Tuesday, 2 July 2013

Pombalainga Kaadhal - Unnai Ninaithu

பொம்பளைங்க காதலதான் நம்பி விடாதே,
நம்பி விடாதே,
நம்பியதால் நொந்து மனம் வெம்பி விடாதே,
வெம்பி விடாதே,

அத்தான்னு சொல்லியிருப்பா, ஆசைய காட்டி,
அண்ணான்னு சொல்லி நடப்பா, ஆளையும் மாத்தி,
ஆம்பளையெல்லாம் அஹிம்சாவாதி,
பொம்பளையெல்லாம் தீவரவாதி,

பெண்ணெல்லாம் பூமியினு எழுதி வச்சாங்க
அவ பூமிபோல பூகம்பத்தால் அழிப்பதனாலா?
பெண்ணெல்லாம் சாமியினு சொல்லி வச்சாங்க
அவ சாமிபோல கல்லாவே இருப்பதனாலா?
பெண்ணெல்லாம் நதிகளின்னு புகழ்ந்து வச்சாங்க,
ஆண் எல்லாம் அதில் விழுந்து மூல்குவதனாலா ?
நம்பி விடாதே,பொன்ன நம்பி விடாதே
(நம்பி விடாதே,பொன்ன நம்பி விடாதே)

பெண்ணாலே பைத்தியமா போனவன் உண்டு,
இங்கு ஆண்களாலே பைத்தியமா ஆனவள் உண்டா ?
பெண்ணாலே காவி கெட்டி நடந்தவன் உண்டு,
இங்கு ஆண்களாலே காவி கெட்டி நடந்தவள் உண்டா ?
பெண்ணுக்கு தாஜ் மஹால் கட்டி வச்சாண்டா,
எவளாச்சும் ஒரு செங்கல் நட்டு வச்சாளா?
நம்பி விடாதே,பொன்ன நம்பி விடாதே
(நம்பி விடாதே,பொன்ன நம்பி விடாதே)

பொம்பளைங்க காதலதான் நம்பி விடாதே,
நம்பி விடாதே,
நம்பியதால் நொந்து மனம் வெம்பி விடாதே,
வெம்பி விடாதே,

பெண்ணெல்லாம் பருச்சையிலே முதல் இடம்தாங்க,
நம்ம பசங்கலத்தான் எங்கே அவுங்க படிக்க விட்டாங்க ?
பெண்ணெல்லாம் தங்க மெடல் ஜெயிச்சு வந்தாங்க,
நம்ப பயன் முகத்தில் தாடியத்தான் முளைக்க வச்சாங்க,
பெண்ணெல்லாம் உலக அழகி ஆகி வந்தாங்க,
ஆணெல்லாம் காதலிச்சே தல நரச்சாங்க,
நம்பி விடாதே,பொன்ன நம்பி விடாதே
(நம்பி விடாதே,பொன்ன நம்பி விடாதே)
பொம்பளைங்க காதலதான் நம்பி விடாதே,

பொம்பளைங்க பொம்பளைங்க மோசம் இல்லைங்க
மோசம் இல்லைங்க
பொம்பளைங்க இல்லையினா இங்கே நீங்க இல்லைங்க
நானும் இல்லைங்க
உன்ன இங்க பெத்தவளும் பொம்பள தானே
உன்னோட பொறந்தவளும் பொம்பள தானே
தப்பு செய்யாதே,நீ பொன்ன திட்டாதே
தப்பு செய்யாதே,நீ பொன்ன திட்டாதே

படம் : உன்னை நினைத்து (2004)
இசை : சிற்பி
வரிகள் : பா விஜய்
பாடகர் : மாணிக்க விநாயகம்

M : Pombalainga Kaadhalathaan Nambi Vidaathae, 
Nambi Vidaathae, 
Nambiyathaal Nonthu Manam Vembi Vidaathae, 
Vembi Vidaathae, 

Atthaan-U Solliyiruppaa, Aasaiya Kaatti, 
Annaa-Nu Solli Nadappaa, Aalaiyum Maatthi, 
Aambalaiyellaam Ahimsaa Party, 
Pombalaiyellaam Theevara Party, 

Pennellaam Bhoomiyinu Eluthi Vachaanga, 
Ava Bhoomipola Bhoogambatthaal Alippathanaalaa? 
Pennellaam Saamiyinu Solli Vachaanga, 
Ava Saamipola Kallaavae Iruppathanaalaa? 
Pennellaam Nathigalinu Pugalnthu Vachaanga, 
Aan Ellaam Adhil Vilunthu Moolguvathaalaa? 
Nambi Vidaathae, Ponna Nambi Vidaathae, 
(Nambi Vidaathae, Ponna Nambi Vidaathae), 

Pennaalae Pytthiamaa Poanavan Oondu, 
Ingu Aangalaala Pytthiamaa Aanaval Oondaa? 
Pennaalae Kaavi Ketti Nadanthavan Oondu, 
Ingu Aangalaala Kaavi Ketti Nadanthaval Oondaa? 
Pennukku Taj Mahal Katti Vachaandaa, 
Evalaachum Oru Sengal Nattu Vachaalaa? 
Nambi Vidaathae, Ponna Nambi Vidaathae, 
(Nambi Vidaathae, Ponna Nambi Vidaathae), 

Pombalainga Kaadhalathaan Nambi Vidaathae, 
Nambi Vidaathae, 
Nambiyathaal Nonthu Manam Vembi Vidaathae, 
Vembi Vidaathae, 

Pennellaam Paruchaiyilae Mudhal Idamthaanga, 
Namba Pasangalathaan Engae Avunga Padikka Vittaanga? 
Pennellaam Thanga Medal Jeiychu Vanthaanga, 
Namba Payan Mugatthil Thaadiyatthaan Mulaikka Vachaanga, 
Pennellaam Oolaga Alagi Aagi Vanthaanga, 
Aanellaam Kaadhalichae Thalai Narachaanga, 
Nambi Vidaathae, Ponna Nambi Vidaathae, 
(Nambi Vidaathae, Ponna Nambi Vidaathae), 
Pombalainga Kaadhalathaan Nambi Vidaathae,

Pombalainga Pombalainga Mosam Illainga 
Mosam  Illainga
Pombalainga Illaiyina Inge Neenga Illainga
Naanum Illainga
Unna Inga Pethavalum Pombalathaanae
Unnoda Poranthavalum Pombalathaanae
Thappu Seiyathae,Nee Ponna Thittathae
Thappu Seiyathae,Nee Ponna Thittathae

Film : Unnai Ninaithu (2004)
Composer : Sirpy
Lyrics : Pa.Vijay
Singer : Manicka Vinayagam

No comments:

Plz Leave a Comment dude