அடி பிச்சிப் உன்ன பார்த்தப்போ
வார்த்தை
வரல உன்ன வர்ணிக்க தான்
அடி
கருப்பு நெரத்தழகி அடி கருப்பு நெரத்தழகி
அடி
கருப்பு நெரத்தழகி ஓதட்டு செவப்பழகி
சில்லறையா
செதறிட்டேன் டீ
உன்
சிரிப்பில் சில்லறையா செதறிட்டேன் டீ
உன்
குங்கும ஒதட்ட வச்சி
குலுங்க
சிரிக்கையில
இதழ்
ரெண்டும் துடிக்குதடி
அத
பாத்து என் மனசு தவிக்குதடி
உன் ஒதட்டுக்கு
சொந்தக்காரன் டீ
நான்
இன்சூரன்சு பண்ணிருக்கேன் டீ
உன்
ஒதட்டுக்கு சொந்தக்காரேன் டீ
நான்
இன்சூரன்சு பண்ணிருக்கேன் டீ
கட்டுக்
கோப்பில் வாழ்ந்தவன் டீ
கட்டுப்பாட்டில்
இருந்தவன் டீ
கலஞ்சது
என் தவம்டி
உன
பாத்து கலஞ்சது என் தவம்டி
அடி
கருப்பு நெரத்தழகி அடி கருப்பு நெரத்தழகி
அடி
கருப்பு நெரத்தழகி
ஓதட்டு
செவப்பழகி
சில்லறையா
செதறிட்டேன் டீ
உன்
சிரிப்பில் சில்லறையா செதறிட்டேன் டீ
கூந்தல்
அது நீள மில்ல
ஆளும்
கூட ஒயரமில்ல
அதாண்டி
உன் அழகு
என்ன
ஆசை பட வச்ச அழகு
ஒல்லியான
தேகம் இல்ல
பர்மனான
பாடி இல்ல
செதுக்கி
வச்ச தேர் அழகு
உன்ன
தேடி வர வச்ச அழகு
பிச்சி
பூவின் தேனழகு
மொத்தத்தில்
நீ பேரழகு
பிச்சி
பூவின் தேனழகு
மொத்தத்தில்
நீ பேரழகு
உன்ன
போல பெண் ஒருத்தி உலகத்துல பாத்ததில்ல
உன்னிடத்தில்
என்ன தந்தேன் டீ
அடி
பெண்ணே உன்ன விட்டு போக மாட்டேண்டி
அடி
கருப்பு நெரத்தழகி
அடி
கருப்பு நெரத்தழகி
காத
மூடும் அட்டலில்ல
தோள
தட்டும் தோடு இல்ல
இதான்டீ
உன் அழகு
உன்ன
ஆசை பட வச்ச அழகு
மூக்கு
தொடும் முத்து கல்லு
காத
காட்டும் பச்ச கல்லு
இதன்
டீ உன் அழகு
என்ன
தேடி வர வச்ச அழகு
அன்ன
நட உன் அழகு அதில்
பின்னும்
இடை தேர் அழகு
அன்ன
நட உன் அழகு அதில்
பின்னும்
இடை தேர் அழகு
உன்னிடத்தில்
என் உயிர
மொத்தமாக
அடகு வச்சேன்
திருப்பிக்கொள்ள
வழி இல்லடி
அடி
பெண்ணே திருப்பி தந்தா
வாங்க
மாட்டேண்டி
அடி
கருப்பு நெரத்தழகி அடி கருப்பு நெரத்தழகி
அடி
கருப்பு நெரத்தழகி ஓதட்டு செவப்பழகி
சில்லறையா
செதறிட்டேன் டீ
உன்
சிரிப்பில் சில்லறையா செதறிட்டேன் டீ
உன்
குங்கும ஒதட்ட வச்சி
குலுங்க
சிரிக்கையில
இதழ்
ரெண்டும் துடிக்குதடி
அத
பாத்து என் மனசு தவிக்குதடி
உன்
ஒதட்டுக்கு சொந்தக்காரன் டீ
நான்
இன்சூரன்சே பண்ணிருக்கேன் டீ
உன்
ஒதட்டுக்கு சொந்தக்காரேன் டீ
நான்
இன்சூரன்சு பண்ணிருக்கேன் டீ
கட்டுக்
கோப்பில் வாழ்ந்தவன் டீ
கட்டுப்பாட்டில்
இருந்தவன் டீ
கலஞ்சது
என் தவம்டி
உன
பாத்து கலஞ்சது என் தவம்டி
அடி
கருப்பு நெரத்தழகி அடி கருப்பு நெரத்தழகி
அடி
கருப்பு நெரத்தழகி ஓதட்டு செவப்பழகி
சில்லறையா
செதறிட்டேன் டீ
உன்
சிரிப்பில் சில்லறையா செதறிட்டேன் டீ
படம் :
கொம்பன் (2015)
இசை :
ஜி.வி.பிரகாஷ் குமார்
வரிகள்
: தனிக்கொடி
பாடகர்கள்
: வேல்முருகன்,மாளவிகா
சுந்தர்
Adi Pichipoo Unna Paarthappo
Vaarthai Varlaa Unna Varnikka Thaan
Adi Karuppu Nerathazhaki Adi Karuppu Nerathazhaki
Adi Karuppu Nerathazhaki Othattu Sevapazhaki
Sillaraiya Setharitaen Di
Un Sirippil Sillaraiya Setharitaen Di
Un Kunguma Othatta Vachi
Kulunga Sirikaiyila
Ithal Rendum Thudikkuthadi
Atha Paathu En Manasu Thavikuthadi
Un Othatukku Sonthakkaaran Di
Naan Insuranceu Panirukaen Di
Un Othatukku Sonthakaaraen Di
Naan Insuranceu Panirukkaen Di
Kattukoppil Vazhnthavan Di
Kattupaattil Irunthavan Di
Kalanjathu En Dhavamdi
Una Paathu Kalanjathu En Dhavamdi
Adi Karuppu Nerathazhaki Adi Karuppu Nerathazhaki
Adi Karuppu Nerathazhaki Othattu Sevapazhaki
Sillaraiya Setharitaen Di
Un Sirippil Sillaraiya Setharitaen Di
Koonthal Athu Neelamilla
Aalum Kooda Oyaramilla
Athaandi Un Azhaku
Enna Aasai Pada Vacha Azhaku
Olliyaana Dheham Illa
Burmanaana Body Illa
Sethukki Vacha Thaer Azhaku
Unna Thaedi Vara Vacha Azhaku
Pichi Poovin Thenazhagu
Mothathil Nee Perazhaku
Pichi Poovin Thenazhagu
Mothathil Nee Perazhaku
Unna Pola Pen Oruthi Ulagathula Paathathilla
Unnidathil Enna Thanthaendi
Adi Pennae Unna Vittu Poga Maataendi
Adi Karuppu Nerathazhaki
Adi Karuppu Nerathazhaki
Kaatha Moodum Attalilla
Thola Thattum Thodu Illa
Ithaan Di Un Azhaku
Unna Aasai Pada Vacha Azhaku
Mookku Thodum Muthu Kallu
Katha Kaattum Pacha Kallu
Ithan Di Un Azhaku
Enna Thaedi Vara Vacha Azhaku
Anna Nada Un Azhagu Athil
Pennin Idai Ther Azhagu
Anna Nada Un Azhaku Athil
Pennin Idai Thaer Azhaku
Unnidathil En Uyira
Mothamaaga Adagu Vachaen
Thiruppikolla Vazhi Illadi
Adi Pennae Thiruppi Thanthaa
Vaanga Mattaendi
Adi Karuppu Nerathazhaki Adi Karuppu Nerathazhaki
Adi Karuppu Nerathazhaki Othattu Sevpapazhaki
Sillaraiya Setharitaen Di
Un Sirippil Sillaraiya Setharitaen Di
Un Kunguma Othatta Vachi
Kulunga Sirikaiyila
Ithal Rendum Thudikkuthadi
Atha Paathu En Manasu Thavikuthadi
Un Othatukku Sonthakkaaran Di
Naan Insuranceu Panirukaen Di
Un Othatukku Sonthakaaraen Di
Naan Insuranceu Panirukkaen Di
Kattukoppil Vazhnthavan Di
Kattupaattil Irunthavan Di
Kalanjathu En Dhavamdi
Una Paathu Kalanjathu En Dhavamdi
Adi Karuppu Nerathazhaki Adi Karuppu Nerathazhaki
Adi Karuppu Nerathazhaki Othattu Sevpapazhaki
Sillaraiya Setharitaen Di
Un Sirippil Sillaraiya Setharitaen Di
Film : Komban (2015)
Composer : G.V. Prakash Kumar
Lyrics : Thanikodi
Singers : Velmurugan, Malavika Sundar
No comments:
Plz Leave a Comment dude