Wednesday, 11 September 2013

Govindha Govindha-Engeyum Eppodhum


கோவிந்தா கோவிந்தா சென்னையில புதுப்பொண்ணு
சிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒண்ணு
எதுக்கு வந்தாளோ இம்சை தந்தாளோ

கோவிந்தா கோவிந்தா சென்னையில புதுப்பொண்ணு
சிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒன்னு
டாடி மம்மி என்ன பேரு இவளுக்கு வச்சாங்க
அட என கேட்டா கொடச்சலுன்னு பேர் வைப்பேங்க

கொஞ்சம் கூட நம்பிக்கை இல்ல
கூட வந்து ஒட்டிக்கிட்ட தொல்லை
கழட்டி விடவும் மனசே இல்ல என்ன கொடுமையடா
காஞ்சு போன மொளகா உள்ள
கொட்டிக்கிடக்கும் விதையைப்போல
காரமாக வெடிச்சா உள்ள பாவ நெலமையடா
ஆகாயம் மேலேதான் அழகான மேகங்கள்
அண்ணாந்து பார்க்க நேரமின்றி போவது எங்கேயோ
வெயிலோடு மழையும் ஒன்று சேர்ந்து வந்ததுபோல்
இந்த கொஞ்ச நேரப் பயணம் சென்று முடிவது எங்கேயோ

அடடா டாடி மம்மி என்ன பேரு இவனுக்கு வச்சாங்க
என்ன என்ன என்ன கேட்டா சுமைதாங்கின்னு பேரு வைப்பேங்க

கப்பல் வாங்க வந்திருப்பாளோ.. செப்பல் வாங்க வந்திருப்பாளோ..
உசுர வாங்க வந்திருப்பாளோ.. ஒண்ணும் புரியலையே..
ட்ரைலர் போல முடிந்திடுவாளோ.. ட்ரைன போல நீண்டுடுவாளோ..
எப்ப இவன இவ விடுவாளோ..ஒண்ணும் தெரியலையே..
அப்பாவி போலத்தான் தப்பாக நெனச்சானே
ஐநூறு கேள்வி கேட்டு கேடு ஆளக் கொல்றாளே

இவ இவ வந்தபோது வந்த கோபம் இப்போ இல்லையடா
இவள் நேர்த்து வைத்த சந்தேகங்கள்
202 ti..times

கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா சென்னையில புதுப்பொண்ணு
சிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒண்ணு

கோவிந்தா......கோவிந்தா

படம் : எங்கேயும் எப்போதும் (2011)
இசை : சத்யா
வரிகள் : நா. முத்துக்குமார்
பாடகர்கள் : விஜய் பிரகாஷ், ராணா,போனி

Govindha Govindha.. Chennaiyila Puthup Ponnu..
Sirikkiraa.. Moraikkiraa.. Aayirathil Iva Onnu..
Yethukku Vanthaalo Imsa Thanthaalo..
Govindha Govindha.. Chennaiyila Puthup Ponnu..
Sirikkiraa.. Morakkiraa.. Aayirathil Iva Onnu..
Daadi Mammi Yenna Peru Ivalukku Vachsaanga..
Ada Yenna Kettaa Kodachsalunnu Pera Vappenga..

Konjam Kooda Nambikka Illa.. Kooda Vanthu Ottikitta Tholla..
Kazhatti Vidavum Manache Illa.. Yenna Kodumaiyadaa..
Kaanju Pona Molakaa Ulla, Kottik Kidakkum Vithaiyappola..
Kaaramaaga Vedichaa Ulla Paava Nelamaiyadaa..
Aagaayam Maelethaan Azhakaana Mekangal..
Annaanthu Paarkka Neramindri Povathu Yenkeyo..
Veyilodu Mazhaiyumthaan Onru Sernthu Vanthathupol..
Intha Konja Nerap Payanam Sendru Mudivathu Yenkeyo..

Adadaa Daadi Mammi Yenna Peru Ivanukku Vechsaanga..
Yenna Yenna Yenna Kettaa Sumathaankinu Peru Vappenga..

Kappal Vaanga Vanthiruppaalo.. Seppal Vaanga Vanthiruppaalo..
Usura Vaanga Vanthiruppaalo.. Onnum Puriyalaye..
Trailar Pola Mudinthiduvaalo.. Traina Pola Neendiduvaalo..
Yeppa Ivana Iva Viduvaalo.. Onnum Theriyalaye..
Appaavi Polathaan Thappaaga Nenachsaane..
Ainooru Kelvi Kettu Kedu Aalak Kolraale..
Iva Iva Vanthapothu Vantha Kopam Ippo Illaiyadaa..
Ival Serthu Vaitha Santhekangal..
202 ti..times

Govindha..
Govindha Govindha.. Chennaiyila Puthup Ponnu..
Sirikkiraa.. Moraikkiraa.. Aayirathil Iva Onnu..
Govindha Govindha..

Film : Engeyum Eppodhum (2011)
Composer: Sathya
Lyrics: Na. Muthukumar
Singers: Vijay Prakash, Ranina, Boni

No comments:

Plz Leave a Comment dude