ஆ : ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையே நான் இல்லையே
நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்
நீயே என் உயிரே எனக்குள் உன் உயிரே
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்
என் உயிர் நீயே என
ஆ : ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையே நான் இல்லையே
நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்
பெ : விழிதாண்டி போனாலும் வருவேன் உன்னிடம்
எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன்
முகம்
ஆ : காற்றினில் மார்வேனோ ஓ … ஓ …
சுவாசத்தில் சேர்வேனோ
நீ சுவாசிக்கும்போதும் வெளிவரமாட்டேன்
உனக்குள் வசிப்பேனே
பெ : உன்னிலே என்னுயிரே உனக்கும் என்னுயிரே
உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
என்னிலே உறைகிறேன்
ஆ : ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையே நான் இல்லையே
நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்
பெ : கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம்
ஆ : கண்ணீரில் முடிந்தால் தான் காதல்
காவியம்
மேற்றினில் வாழ்வேனோ,உன் தோள்களில் சாய்வேனோ
உன் கைவிரல் பிடித்து காதலில்
திளைத்து
காலங்கள் மறப்பேனோ
பெ : உன்னிலே என்னுயிரே நாமே ஓருயிரே
ஆ : நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
உயிரை துறக்கிறேனே
படம் : மதராசபட்டினம் (2010)
இசை : ஜி.வி.பிரகாஷ் குமார்
வரிகள் : நா.முத்துக்குமார்
பாடகர்கள் : சோனு நிகம்,சைந்தவி
M : Aaruyire Aaruyire Anbe
Un Anbil Thaane Naan Vaazhkiren
Nee Illaiye Naan Illaiye
Nee Pogum Munne Anbe Naan Saagiren
F : Neeye En Uyire Enakkul Un Uyire
Kangal Moodi Azhugiren Karaigiren
En Uyir Neeye Ena
M : Aaruyire Aaruyire Anbe
F : Vizhithaandi Ponaalum Varuven Unnidam
M : Aaruyire Aaruyire Anbe
F : Kondraalum Azhiyaatha Undhan Nyaabagam
Film : Madharasapattinam (2010)
Un Anbil Thaane Naan Vaazhkiren
Nee Illaiye Naan Illaiye
Nee Pogum Munne Anbe Naan Saagiren
Enge Nee Tholainthaalum Nenjil Un Mugam
M : Kaattrinil Maarveno Oh..Oh..
Swaasathil Serveno
Nee Swaasikkum Podhu Veli Vara Maatten
Unakkul Vasippene
F : Unnile Ennuyire Unakkum Ennuyire
Unnai Enni Azhugiren Karaikiren
Enniley Uraigiren
Un Anbil Thaane Naan Vaazhkiren
Nee Illaiye Naan Illaiye
Nee Pogum Munne Anbe Naan Saagiren
M : Kaneeril Mudinthaal Thaan Kaadhal Kaaviyam
Mettrinil Vaazhveno,Un Tholgalil Saayveno
Un Kai Viral Pidithu Kaathalil Thilaithu
Kaalangal Marappeno
F : Unnile Ennuyire Naame Oar Uyire
M : Nammai Enni Azhugiren Karaigiren
Uyirai Thurakkirene
Film : Madharasapattinam (2010)
Composer : G.V.Prakash Kumar
Lyrics : Na. Muthukumar
Singers : Sonu Nigam,Saindhavi
No comments:
Plz Leave a Comment dude