பெ : மாமா உன் பேரை
நெஞ்சுக்குள்ள பச்சகுத்தி வச்சேன்
ஆ : மானே உன் அழகை
செந்தமிழில் பாட்டா கட்டி வச்சேன்
பெ : மாமா உன் பேரை
நெஞ்சுக்குள்ள பச்சகுத்தி வச்சேன்
ஆ : இளமானே உன் அழகை
செந்தமிழில் பாட்டா கட்டி வச்சேன்
பெ : நான் எத்தனையோ பொத்திவச்சும்
பொத்துக்கிட்டு ஆசை பொங்கிடுச்சு
ஆ : அது அத்தனையும் மொத்தத்துல
ரத்தத்துல ஆறா பாஞ்சிடுச்சு
பெ : மாமா உன் பேரை
நெஞ்சுக்குள்ள பச்சகுத்தி வச்சேன்
ஆ : இளமானே உன் அழகை
செந்தமிழில் பாட்டா கட்டி வச்சேன்
ஆ : நெஞ்சுக்குள்ள நேசமென்னும்
நாத்து நட்டேன் நேத்து
நட்டதெல்லாம் நெல்மணியா
நிக்குதடி பூத்து
பெ : வஞ்சிப்பொண்ணு தாவணிய
தூக்குதையா காத்து
ஒத்திப்போகச் சொல்லாம நீ
சொக்குறியே பாத்து
ஆ : காத்தடிச்சாத்தான்
சில சங்கதி தென்படுது
பெ : மூடி வச்சாலும்
சில நேரமும் கண்படுது
ஆ : ஆ..நானென்ன செய்ய
வம்பு பண்ணுது எம்மனது
பெ : நாணமில்லாம
சும்மா நிக்குமா பெண்மனது
ஆ : வெக்கம் நீங்கிடுமா
இன்னும் நாடகமா.. மானே
ஆ : இளமானே உன் அழகை
செந்தமிழில் பாட்டா கட்டி வச்சேன்
பெ : ஏன் மாமா உன் பேரை
நெஞ்சுக்குள்ள பச்சகுத்தி வச்சேன்
பெ : பத்தமட பாய் விரிச்சு
நான் படுத்தா போச்சு
பத்தவச்ச சூலை போல
சூடாகுதே மூச்சு
ஆ : வெண்ணிலவ தூது விட்டு
சேதி சொல்லு நாளும்
வேலையெல்லாம் விட்டுபுட்டு
ஓடி வாரேன் நானும்
பெ : நீ வரவேண்டி
உயிர் நித்தமும் தத்தளிக்கும்
ஆ : ஆயிரம்வாட்டி
மனம் உன் பெயர் உச்சரிக்கும்
பெ : இராப்பகலாக
என்னை வேதனை பண்ணுறியே
ஆ : பூப்படஞ்சாலே
தூக்கம் போயிடும் பைங்கிளியே
பெ : இன்னும் ஏங்கிடுமா
மனம் தாங்கிடுமா… மாமா
ஆ : ஓய்…
பெ : ஏன் மாமா உன் பேரை
நெஞ்சுக்குள்ள பச்சகுத்தி வச்சேன்
ஆ : இளமானே உன் அழகை
செந்தமிழில் பாட்டா கட்டி வச்சேன்
பெ : ஏன் மாமா உன் பேரை
நெஞ்சுக்குள்ள பச்சகுத்தி வச்சேன்
ஆ : இளமானே உன் அழகை
செந்தமிழில் பாட்டா கட்டி வச்சேன்
பெ : நான் எத்தனையோ பொத்திவச்சும்
பொத்துக்கிட்டு ஆசை பொங்கிடுச்சு
ஆ : அது அத்தனையும் மொத்தத்துல
ரத்தத்துல ஆறா பாஞ்சிடுச்சு
பெ : மாமா உன் பேரை
நெஞ்சுக்குள்ள பச்சகுத்தி வச்சேன்
ஆ : இளமானே உன் அழகை
செந்தமிழில் பாட்டா கட்டி வச்சேன்
படம் : மஞ்சுவிரட்டு (1994)
இசை : தேவா
வரிகள் : வாலி
பாடகர்கள் : S. P. பாலசுப்பிரமணியம், K. S. சித்ரா
F : Maama Un Pera
Nenjukulle Pachcha Kuththi Vachchen
F : Maama Un Pera
Nenjukulle Pachcha Kuththi Vachchen
M : Maane Un Azhaga
Senthamizhil Paatta Kattivachchen
F : Maama Un Pera
Nenjukulle Pachcha Kuththi Vachchen
M : Ilamaane Un Azhaga
Senthamizhil Paatta Kattivachchen
F : Nan Ethanaiyo Pothivachum
Potthu Kittu Aasa Pongiduchu
M : Athu Athanaiyum Mothathula
Rathathula Aara Paanjiduchu
F : Maama Un Pera
Nenjukulle Pachcha Kuththi Vachchen
M : Ilamaane Un Azhaga
Senthamizhil Paatta Kattivachchen
M : Nenjukkula Nesamennum
Naathu Natten Nethu
Nattathellam Nel Maniya
Nikkudhadi Poothu
F : Vanji Ponnu Thavaniya
Thookuthayya Kaathu
Othi Poga Sollama Nee
Sokkuriye Paathu
M : Kaathadichathaan
Sila Sangathi Thenpaduthu
F : Moodi Vachalum
Sila Neramum Kan Paduthu
M : Haan.. Naan Enna Seiyya
Vambu Pannuthu En Manadhu
F : Naanamillaama
Summa Nikkuma Pen Manadhu
M : Vekkam Neengiduma
Innum Naadagamaa.. Maane
M : Ilamaane Un Azhaga
Senthamizhil Paatta Kattivachchen
F : En Maama Un Pera
Nenjukulle Pachcha Kuththi Vachchen
F : Paththa Mada Paai Virichu
Naan Padutha Pochu
Patha Vachcha Soola Pola
Soodaguthe Moochu
M : Vennilava Thoothu Vittu
Saedhi Sollu Naalum
Vela Yellam Vittu Puttu
Odi Vaaren Naanum
F : Nee Varavendi
Uyir Nithamum Thathalikkum
M : Aayiram Vaatti
Manam Un Peyar Ucharikkum
M : Ra Pagalaaga
Yenna Vedhana Pannuriye
M : Poopadanjale
Thookam Poyidum Painkiliye
F : Innum Yengiduma
Manam Thangiduma… Maama
M : Oii
F : En Maama Un Pera
Nenjukulle Pachcha Kuththi Vachchen
M : Ilamaane Un Azhaga
Senthamizhil Paatta Kattivachchen
F : En Maama Un Pera
Nenjukulle Pachcha Kuththi Vachchen
M : Ilamaane Un Azhaga
Senthamizhil Paatta Kattivachchen
F : Nan Ethanaiyo Pothivachum
Potthu Kittu Aasa Pongiduchu
M : Athu Athanaiyum Mothathula
Rathathula Aara Paanjiduchu
F : Maama Un Pera
Nenjukulle Pachcha Kuththi Vachchen
M : Ilamaane Un Azhaga
Senthamizhil Paatta Kattivachchen
Film : Manju Virattu (1994)
Composer : Deva
Lyrics : Vaali
Singers : S.P.Balasubramaniam, K.S.Chitra
No comments:
Plz Leave a Comment dude