பெ : ஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ
ஆ : பூமாலையில் ஓர் மல்லிகை
இங்கு
நான் தான் தேன் என்றது
பெ : உன்தன் வீடு தேடி
வந்தது இன்னும்
வேண்டுமா என்றது
ஆ : பூமாலையில் ஓர் மல்லிகை
இங்கு
நான் தான் தேன் என்றது
பெ : உன்தன் வீடு தேடி
வந்தது இன்னும்
வேண்டுமா என்றது
ஆ : சிந்தும் தேன் துளி
இதழ்களின் ஓரம்
பெ : ஆஆ ஆஆ ஆஆஆஆஆ
ஆ : சென்றேன் ஆயிரம்
நினைவுகள் ஓடும்
பெ : ஆஆ ஆஆ ஆஆஆஆஆ
ஆ : சிந்தும் தேன் துளி
இதழ்களின் ஓரம்
சென்றேன் ஆயிரம் நினைவுகள்
ஓடும்
பெ : கரும்போ கனியோ கவிதைச்
சுவையோ
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ
விருந்தோ கொடுத்தான்
விழுந்தாள் மடியில்
விருந்தோ கொடுத்தான்
விழுந்தாள் மடியில்
ஆ : பூமாலையில் ஓர் மல்லிகை
இங்கு
நான் தான் தேன் என்றது
பெ : உன்தன் வீடு தேடி
வந்தது இன்னும்
வேண்டுமா என்றது
பெ : மஞ்சம் மலர்களைத்
தூவிய கோலம்
ஆ : ஆஆ ஆஆ ஆஆஆஆஆ
பெ : மங்கல தீபத்தின்
பொன்னொளி சாரம்
ஆஆ ஆஆ ஆஆஆஆஆ
ஆ : இளமை அழகின் இயற்கை
வடிவம்
இளமை அழகின் இயற்கை வடிவம்
இரவைப் பகலாய் அறியும்
பருவம்
இரவைப் பகலாய் அறியும்
பருவம்
ஆ : பூமாலையில் ஓர் மல்லிகை
இங்கு
நான் தான் தேன் என்றது
பெ : உன்தன் வீடு தேடி
வந்தது இன்னும்
வேண்டுமா என்றது
ஆ/பெ : இன்னும் வேண்டுமா
என்றது
படம் : ஊட்டி வரை உறவு (1967)
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்
பாடகர்கள் : டி.எம்.
சௌந்தரராஜன், பி. சுசீலா
M : Aa Aa Aa
F : Aa Aa Aa
M : Poo Maalaiyil Oar
Malligai Ingu Naandhaan Thaen Endradhu
F : Undhan Veedu Thaedi
Vandhadhu Innum Vaendumaa Endradhu
M : Poo Maalaiyil Oar
Malligai Ingu Naandhaan Thaen Endradhu
F : Undhan Veedu Thaedi
Vandhadhu Innum Vaendumaa Endradhu
M : Sindhum Thaenthuli
Idhazhgalin Oaramaa
F : Aa Aa
M : Senraen Aayiram
Ninaivugal Oadumaa
F : Aa Aa
M : Sindhum Thaenthuli
Idhazhgalin Oaram
Senraen Aayiram
Ninaivugal Oadum
F : Karumboa Kaniyoa
Kavidhaich Chuvaiyoa
Karumboa Kaniyoa
Kavidhaich Chuvaiyoa
Virundhoa Koduththaan
Vizhundhaal Madiyil
Virundhoa Koduththaan
Vizhundhaal Madiyil
M : Poo Maalaiyil Oar
Malligai Ingu Naandhaan Thaen Endradhu
F : Undhan Veedu Thaedi
Vandhadhu Innum Vaendumaa Endradhu
F : Manjam Malargalaith
Thooviya Koalamaa
M : Aa Aa
F : Mangala Dheebaththin
Ponnolich Chaaramaa Aa Aa
M : Ilamai Azhagin
Iyarkai Vadivam
Ilamai Azhagin Iyarkai
Vadivam
Iravaip Pagalaay Ariyum
Paruvam
Iravaip Pagalaay Ariyum
Paruvam
M : Poo Maalaiyil Oar
Malligai Ingu Naandhaan Thaen Endradhu
F : Undhan Veedu Thaedi
Vandhadhu Innum Vaendumaa Endradhu
Film : Ooty Varai Uravu
(1967)
Composer :
M.S.Vishwanathan
Lyrics : Kannadasan
Singer :
T.M.Soundarajan,P.Susheela
No comments:
Plz Leave a Comment dude