண்டபடி கண்டபடி கொல்லுதடி கள்ளவிழி
வந்து என்ன ஏத்துக்கடி  நீ ..(2)

தகராறே இல்லாம தள்ளி நிற்கிறேனே மயங்காம 
தயங்காம கொஞ்சம் தாடி அரக்கிருக்கா நான் ஆனேனடி ….

அட யாரோட யாருன்னு எழுதிவிட்டான் அங்க
ஒன்னோட நான்னுனு சொல்லி வச்சேனே ..
உன் அளவான அழகால பசித்தூக்கம் போச்சு
மறுக்காம வெறுக்காம ஏத்துக்கோயேண்டி ….

எங்கிருந்தோ வந்த அழகே
ஒன்ன எண்ணி எண்ணி நானும் பறக்க
இனி உலக அழகி இங்கே வந்தாலும்
அவள ஊற விட்டு ஓட சொல்லுவேன்

கண்டபடி கண்டபடி கொல்லுதடி கள்ளவிழி
வந்து என்ன ஏத்துக்கடி  நீ ..(2)

நெஞ்சுக்குள்ள நீ மின்னலடிப்ப
கண்ணுக்குள்ள நீ கத படிப்ப
குண்டுக்குழி உன் சிரிப்பால
பித்துபிடிக்கும் நினச்சாலே  

அவ பாத்தாலே பத்திக்குமே
சிரிச்சாலே சிக்கிகுமே
உயிர்மேல கீழ வந்து
ஊஞ்சல் ஆடுதடி

உன் பின்னாலே நிக்கும் கூட்டம் 
தன்னாலே போடும் ஆட்டம் 
கொண்டாட நீயும் வந்தா செம சந்தோஷம்  ..

கண்டபடி கண்டபடி கொல்லுதடி கள்ளவிழி
வந்து என்ன ஏத்துக்கடி  நீ ..(2)

படம் : வடகறி (2014)
இசை : விவேக் சிவா,மேர்வின் சாலமன் 
வரிகள் : பொன்ராஜ் 

பாடகர்கள் : விஜய் பிரகாஷ், திவாகர், அஜீஸ் அசோக்

Nenjukulle Nee Minnaladippa 
Kannukulla Nee Kadha Padippa
Gundu Kuli Un, Sirippaala
Piththu Pidikkum Nenachaala

Ava Paathaale Paththikkumey
Sirichaale Sikkikkumey
Uyir Meley Keley Vandhu Oonjal Aadudhadi

Un Pinnaale Nikkum Koottam
Thannaale  Podum Aattam
Kondaada Neeyum Vandhaa Semma Sandhosam.

Kandapadi Kandapadi, Kolluddhadi Kalla Vizhi
Vandhu Enna Yethukkadi Nee...(2)

Thagaraare Illaama, Thalli Nikkureney Mayangaama
Thayangaama Konjam Thaadi Arakirukkaa Naan Aanendi

Ada Yaarodu Yaarannnu Eludhivittaan Anga
Unnodu Naannu Solli Vacheney.
Un Alavaana Azhagaala Pasi Thookkam Pochu
Marukkaama Verukkaama Yethukkoyendi.

Engirundho Vandha Azhage
Unna Enni Enni Naanum Parakka
Ini Ulagazhi Ingae Vandhaalum
Avala Oora Vittu Oda Solluven

Kandapadi Kandapadi, Kolluddhadi Kalla Vizhi
Vandhu Enna Yethukkadi Nee... (2)

Nenjukulle Nee Minnaladippa 
Kannukulla Nee Kadha Padippa
Gundu Kuli Un, Sirippaala
Piththu Pidikkum Nenachaala

Ava Paathaale Paththikkumey
Sirichaale Sikkikkumey
Uyir Meley Keley Vandhu Oonjal Aadudhadi.

Un Pinnaale Nikkum Koottam
Thannaale  Podum Aattam
Kondaada Neeyum Vandhaa Semma Sandhosam.

Kandapadi Kandapadi, Kolluddhadi Kalla Vizhi
Vandhu Enna Yethukkadi Nee... (2)

Film : Vadacurry (2014)
Composer : Vivek Shiva And Mervin Solomon
Lyrics : Ponraj
Singers : Vijay Prakash, Diwakar, Ajeesh Ashok

No comments:

Plz Leave a Comment dude