Wednesday, 5 June 2013

Adiya Kolluthey - Vaaranam Aayiram


ஆ : அடியே கொல்லுதே..அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே...இருவரில் அடங்குதே
உன்னோடு நடக்கும்..ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே
என் காலை நேரம்...என் மாலை வானம்
நீயின்றி காய்ந்திடுதே

அடியே கொல்லுதே..அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே...இருவரில் அடங்குதே
உன்னோடு நடக்கும்..ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே
என் காலை நேரம்...என் மாலை வானம்
நீயின்றி காய்ந்திடுதே

ஆ : இரவும் பகலும் உன் முகம்
இரையைப் போல துரத்துவதும் ஏனோ
முதலும் முடிவும் நீயென
தெரிந்த பின்பு தயங்குவதும் வீணோ?
பெ : வாடைக் காற்றினில் ஒரு நாள் ஒரு வாசம்
வந்தது உன் நேசம் வந்தது
உந்தன் கண்களில் ஏதோ மின்சாரம் உள்ளது
என்மீது பாய்ந்தது
மழைக்காலத்தில் சரியும் மண் போலவே மனமும்
உனைக் கண்டதும் சரியக் கண்டேனே

ஆ : அடியே கொல்லுதே..அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே...இருவரில் அடங்குதே
உன்னோடு நடக்கும்..ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே
என் காலை நேரம்...என் மாலை வானம்
நீயின்றி காய்ந்திடுதே

ஆ : அழகின் சிகரம் நீயடி
கொஞ்சம் அதனால் தள்ளி நடந்தேனே
ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி
இந்தக் கணமே உன்னை மணப்பேனே
பெ : சொல்லா வார்த்தையின் சுகமே
மயில் தோகை போலவே என் மீது ஊருதே
எல்லா வானமும் நீலம்
சில நேரம் மாத்திரம் செந்தூரம் ஆகுதே ….
எனக்காகவே வந்தாய் என் நிழல் போலவே நின்றாய்
உன்னை தோற்று நீ எனை வென்றாயே

ஆ : அடியே கொல்லுதே..அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே...இருவரில் அடங்குதே
பெ : உன்னோடு நடக்கும்..ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே
என் காலை நேரம்...என் மாலை வானம்
நீயின்றி காய்ந்திடுதே

படம் : வாரணம் ஆயிரம்(2008)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : தாமரை
பாடகர் : பென்னி,க்ரிஷ்,ஸ்ருதி ஹாசன்

M : Adiye Kolluthey..Alagho Aluthe
Ulagham Surunguthe..Iruvaril Adanguthe
Unnodu Nadakam..Ovvoru Nodikum
Arthangal Sernthiduthe
En Kaalai Neram..En Maalai Vaanam
Nee Indri Kayinthiduthe

Adiye Kolluthey..Alagho Aluthe
Ulagham Surunguthe..Iruvaril Adanguthe
Unnodu Nadakam..Ovvoru Nodikum
Arthangal Sernthiduthe
En Kaalai Neram..En Maalai Vaanam
Nee Indri Kayinthiduthe

M : Iravum Paghalum Un Mugam
Irayai Pole Thurathuvadum Yeno
Udalum Molivum Neeyena
Therinthu Pinbu Thayangu Vathum Veeno?
F : Vadai Kaatrilin Oru Naal Oru Vasam
Vandhathu Un Nesam Vandathu
Undan Kangalin Yedo Minsaram Ullathu
Yen Meedu Payinthade 
Mazhai Kaalathil Sariyum Man Theri Polave Manamum
Unnai Kandadum Seriya Kandene

M : Adiye Kolluthey..Alagho Aluthe
Ulagham Surunguthe..Iruvaril Adanguthe
Unnodu Nadakam..Ovvoru Nodikum
Arthangal Sernthiduthe
En Kaalai Neram..En Maalai Vaanam
Nee Indri Kayinthiduthe

M : Alagin Sigaram Neeyadi
Konjam Adhanal Thalli Nadapene
Oru Sol Oru Sol Solladi
Indha Kanname Unnai Manapene
F : Sollaa Varthaiyin Sugame
Maiyil Thogai Polave Yen Meethu Ooruthe..
Yella Vaanamum Neelam
Sila Neram Maatrilum Senthooram Aghuthe
Ennakaghave Vandai En Nilal Polave Nindrai
Unnai Thodru Nee Ennai Vendraye

M : Adiye Kolluthey..Alagho Aluthe
Ulagham Surunguthe..Iruvaril Adanguthe
F : Unnodu Nadakam..Ovvoru Nodikum
Arthangal Sernthiduthe
En Kaalai Neram..En Maalai Vaanam
Nee Indri Kayinthiduthe

Film : Vaaranam Aayiram (2008)
Composer : Harris Jayaraj
Lyrics : Thamarai
Singers : Benny,Krish,Shruthi Hasan

No comments:

Plz Leave a Comment dude