Monday, 22 June 2015

Thappathaan Theriyum-Maari

Maari Thappathaan Theriyum

ஆ : தப்பாத்தான் தெரியும் நம்ம ரூட்டு
சரியான பையலாம் கெட் அவுட்டு 
கொஞ்சம் ராங்காத்தான் இருக்கும் ஆனா ரைட்டு 
புரியாத வரைக்கும் அப்பீட்டு

பெ : இந்த ஊரோட லைட்டு 
மாரி த கிரேட்டு 
போலீஸ் அடிச்சது டா சல்யூட்டு
நீ இருந்தாதான் கரெக்டு இல்லைனா ரிவீட்டு 
இனிமேதான் நல்ல நேரம் இஸ் ஸ்டார்ட்டு

ஆ : குனியும்போது குத்தும் ஊருக்குள்ள
நிமுந்தே தான் நடக்கணும் வழியே இல்ல
துணை தேடி வினை தேடும் ஒலகத்துல
தனியாவே இருந்தாலும் தப்பே இல்ல

பெ : சும்மா எதாச்சும் சொல்லாத கண்ணு 
இங்கே இருக்கும் எல்லோரும் எப்போதும் ஒன்னு
உனக்கு ரைட்டுன்னு பட்டதா மட்டும் பண்ணு 
இப்போ வந்து என் வூட்டுல வயிறார துன்னு

ஆ : தனியா வந்தேன் தனியே போவேன் 
சொந்த பந்தம் தேவ இல்ல
தேனா பேசி தானா வந்தா
வீணா போகும் ஏண்டா தொல்ல 

ஆ : தப்பாத்தான் தெரியும் நம்ம ரூட்டு
சரியான பையலாம் கெட் அவுட்டு 
கொஞ்சம் ராங்காத்தான் இருக்கும் ஆனா ரைட்டு 
புரியாத வரைக்கும் அப்பீட்டு

பெ : இந்த ஊரோட லைட்டு 
மாரி த கிரேட்டு
போலீஸ் அடிச்சது டா சல்யூட்டு
நீ இருந்தாதான் கரெக்டு இல்லைனா ரிவீட்டு 
இனிமேதான் நல்ல நேரம் இஸ் ஸ்டார்ட்டு

படம் : மாரி (2015)
இசை : அனிருத் 
வரிகள் : விக்னேஷ் சிவன் 
பாடகர் : தனுஷ்,சின்னபொண்ணு  

M : Thappathaan Theriyum Namma Route-U
Sariyaana Payalaam Get Out-U
Konjam Wrongathaan Irukkum Aaana Rite-U
Puriyaatha Varaikkum Apeetu

F : Intha Ooroda Light-U
Maari The Great-U
Police Adichadhu Da Salute-U
Nee Irunthathaan Correct-U Illana Reveetu
Inimaeluthaan Naala Naeram Istart-U

M : Guniyumbothu Kuthum Oorukulla
Nimundhae Dhaan Nadakkanum Vazhiyae Illa
Thunai Thaedi Venai Thaedum Olagathula
Thaniyavae Irunthaalum Thappae Illa

F : Summa Ethachum Sollatha Kannu
Ingae Irukkum Ellorum Eppothum Onnu
Unakku Ritenu Pattatha Mattum Pannu
Ippo Vanthu En Vuutla Vayirara Thunnu

M : Thaniya Vanthaen Thaniya Povaen
Sontha Bantham Thaeva Illa
Thaena Pesi Thaana Vantha
Veena Pogum Enda Tholla

M : Thappathaan Theriyum Namma Route-U
Sariyaana Payalaam Get Out-U
Konjam Wrongathaan Irukkum Aaana Rite-U
Puriyaatha Varaikkum Apeetu

F : Intha Ooroda Light-U
Maari The Great-U
Police Adichadhu Da Salute-U
Nee Irunthathaan Correct-U Illana Reveetu
Inimaeluthaan Naala Naeram Istart-U

Film : Maari (2015)
Composer : Anirudh 
Lyrics : Vignesh Shivan 
Singer : Dhanush,Chinna Ponnu

2 comments:

  1. Please say the meaning of the song
    I need the meaning for the lines

    Thaniyaa vandhen
    Thaniyaa poven

    Sondham bandham
    Thevayilla

    ReplyDelete
    Replies
    1. Thaniya Vanthen - I came alone
      Thaniya poven - I will go alone
      Sondham Bandham Thevayilla - So I do not want any relations

      Delete