உன் கைகள் கோர்த்து,உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே
தினம் உயிர் வாங்குதே
உன்தோளில் சாய்ந்து,கண்மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே
உன் கன்னம் மேலே மழை நீரை போலே
முத்த கோலம் போட ஆசை அல்லாடுதே
நீ பேசும் பேச்சு நாள்தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே
ஓ பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன? உன்னை தந்தாள் என்ன?
ஓ பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன? உன்னை தந்தாள் என்ன?
ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே
உந்தன் அலை வந்து கடல் சேருதே
வெண்ணிலவை வெட்டி மோதிரங்கள் செய்வேனே
அது உனை சேர ஒளி வீசுதே
அந்த விண்மீன்கள் தான் உந்தன் கண்மீதிலே
வந்து குடியேறவே கொஞ்சம் எடம் கேக்குதே
இன்று உன் கையிலே நான் நூல் பொம்மையே
ஊஞ்சல் போல் மாறுதே அடி உன் பெண்மையே
ஓ பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன? உன்னை தந்தாள் என்ன?
ஓ பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன? உன்னை தந்தாள் என்ன?
உன் கைகள் கோர்த்து,உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே
தினம் உயிர் வாங்குதே
உன்தோளில் சாய்ந்து,கண்மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே
உன் கன்னம் மேலே மழை நீரை போலே
முத்த கோலம் போட ஆசை அல்லாடுதே
நீ பேசும் பேச்சு நாள்தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே
உண்மை சொன்னால் என்ன? உன்னை தந்தாள் என்ன?
ஓ பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன? உன்னை தந்தாள் என்ன?
படம் : வணக்கம் சென்னை(2013)
இசை : அனிருத்
வரிகள் : முத்துக்குமார்
பாடகர்கள் : அனிருத்,விஷால் டட்லனி,அர்ஜுன்.
Un Kaigal Korthu Unnodu Poga
En Nenjam Thaan Aenguthe
Thinam Uyir Vaanguthey
Unthoolil Sainthu Kanmoodi Vaazha
En Ullam Alaipaayuthey Aiyo Thadumaaruthey
Un Kannam Maelae Mazhai Neerai Pole
Mutha Kolam Poda Aasai Alladuthae
Nee Paesum Paechu Naalthorum Kaettu
Enthan Jenmam Theera Aekkam Thalladuthey
Oh Penne Penne En Kanne Kanne
Unmai Sonnal Enna? Unnai Thanthaal Enna?
Oh Penne Penne En Kanne Kanne
Unmai Sonnal Enna? Unnai Thanthaal Enna?
Aezhu Kadal Thaandi Unakaaga Vanthene
Unthan Alai Vanthu Kadal Seruthey
Vennilavugal Vetti Mohirangal Seivene
Athu Unai Sera Oli Veesuthey
Antha Vinmeengal Than Unthan Kanmeenilae
Vanthu Kudiyeravae Konjam Edam Kaekuthae
Idru Un Kaiyilae Naan Nool Bommaiyae
Oonjal Polmaaruthae Adi Un Penmaiyae
Oh Penne Penne En Kanne Kanne
Unmai Sonnal Enna? Unnai Thanthaal Enna?
Oh Penne Penne En Kanne Kanne
Unmai Sonnal Enna? Unnai Thanthaal Enna?
Un Kaigal Korthu Unnodu Poga
En Nenjam Thaan Aenguthe
Thinam Uyir Vaanguthey
Unthoolil Sainthu Kanmoodi Vaazha
En Ullam Alaipaayuthey Aiyo Thadumaaruthey
Un Kannam Maelae Mazhai Neerai Pole
Mutha Kolam Poda Aasai Alladuthae
Nee Paesum Paechu Naalthorum Kaettu
Enthan Jenmam Theera Aekkam Thalladuthey
Oh Penne Penne En Kanne Kanne
Unmai Sonnal Enna? Unnai Thanthaal Enna?
Oh Penne Penne En Kanne Kanne
Unmai Sonnal Enna? Unnai Thanthaal Enna?
Film : Vanakkam Chennai(2013)
Composer : Anirudh
Lyrics : Muthukumar
Singer : Anirudh,Vishal Datlani,Arjun.
No comments:
Plz Leave a Comment dude