ஆ : பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
வானமெங்கும் ஓடி வாழ்க்கை இன்பம் தேடி
வானமெங்கும் ஓடி வாழ்க்கை இன்பம் தேடி
நாமிருவர் ஆடுவோம் ஞான பாட்டு பாடி
நாமிருவர் ஆடுவோம் ஞான பாட்டு பாடி
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
கொடிகள் எல்லாம் பலவிதம் கொடிக்கு கொடி ஒருவிதம்
கொடிகள் எல்லாம் பலவிதம் கொடிக்கு கொடி ஒருவிதம்
கொண்டாட்டம் பலவிதம் நானதிலே ஒருவிதம்
கொண்டாட்டம் பலவிதம் நானதிலே ஒருவிதம்
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
இரவு பகல் என்று எதுவுமில்லை இன்று
உறவில் இன்பம் கண்டு உருகிடுவோம் என்றும்
இரவு பகல் என்று எதுவுமில்லை இன்று
உறவில் இன்பம் கண்டு உருகிடுவோம் என்றும்
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
படம் : இருவர் உள்ளம் (1963)
இசை : கே.வி.மகாதேவன்
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்
பாடகர் : டி.எம்.சௌந்தரராஜன்
Paravaigal Palavidham Ovvondrum Oruvidham
Paadalgal Palavidham Ovvondrum Oruvidham
Paravaigal Palavidham Ovvondrum Oruvidham
Paadalgal Palavidham Ovvondrum Oruvidham
Vaanamengum Oodi Vaazhkkai Inbam Theadi
Vaanamengum Oodi Vaazhkkai Inbam Theadi
Naamiruvar Aaduvom Gyaana Paattu Paadi
Naamiruvar Aaduvom Gyaana Paattu Paadi
Paravaigal Palavidham Ovvondrum Oruvidham
Paadalgal Palavidham Ovvondrum Oruvidham
Kodigal Ellam Palavidham Kodikku Kodi Oruvidham
Kodigal Ellam Palavidham Kodikku Kodi Oruvidham
Konnaattam Palavidham Naanadhile Oruvidham
Konnaattam Palavidham Naanadhile Oruvidham
Paravaigal Palavidham Ovvondrum Oruvidham
Paadalgal Palavidham Ovvondrum Oruvidham
Iravu Pagal Endru Edhuvumillai Indru
Uravil Inbam Kanndu Urugiduvom Endrum
Iravu Pagal Endru Edhuvumillai Indru
Uravil Inbam Kanndu Urugiduvom Endrum
Paravaigal Palavidham Ovvondrum Oruvidham
Paadalgal Palavidham Ovvondrum Oruvidham
Film : Iruvar Ullam (1963)
Composer : K V Mahadevan
Lyrics : Kannadasan
Singer : T M Soundararajan
No comments:
Plz Leave a Comment dude