Sunday, 30 June 2013

Vasantha Sena-Shree


ஆ : வசந்த சேனா வசந்த சேனா
வசியம் செய்ய பிறந்தவள் தானா
நீயிள்லாது நான் என்ன நானா
சேனா வசந்த சேனா
பெ : ஒ மதன சேனா மன்மத சேனா
எனக்குள் எதையோ திருடி சென்றானா
காதல் ஊருக்கு வழி இதுதான சேனா
(வசந்த சேனா ...)

பெ : அணுவாய் அணுவணுவாய் என் அழகை துளைத்தவனே
அணு சக்தியாய் இருந்து என் உயிரை வளர்த்தவனே
ஆ : காதல் சங்கிலியால் சிறையில் அடைத்தவளே
அடிமை சாசனத்தை எழுதி கேட்டவளே
பெ : என் இமைகள் இரண்டை விடுமுறைக்கு அனுப்பி
இரவில் தூக்கம் கேடுதவானே
 இதயம் நிரம்பிய கஜானா போல
கொஞ்ச கொஞ்சமாக கரைதவானே
ஆ : காதல் இது தானே , தோழி காதல் தோழி
(மதன சேனா ...)

ஆ : உயிரில் உயிர் புதைத்து புதையல் எடுத்தவளே
உருவம் இனி எதற்கு என விளக்கம் கொடுத்தவளே
பெ : பொய்யால் ஒரு மொழியில் என் மெய்யை வளைத்தவனே
கொயாதொரு கனியை கண்ணால் கொய்தவானே
ஆ : பகலை சுருகிட இரவை தொடுக்கிட யுக்தியை வகுத்திடு நாயகியே
கனிவாய் பிறந்தொரு துளியாய் விழுந்திட
துணையாய் இணைவாய் வாசகியே
பெ : காதல் இது தானே , தோழா காதல் தோழா
(வசந்த சேனா ...)

படம் : ஸ்ரீ (2002)
இசை : முரளிதரன்.
வரிகள் : வாலி.
பாடகர்கள் : ஹரிஸ் ராகவேந்திர,சித்ரா.

M : Vasantha Sena Vasantha Sena
Vasiyam Seiya Pirandhaval Dhaana
Neeyillaadhu Naan Enna Naana
Sena Vasantha Sena
F : Oh Madhana Sena Manmadha Sena
Ennakul Edhayoa Thirudi Sendraana
Kaadhal Oorukku Vazhi Idhudhaana Sena

(Vasantha Sena...)
F : Anuvaay Anuvanuvaay En Azhagai Thulaithavaney
Anu Sakthiyaay Irundhu En Uyirai Valarthavaney
M : Kaadhal Sangiliyaal Siraiyil Adaithavalae
Adimai Saasanathai Ezhudhi Kaetavalae
F : En Imagal Irandai Vidumuraikku Anuppi
Iravil Thookkam Keduthavaney
Idhayam Nirambiya Gajana Poala
Konja Konjamaaga Karaithavaney
M : Kaadhal Idhu Dhaanae, Thoazhi Kaadhal Thoazhi

(Madhana Sena...)

M : Uyiril Uyir Pudhathu Pudhaiyal Eduthavalae
Uruvam Ini Edharku Ena Vilakkam Koduthavalae
F : Poiyaal Oru Mozhiyil En Meiyai Valaithavaney
Koiyaadhoru Kaniyai Kannaal Koidhavaney
M : Pagalai Surukida Iravai Thodukkida
Yukthiyai Vaguthidu Naayagiyae
Kanivaay Pirandhoru Thuliyaay Vizhundhida
Thunaiyaay Inaivaay Vaasagiyae
F : Kaadhal Idhu Dhaanae, Thoazha Kaadhal Thoazha
(Vasantha Sena...)

Film : Shree (2002)
Composer : Muralidharan
Lyrics : Vaali
Singers : Haris Ragavendra,Chitra.

No comments:

Plz Leave a Comment dude