Sunday, 23 June 2013

Ennai Kaanavillaiye - Kadhal Desam


அன்பே.............. அன்பே .............
அன்பே.... அன்பே.......
என்னை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடி பார்கிறேன் காற்றோடு
உயிர் ஓடி போனதோ உன்னோடு அன்பே .........

நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயென புரியாதா
உடல் நிழலை சேரவே முடியாதா அன்பே.... அன்பே....
நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே ........
வா வா என் வாசல் தான்
வந்தால் வாழ்வேனே நான்

ஆகாரம் இல்லாமல் நான் வாழ கூடும்
அன்பே உன் பேரை சிந்தித்தால்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
நான் என்று சொன்னாலே....... நான் அல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர் கூட தீதான்
உன் சுவாச காற்றில் வாழ்வேன் நான்...............

என்னை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடி பார்கிறேன் காற்றோடு
உயிர் ஓடி போனதோ உன்னோடு அன்பே .........
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயென புரியாதா
உடல் நிழலை சேரவே முடியாதா அன்பே.... அன்பே....

நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும்
நீ என்னை நீங்கி சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால் .........

என்னை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடி பார்கிறேன் காற்றோடு
உயிர் ஓடி போனதோ உன்னோடு அன்பே .........
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயென புரியாதா
உடல் நிழலை சேரவே முடியாதா அன்பே.... அன்பே....
நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே ........
வா வா என் வாசல் தான்
வந்தால் வாழ்வேனே நான்

என்னை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடி பார்கிறேன் காற்றோடு
உயிர் ஓடி போனதோ உன்னோடு அன்பே .........

படம் : காதல் தேசம் (1996)
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
வரிகள் : கவிபேரரசு வைரமுத்து
பாடகர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்,ஒ.எஸ்.அருண்,ரபி

Anbae, Anbae Aee.. Anbae Anbae..
Ennai Kaanavillaiye Naetrodu
Engum Thaedi Paarkkiraen Kaatroadu
Uyir Oadi Poanatho Unnoadu Anbae..
Naan Nizhalillaathavan Theriyaatha
En Nizhalum Neeyena Puriyaatha
Udal Nizhalai Chaeravae Mudiyaatha
Anbae..Anbae..

Nadai Poadum Poongaatrae Poongaatrae
Vaa Vaa..
En Vaasalthaan..
Vanthaal..
Vazhvaenae Naan

Aagaaram Illaamal Naan Vaazha Koodum
Anbae Un Paerai Cholli Thaan
Thee Kuchi Illaamal Thee Mootta Koodum
Kannae Nam Kangal Sandhiththaal
Naan Enru Sonnaalae Naan Illai Neethaan
Nee Inri Vaazhthaalae Neerkooda Theethaan
Un Swaasa Kaatril Vaazhvaen Naan

Ennai Kaanavillaiye Naetrodu
Engum Thaedi Paarkkiraen Kaatroadu
Uyir Oadi Poanatho Unnoadu Anbae..
Naan Nizhalillaathavan Theriyaatha
En Nizhalum Neeyena Puriyaatha
Udal Nizhalai Chaeravae Mudiyaatha
Anbae..Anbae..

Nimishangal Ovvonrum Varushangalaagum
Nee Ennai Neengi Chenraalae
Varushangal Ovvondrum Nimishangal Aagum
Nee Endhan Pakkam Ninraalae
Meyyaaga Nee Ennai Virumbaatha Poathum
Poi Onru Sol Kannae En Jeevan Vaazhum
Nijam Unthan Kaathal Endraal

Ennai Kaanavillaiye Naetrodu
Engum Thaedi Paarkkiraen Kaatroadu
Uyir Oadi Poanatho Unnoadu Anbae..
Naan Nizhalillaathavan Theriyaatha
En Nizhalum Neeyena Puriyaatha
Udal Nizhalai Chaeravae Mudiyaatha
Anbae..Anbae..

Nadai Poadum Poongaatrae Poongaatrae
Vaa Vaa..
En Vaasalthaan..
Vanthaal..
Vazhvaenae Naan

Ennai Kaanavillaiye Naetrodu
Engum Thaedi Paarkkiraen Kaatroadu
Uyir Oadi Poanatho Unnoadu Anbae..

Film : Kadhal Desam (1996)
Composer: A.R.Rahman
Lyrics: Vairamuthu
Singers: S.P.Balasubrahmanyam, O.S.Arun, Rafee

No comments:

Plz Leave a Comment dude