Sunday, 30 June 2013

Nee Illai Endraal-Dheena

ஆண் :
குழு  1:
நீ  இல்லை  என்றால் ,
வாழ்க்கையில்   இல்லை  வானவில்லே ,
உன்  முகம்  பார்த்து ,
சூரியன்  சிரித்து  எழுந்ததிங்கே ,

குழு  2:
ஒ  காதல்  என்றாலும் ,
அவ்வார்த்தை  பொல்லாது ,
அவ்வார்த்தை  போல்  என்னை ,
கூர்  வாளும்  கொல்லாது ,
ஓஹோ ...

குழு  1
குழு  2

நீ  இல்லை  என்றால் ,
வாழ்க்கையில்  இல்லை  வானவிலே -ஏ -ஏ ,

குழு  3:
அன்பே  அன்பே  உன்  ஆடை  என்று ,
என்னை  ஏற்றால்  என்ன  உன்  இடையில்  இன்று ,
நீ  இல்லை  என்றால் ,
வாழ்க்கையில்  இல்லை  வானவிலே ,
பெண் :
நடு  ராத்திரியில்  சிறு  கூதிரியில் ,
ஒலி  நடனமாடும்  பொழுது ,
ஒரு  ஈடும்  இல்லாமல்  எழுத்தும்  இல்லாமல் ,
பாடல்  நூறு  எழுது ,

ஆண் :
என்  மௌனம்  அதை  சொல்லும்  சொல்லும் ,
உன்  உள்ளம்  அதை  மெல்லும்  மெல்லும் ,
நடு  சாமம்  அது  செல்லும்  செல்லும் ,
மலர்  வானம்  நம்மை  கொல்லும்  கொல்லும் ,

பெண் :
நாவல்  கொல்லாது ,
அடி  அம்மாடி  என்றும் ,
அது  காவல்  கொல்லாது ,

ஆண் :
குழு  1
குழு  3

பெண் :
நான்  ஊர்  மயங்கும்  பல  ஓவியத்தை ,
என்  கைகள்  கொண்டு  வருமே ,
உயிர்  காதலனே  உன்  சித்திரத்தை ,
என்  கண்கள்  கொண்டு  வருமே ,

ஆண் :
உன்னை  போல  ஒரு  ஓவியத்தை ,
ஹுச்சீன் கூட  இங்கு  வரைந்ததில்லை ,
உன்னை  பார்த்தால்  அவன்  மூச்சு  முட்டும் ,
மழை  போல  உடல்  வேர்த்து  கொட்டும் ,

பெண் :
இந்த  காதல்  வந்தாலே ,
அந்த  ஹரிச்சந்திரன்  கூட ,
பல  பொய்கள்  சொல்வானே -ஏ -ஏ ,

ஆண் :
குழு  1
குழு  2
குழு  3

படம் : தீனா (2001)
இசை : யுவன் ஷங்கர் ராஜா
வரிகள் : வாலி.
பாடகர்கள் : பவதாரணி,மகாலக்ஸ்மி இயர்.


MALE:
CHORUS 1:
Nee Illai Endraal,
Vaazhkaiyil Illai Vaanavilae,
Un Mugam Paarthu,
Sooriyan Sirithu Ezhundhadhingae,

CHORUS 2:
Oh Kaadhal Endraalum,
Avvaarthai Pollaadhu,
Avvaarthai Pole Ennai,
Koor Vaalum Kollaadhu,
Oho...

CHORUS 1
CHORUS 2

Nee Illai Endraal,
Vaazhkaiyil Illai Vaanavilae-Ae-Ae,

(Instrumental)

CHORUS 3:
Anbae Anbae Un Aadai Endru, 
Ennai Aetral Enna Un Idaiyil Indru,
Nee Illai Endraal,
Vaazhkaiyil Illai Vaanavilae,

(Instrumental / Female Vocalizing)


FEMALE:
Nadu Raathiriyil Siru Koothiriyil,
Oli Nadanamaadum Pozhuthu,
Oru Eedum Illaamal Ezhuththum Illaamal,
Paadal Nooru Ezhudhu,

MALE:
En Mounam Adhai Sollum Sollum,
Un Ullam Adhai Mellum Mellum,
Nadu Saamam Adhu Sellum Sellum,
Malar Vaanam Nammai Kollum Kollum,

FEMALE:
Naaval Kollaadhu,
Adi Ammaadi Endrum,
Adhu Kaaval Kollaadhu,

MALE:
CHORUS 1
CHORUS 3


FEMALE:
Naan Oor Mayangum Pala Oviyathai,
En Kaigal Kondu Varumae,
Uyir Kaadhalanae Un Sithirathai,
En Kangal Kondu Varumae,

MALE:
Unnai Pola Oru Oviyathai,
Hussein Kooda Ingu Varaindhadhillai,
Unnai Paarthaal Avan Moochu Muttum,
Mazhai Pola Udal Vaerthu Kottum,

FEMALE:
Indha Kaadhal Vandhaalae,
Andha Harichandran Kooda,
Pala Poigal Solvaanae-Ae-Ae,

MALE:
CHORUS 1
CHORUS 2
CHORUS 3

Film : Dheena(2001)
Composer : Yuvan Shankar Raja
Lyrics : Vaali
Singer : Bavadharani,Mahalakshmi Iyer

No comments:

Plz Leave a Comment dude