ஆ : மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம்
பெ : மழையிலே கரையுதே ரெண்டு மனங்களின் தூரம்
ஆ : காதில் கேட்கும் இடி ஓசை காதல் நெஞ்சின் பரிபாஷை
பெ : மழையை போல உறவாட மனதில் என்ன பேராசை
ஆ : நீரில் எழுதும் காதல் அழியும்
மழை நீரே எழுதிடும் காதல் அழியாதே
ஆ : ஐ லவ் உ ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு
ஐ லவ் உ ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு
ஆ : மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம்
பெ : மழையிலே கரையுதே ரெண்டு மனங்களின் தூரம்
ஆ : பூ சிதறிடும் மேகம் பொன் வானவில் வரைகிறதோ
ஏழ் நிறங்களினால் நமக்கொரு மாலை செய்கிறதோ
பெ : வான் தாரைகள் எல்லாம் நீர் பூக்களின் தோரணமோ
வான் தேவதைகள் ஆசிகள் கூறும் அர்ச்சதையோ
ஆ : இத்தனை மழையிலும் இந்த ஞானம் கரையவில்லை
பெ : கன்னி நான் நனையலாம் கற்பு நனைவதில்லை
ஆ : தனி மனிதனை விடவும் மழை துளி உயர்ந்தது
இது வரை புரியவில்லை
ஐ லவ் உ ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு
ஐ லவ் உ ஷைலஜா ஷைலஜா ஷைலு ஷைலு
பெ : நான் காதலை சொல்ல என் தாய் மொழி துணை இல்லையே
தன் வார்த்தைகளால் மழை துளி என் மனம் சொல்லியதே
ஆ : முன் கோபுர அழகை உன் தாவணி மூடியதே
உன் ரகசியத்தை மழை துளி அம்பலம் ஆக்கியதே
பெ : மழை விழும் பொழுதெல்லாம் என்னை வந்து சேர்வாயா
ஆ :காதலை சேர்ப்பதே மழையின் வேலையா
பெ : அட மலர்களில் மழை விழும் வேர்களில் வெயில் விழும்
அதிசயம் அறிவாயா
ஐ லவ் உ ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு
ஐ லவ் உ ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு
ஆ : மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம்
பெ : மழையிலே கரையுதே ரெண்டு மனங்களின் தூரம்
ஆ :காதில் கேட்கும் இடி ஓசை காதல் நெஞ்சின் பரி பாஷை
பெ :மழையை போல உறவாடு மனதில் என்ன பேராசை
பெ : நீரில் எழுதும் காதல் அழியும்
மழை நீரே எழுதிடும் காதல் அழியாதே
ஐ லவ் உ ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு
ஐ லவ் உ ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு
படம் : மழை (2005)
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
வரிகள் : கவிபேரரசு வைரமுத்து
பாடகர் : S.P.B.சரண், சுமங்கலி
M : Mannile Mannile Vanthu Udaiyuthu Vaanam …
F : Mazhaiyile Karaiyuthe Rendu Managalin Thooram
M : Kaathil Ketkum Idi Oosai Kaathal Nenjin Pari Bashai ..
F : Mazhaiyai Pola Uravaada Manathil Enna Peraasai ..
M : Neeril Ezhuthum Kaathal Azhiyum
Mazhai Neere Ezhu Ithudum Kaathal Azhiyathe ..
I Luv U Shailaja Shailaja Oh Shailu Shailu
I Luv U Shailaja Shailaja Oh Shailu Shailu
M : Mannile Mannile Vanthu Udaiyuthe Vaanam
F : Mazhaiyile Karaiyuthe Rendu Managalin Thooram
M : Poo Chitharidum Megam Pon Vanavil Vazhaigiratho …
Ezh Niragalinal Namakku Oru Mazhai Seigiratho ..
F : Vaan Tharaigal Ellam Neer Pookalin Thoranamo ..
Vaan Thevathaigal Aasigal Kurum Archathaiyoo ..
M : Ithnathai Mazhaiyilum Intha Gnaanam Karaiyavillai
F : Kanni Nan Nanaiyalaam Karpuu Nanaivathu Illai ..
M : Thani Manithanai Vidavum Mazhai Thuli Uyarnthathu …
Ithuvarai Puriyavillai ..
I Luv U Shailaja Shailaja Oh Shailu Shailu
I Luv U Shailaja Shailaja Shailu Shailu
F : Naan Kaathalai Solla En Vaai Mozhi Thunai Illaiye
Than Varthaigalal Mazhai Thuli En Manam Solliyathe ….
M : Mun Gopura Azhagai Un Dhavani Muudiyathe ..
Un Ragasiyathai Mazhai Thuli Ambalam Aakiyathe …
F : Mazhai Vizhum Pozhuthu Ellam
Ennai Vanthu Servaiya ..
M : Kathalai Serthapathe Mazhaiyin Velaiyaa ..
F : Ada Malargalil Mazhai Viyum Vergalil Velil Vizhum Athisaiyam
Arivaaiyaa ..
I Luv U Shailaja Shailaja Oh Shailu Shailu
I Luv U Shailaja Shailaja Oh Shailu Shailu
M : Mannile Mannile Vanthu Udaiyuthu Vaanam …
F : Mazhaiyile Karaiyuthe Rendu Managalin Thooram
M : Kaathil Ketkum Idi Oosai Kaathal Nenjin Pari Bashai ..
F : Mazhaiyai Pola Uravaadu Manathil Enna Peraasai ..
M : Neeril Ezhuthum Kaathal Azhiyum
Mazhai Neere Ezhu Ithudum Kaathal Azhiyathe ..
I Luv U Shailaja Shailaja Oh Shailu Shailu
I Luv U Shailaja Shailaja Oh Shailu Shailu
Film : Mazhai (2005)
Composer : Devi Sri Prasad
Lyrics : Vairamuthu
Singers : S.P.B.Charan,Sumangali
No comments:
Plz Leave a Comment dude