Friday, 13 September 2013

Ra Ra Raamaiyaa-Baasha


ஆ : ஏக் கி சாந்த் ஹே ராக்கேலியே
பெ : ஒரே ஒரு சந்திரன் தான் இரவுக்கெல்லாம்
ஆ : ஏக் கி சூரஜ் ஹே தின் கேலியே
பெ : ஒரே ஒரு கதிரவன் தான் பகலுக்கெல்லாம்
ஆ : ஏக் கி பாஷா ஹே இக் ஜக்குகேலியே
பெ : ஒரே ஒரு பாஷா தான் ஊருக்கெல்லாம்
ஒரே ஒரு பாஷா தான் ஊருக்கெல்லாம்
ஒரே ஒரு பாஷா தான் ஊருக்கெல்லாம்

ஆ : ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா
அட ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரையா
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா
புத்திக்கு எட்டும் படி சொல்ல போறேன் கேளையா
இக்கட ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா
இக்கட ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரையா

முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல
நீ ரெண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல

முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல
நீ ரெண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல
மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல
நீ நாலாம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல
எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ
எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ
நீ எந்த எட்டில் இப்ப இருக்க நெனச்சுக்கோ

ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா
அஹ ஹா... ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வைக்க போறேன்
பாரையா ஓ ஹொ ஹொய்

ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல
நீ ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல

ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல
நீ ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல
ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமில்லை
நீ எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்லை
எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ
எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ
நீ எந்த எட்டில் இப்ப இருக்க நெனச்சுக்கோ ஓ ஹோ

ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா
அட ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரையா
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா
திக்கு எட்டும்படி சொல்ல போறேன் கேளைய்யா இக்கட

ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா
அட ரா ரா ரா ராமையா நாங்க புட்டு புட்டு வைக்க போறேன் பாரையா

படம் : பாட்ஷா (1995)
இசை : தேவா
வரிகள் : வைரமுத்து
பாடகர்கள் : எஸ் பி பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா

M : Ek Ki Saamunae Raakaeliyae
F : Orae Oru Santhiranthaan Iravukellam
M : Ek Ki Soorajihey Thinkaeliyae
F : Orae Oru Kathiravanthaan Pagalukkellam
M : Ek Ki Baatsha Hey Ikjekukaeliyae
F : Orae Oru Baatsha'thaan Oorukellam
Orae Oru Baatsha'thaan Oorukellam

M : Ra Ra Ra Raamaiyaa Ettu Kulla Olagam Iruku Raamaiyaa
Ada Ra Ra Raamaiyaa Naa Puttu Puttu Veika Poraen Paaraiyaa
8′kulla Vaazhkai Irukku Raamaiyaa
8′kulla Vaazhkai Irukku Raamaiyaa
Bhuthiku Etumbadi Sollaporaen Kaelaiya
Ikkada Ra Ra Ra Raamaiyaa
Ettu Kulla Olagam Iruku Raamaiyaa
Ikkada Ra Ra Raamaiyaa
Naa Puttu Puttu Veika Poraen Paaraiyaa

Muthal Ettil Aadathathu Vilaiyaatalla
Nee 2′aam Ettil Kallathathu Kalviyumalla

Muthal Ettil Aadathathu Vilaiyaatalla
Nee 2′aam Ettil Kallathathu Kalviyumalla

3′aam Ettil Seiyathathu Thirumanamalla
Nee 4′aam Ettil Perarathu Kuzhanthaiyumalla
Ettu Etta Manushan Vaazhva Piruchuko..
Ettu Etta Manushan Vaazhva Piruchuko..
Nee Entha Ettil Ippa Irukka Nenachuko..

 Ra Ra Ra Raamaiyaa
Ettu Kulla Olagam Iruku Raamaiyaa
Ahaha Ra Ra Raamaiyaa
Naa Puttu Puttu Veika Poraen Paaraiyaa Oh Ho Hoi

5′aam Ettil Saerkathathu Selvamumalla
Nee 6′aam Ettil Karkathathu Ulagamumalla

5′aam Ettil Saerkathathu Selvamumalla
Nee 6′aam Ettil Karkathathu Ulagamumalla
7′aam Ettil Kaanathathu Oaivummilla
Nee 8′aam Ettuku Maelae Irunthaa Nimmathi Illa
Ettu Etta Manushan Vaazhva Piruchuko..
Ettu Etta Manushan Vaazhva Piruchuko..
Nee Entha Ettil Ippa Irukka Nenachuko..

Ra Ra Ra Raamaiyaa
Ettu Kulla Olagam Iruku Raamaiyaa
Ada Ra Ra Raamaiyaa
Naa Puttu Puttu Veika Poraen Paaraiyaa
Ettu Kulla Vazhkai Iruku Raamaiyaa
Ettu Kulla Vazhkai Iruku Raamaiyaa
Thikku Etumbadi Sollaporaen Kaelaiya Ikkada

Chorus : Ra Ra Ra Raamaiyaa Ettu Kulla Olagam Iruku Raamaiyaa
Ada Ra Ra Raamaiyaa Naanga Puttu Puttu Veika Poraen Paaraiyaa

Film : Baasha (1995)
Composer : Deva
Lyrics : Vairamuthu
Singer :  S. P. Balasubramaniam,Swarnalatha

No comments:

Plz Leave a Comment dude