பெ : கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்
கொண்டேன் கொண்டேன் உயிர் காதல் நான் கொண்டேன்
இரு விழியினிலே அவன் அழகுகளை
மிக அருகினிலே அவன் இனிமைகளை
தின்றேன் தின்றேன் தெவிட்டாமல் நான் தின்றேன்
கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்
கொண்டேன் கொண்டேன் உயிர் காதல் நான் கொண்டேன் கொண்டேன்
ஆ : நீ வளையல் அணியும் கரும்பு
நான் அழகை பழகும் எறும்பு
பெ : ஆ..நீ தழுவும் பொழுதில் உடும்பு
நாள் முழுதும் தொடரும் குறும்பு
ஆ : சுடிதாரை சூடி செல்லும் பூக்காடு
தொடும் போது தூறல் சிந்தும் மார்போடு
பெ : பகல் வேஷம் தேவையில்லை பாய் போடு
பலி ஆடு நானும் இல்லை தேன்கூடு
ஆ : ஒரு விழி எரிமலை மறுவிழி அடை மழை
பரவசம் உயிரோடு
பெ : மேல் இமைகள் விரதம் இருக்க
கீழ் இமைகள் பசியில் துடிக்க
ஆ : ம்..ம் கால் விரலில் கலைகள் வசிக்க
கை விரலில் கலகம் பிறக்க
பெ : எனை மோதி போகும் தென்றல் தீ மூட்ட
இமை ஓரம் கோடி மின்னல் நீர் ஊற்ற
ஆ : தணியாத தாகம் உன்னை தாழ் பூட்ட
கனவோடு நீயும் அங்கு போர் மீட்ட
பெ : ஜனனமும் மரணமும் பலமுறை வருமென
தலையணை நினைவூட்ட
ஆ : கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்
பெ : கொண்டேன் கொண்டேன் உயிர் காதல் நான் கொண்டேன்
ஆ : இரு விழியினிலே அவள் அழகுகளை
பெ : மிக அருகினிலே அவன் இனிமைகளை
ஆ : தின்றேன் தின்றேன் தெவிட்டாமல் நான் தின்றேன்
படம் : மதுர (2004)
இசை : வித்யாசாகர்
வரிகள் : யுகபாரதி
பாடியவர்கள் : மது பாலகிருஷ்ணன், சாதனா சர்கம்
F : Kanden Kanden Ethirkaalam Naan Kanden
Konden Konden Uyir Kaathal Naan Konden
Iru Vizhiyinile Avan Azhagukalai
Migha Arughinile Avan Inimaykalai
Thindren Thindren Thevittaamal Naan Thindren
F : Kanden Kanden Ethirkaalam Naan Kanden
Konden Konen Uyir Kaathal Naan Konden Konden, Aah...
M : Nee Valayal Aniyum Karumbu
Naan Azhagai Pazhagum Erumbu
F : Nee Thazhuvum Pozhuthil Udumbu
Naal Muzhuthum Thodarum Kurumbu
M : Chudithaarai Soodi Sellum Pookaadu
Thodumpoadhu Thooral Sinthum Maarpoadu
F : Pagal Vesham Thaevayillai Paay Poadu
Paliyaadu Naanum Illai Thaen Koodu
M : Oru Vizhi Erimalai, Maru Vizhi Adai Mazhai
Paravasam Uyiroadu
F : Aha Ha...
M : Mhm Mm...
G : Thagalukku Thagalukku..
F : Mael Imaikal Viratham Irukka
Keezh Imaikal Pasiyil Thudikka
M : Mm Kaal Viralil Kalaikal Vasikka
Kai Viralil Kalagam Pirakka
F : Enai Moadhi Poaghum Thendral Thee Moote
Imayoaram Kodi Minnal Nee Kaate Aah..
M : Thaniyaatha Thaagham Unnai Thaal Poote
Kanavoadum Neeyum Angu Poar Meete
F : Janamum Maranamum Pala Murai Varumene
Thalayanai Ninaivoote
M : Kanden Kanden Ethirkaalam Naan Kanden
F : Konden Konen Uyir Kaathal Naan Konden
M : Iru Vizhiyinile Aval Azhagukalai
F : Migha Arughinile Avan Inimaykalai
M : Thindren Thindren Thevittaamal Naan Thindren
Film : Madhurey (2004)
Composer : Vidyasagar
Lyrics : Yugabharathi
Singers : Madhu Balakrishnan,Sadhana Sargam
No comments:
Plz Leave a Comment dude