Sunday, 5 May 2013

Vinnodum Mugilodum - Pudhayal


F-விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே

F-விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே
இசையமுதே ...................
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே

M - அலைபாயும் கடலோரம் இளமான்கள் போலே (2)
விளையாடி
F - இசைபாடி
M/F - விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
M - விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
F - கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே
இசையமுதே ....................
M/F - விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே

M - தேடாத செல்வசுகம் தானாக வந்ததுபோல்
ஓடோடி வந்த சொர்கபோகமே (2)
F - காணாத இன்பநிலை கண்டாடும் நெஞ்சினிலே
ஆனந்த போதையூட்டும் யோகமே வாழ்விலே
விளையாடி
M - இசைபாடி
M/F - விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே

M - சங்கீத தென்றலிலே சதிராடும் பூங்கொடியே
சந்தோசம் காண உள்ளம் நாடுதே (2)
F - மங்காத தங்கமிது மாறாத வைரமிது
ஒன்றாகி இன்பகீதம் பாடுதே வாழ்விலே
விளையாடி
M - இசைபாடி
M/F - விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
F - அஹ ....................................
M/F - விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே

படம்: புதையல்(1957)
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்,ராமமூர்த்தி
வரிகள்: ஆத்மநாதன்
பாடகர்கள்: சி.எஸ்.ஜெயராமன்,பி.சுஷீலா

F-Vinnodum Mugilodum Vilayaadum Vennilave

F-Vinnodum Mugilodum Vilayaadum Vennilave
Kannodu Konjum Kalaiyazhage Isaiyamuthe
Isaiyamuthe.........
Vinnodum Mugilodum Vilayaadum Vennilave

M - Alaipaayum Kadaloram Ilamaangal Pole (2)
Vilayaadi
F - Isaipaadi
M/F - Vizhiyaale Uravaadi Inbam Kaanalaam
M - Vinnodum Mugilodum Vilayaadum Vennilave
F - Kannodu Konjum Kalaiyazhage Isaiyamuthe
Isaiyamuthe.........
M/F - Vinnodum Mugilodum Vilayaadum Vennilave

M - Thaedaatha Selvasugam Thaanaaga Vanthathupol
Ododi Vantha Sorgabogame (2)
F - Kaanaatha Inbanilai Kandaadum Nenjinile
Aanantha Bothaiyoottum Yogame Vaazhvile
Vilayaadi
M - Isaipaadi
M/F - Vizhiyaale Uravaadi Inbam Kaanalaam
Vinnodum Mugilodum Vilayaadum Vennilave

M - Sanggeetha Thendralile Sathiraadum Poongkodiye
Santhosham Kaana Ullam Naaduthe (2)
F - Manggaatha Thanggamithu Maaraatha Vairamithu
Ondraagi Inbageetham Paaduthe Vaazhvile
Vilayaadi
M - Isaipaadi
M/F - Vizhiyaale Uravaadi Inbam Kaanalaam
F - Ah....................................
M/F - Vinnodum Mugilodum Vilayaadum Vennilave

Film: Pudhayal (1957)
Composer: M.S. Viswanathan,Ramamurthi
Lyrics: Aathmanathan
Singers: C.S.Jayaraman,P.Susheelaa

3 comments: