Tuesday, 24 February 2015

Danga Maari-Anegan

Dangamaari Anegan

டங்கா மாரி ஊதாரி
புட்டுக்குன நீ நாரி 
ரூட்டெடுத்து கோடு போட்டேன்
கோடு மேல ரோட்ட போட்டேன்
ரோட்டு மேல ஆட்டம் போட்டேன்
ஆட்டம் போட்டும் ஆள போட்டேன்

அழுக்கு மூட்ட மீனாச்சி 
மூஞ்ச கழுவி நாளாச்சு 
ஊத்த பல்ல வெளக்கமா 
சோத்த துண்ணுது காமாச்சி 
இதுங்க கிட்ட மாட்டிக்கினா 
நின்னுண்டா உன் மூச்சு   

ஆட போன மங்காத்தா 
தொர்த்தினு வருது எங்காத்தா 
நாதம் புடுச்ச நாஸ்தா கட 
குண்டாவத்தான் ரெண்டா ஒட 
ஆத்தா போட்ட ஆப்ப வட
வாங்கி துண்ணுட்டு சும்மா கிட 
குடுத்திடாத பொருள 
நான் எடுத்துடுவேன் வெரல 
நீ தூக்காதடா பொருள 
உன்ன அடிச்சிடுவேன் மெர்ல

அதார் உதார் தர்தல நான் ஆளா ஆயிட்டேன் 
ஒரு சீட்ட கைய போட்டு தள்ளி பேர வாங்கிட்டேன் 
ஆப்பனன்ட்ல ஆளே இல்ல சோலோ ஆயிட்டேன் 
நான் முன்ன போல இப்போ இல்ல ரொம்ப மாறிட்டேன் 

யே ஆ சோக்கு இ சோக்கு கானா பாடும் இந்த சோக்கு 

சுண்ட கஞ்சி பட்ட தண்ணி 
ரம்ம ராவா குடுச்சான் பண்ணி 
அண்டா குண்டா அடகு வச்சி 
சாரயத்த புள்ளா குடுச்சி 
பொண்டாட்டிய மூஞ்ச உடச்சி 
கெடுத்துக்காத லைப்ப மச்சி
  
துட்டு இருந்தா காஜா பீடி 
துட்டு இல்லாட்டி துண்டு பீடி 
கஞ்சா கிஞ்சா அடிச்சிக்கின்னு 
வளி வளின்னு வளிச்சிக்குனு 
பக்கி பேர வாங்கிக்கினு 
ஒடம்ப வீணா கெடுத்துக்கின்னு  

கல்யாணம்தான் பண்ணிக்கினு செட்டப்பையும் வச்சுக்குன்னு 
பொண்டாட்டிய கழுவி விட்டு புள்ளைங்கள மறந்து புட்டு 
இருக்காதடா வெக்கம் கெட்டு போயிடாத மானங்கெட்டு 
பலான கை ரேகா அது லுக்கு விடும் சோக்கா 
உன்ன ஆக்கிடும் டா பேக்கா நீ கழட்டிக்கடா நேக்கா 
பொண்ணுங்கள கேவலமா எண்ணாத மச்சி 
உன் கூட வந்து பொறக்கலையா அக்கா தங்கச்சி 
நல்ல பொண்ணு தேடி வரும் உன்ன நெனச்சி 
நீ அந்த பொண்ண மச்சான் உட்டு மாறாத கட்சி 

கண்டுக்கல பார்வதிய மதிக்கலையே மாலதிய 
தள்ளி உட்டேன் ரேவதிய ஓடவிட்டேன் கோமதிய
பிகருங்க குடுத்துடுமே டேக்கா தான் 
நான் மாட்டிக்காம கழட்டிக்கின நேக்கா தான் 
இவ பாத்ததுமே ஆயி புட்டேன் சீக்காதான் 
என்ன மயங்க விட்டு மாத்தினியே பேக்கா தான்  

முட்ட கண்ண உருட்டிக்கினு புருவத்த தான் சுருக்கிக்கினு 
கொண்ட பூ வச்சிக்கினு பொடவையத்தான் கட்டிக்கினு 
கண்ணால வல விரிச்ச கண்ணம்மா 
உன்ன கண்ணு உட்ட கன்னி பையன் நானம்மா 
உன் காதலத்தான் டப்ப நானும் சொல்லம்மா  
நீ சொல்லாங்காட்டி செத்த பொணம் நானம்மா

டங்கா மாரி ஊதாரி
புட்டுக்குன நீ நாரி 
ரூட்டெடுத்து கோடு போட்டேன்
கோடு மேல ரோட்ட போட்டேன்
ரோட்டு மேல ஆட்டம் போட்டேன்
ஆட்டம் போட்டும் ஆள போட்டேன்

அழுக்கு மூட்ட மீனாச்சி 
மூஞ்ச கழுவி நாளாச்சு 
ஊத்த பல்ல வெளக்கமா 
சோத்த துண்ணுது காமாச்சி 
இதுங்க கிட்ட மாட்டிக்கினா 
நின்னுண்டா உன் மூச்சு   

ஆட போன மங்காத்தா 
தொர்த்தினு வருது எங்காத்தா 
நாதம் புடுச்ச நாஸ்தா கட 
குண்டாவத்தான் ரெண்டா ஒட 
ஆத்தா போட்ட ஆப்ப வட
வாங்கி துண்ணுட்டு சும்மா கிட 
குடுத்திடாத பொருள 
நான் எடுத்துடுவேன் வெரல 
நீ தூக்காதடா பொருள 
உன்ன அடிச்சிடுவேன் மெர்ல

அதார் உதார் தர்தல நான் ஆளா ஆயிட்டேன் 
ஒரு சீட்ட கைய போட்டு தள்ளி பேர வாங்கிட்டேன் 
ஆப்பனன்ட்ல ஆளே இல்ல சோலோ ஆயிட்டேன் 
நான் முன்ன போல இப்போ இல்ல ரொம்ப மாறிட்டேன் 

படம் : அனேகன் (2015)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ் 
வரிகள் : ரோகேஷ் 
பாடகர்கள் : தனுஷ்,மரண கானா விஜி,நவீன் மாதவ் 

Danga Maari Oodhari
Puttukuna Nee Naari
Routeduthu Kodu Potaen
Kodu maela Roatta Potaen
Roadu Maela Attam potaen
Aatam Pottum Aala Potaen

Azhuku Motta Meenachi
Moonja Kazhuvi Naalachu
Ootha Palla Velakaama
Sotha Thunnuthu Kaamachi
Ithunga Kitta Maatikina
Ninnudunda Un Moochu

Aada Pona Mangaatha
Thorthinu Varuthu Engaatha
Naatham Puducha Naasta Kada
Gundavathaan Renda Oda
Aatha Pota Aapa Vada
Vaangi thuntu Summa Kada
Koduthidatha Porula
Naa Eduthuduvaen Verla
Nee Thookathada Porula
Unna Adichiduvan Merla

Athaar Uthaar Tharthala Naa Aala Ayitaen
Oru Sitta Kaiya Pottu Thalli Pera Vaangiten
Opponentla Aalae Illa Solo Ayitaen
Naa Munna Pola Ippo Illa Romba Maaritaen

Eh Ah Sokku Ee Sokku Gana Paadum Intha Sokku 

Sunda Kanji Patta Thanni
Rum Rawa Kuduchaan Panni
Andaan Gundaan Adagu Vachi
Saaryatha Full Kuduchi
Pondatiyae Munja Odachi
Keduthukaatha Lifea Machi

Dhudu Iruntha Gaaja Bedi
Dhudu Illati Thundu Bidi
Ganja Kinja Adichukinu
Vali Valini Valichikinu
Pakki Pera Vaangikinu
Odamba Veena Keduthukunu

Kalyaanamatham Pannikinu Setupayum Vechukunu
Pondatiya Kazhuvivittu Pulaingala Maranthuputtu
Irukaathada VekkamKeetu Poiyiduva Maanakettu
Pallana Kai Reka Atha Looku Vidum Shoka
Unna Aakidumda Bakea Nee Kalatikada Neka
Ponnungala Kevalama Ennathaa Machi
Unn Kooda Vanthu Porakalaya Akka Thangachi
Nalla Ponnu Thaedi Varum Unna Nenachi
Nee Antha Ponna Uttu Machan Maaratha Katchi   

Kandukala Paarvathiya Mathikalaye Malathiyae
Thalliuttaen Ravathiya Oodavittaen Gomathiya
Figurarunga Kuduthudumae Dekaathaan
Naa Maatikama Kalattikina Nekaathaan
Iva Paathathumae Aayi Puttan Seekathaan
Enna Mayanga Uttu Maathiniyae Bakeathaan

Mutta Kanna Urutikinu Puruvathathaan Surukkikinu
Konda Poo Vechikinu Podavayathaan Kattikinu
Kannala Vala Viricha Kannamma
Unna Kannu Utta Kanni Paiyan Naananama
Unn Kaathalathaan Dabba Nana Sollama
Nee Sollangatti Setha Ponam Naanama

Danga Maari Oodhari
Puttukuna Nee Naari
Routeduthu Kodu Potaen
Kodu maela Roatta Potaen
Roadu Maela Attam potaen
Aatam Pottum Aala Potaen

Azhuku Motta Meenachi
Moonja Kazhuvi Naalachu
Ootha Palla Velakaama
Sotha Thunnuthu Kaamachi
Ithunga Kitta Maatikina
Ninnudunda Un Moochu

Aada Pona Mangaatha
Thorthinu Varuthu Engaatha
Naatham Puducha Naasta Kada
Gundavathaan Renda Oda
Aatha Pota Aapa Vada
Vaangi thuntu Summa Kada
Koduthidatha Porula
Naa Eduthuduvaen Verla
Nee Thookathada Porula
Unna Adichiduvan Merla

Athaar Uthaar Tharthala Naa Aala Ayitaen
Oru Sitta Kaiya Pottu Thalli Pera Vaangiten
Opponentla Aalae Illa Solo Ayitaen
Naa Munna Pola Ippo Illa Romba Maaritaen

Film : Anegan (2015)
Composer : Harris Jayaraj 
Lyrics : Rokesh
Singers : Dhanush, Marana Gana Viji, Naveen Madhav

No comments:

Plz Leave a Comment dude