பெ : பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத
பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத
நீ பாத்தா பாக்குற...பாத்தா மரக்குற
பேச்ச குறைக்குற சட்டுனுதான்
நான் நேக்கா சிரிக்கிறேன்...நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்
இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழாணேன்
பெ : பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத
பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத
நீ பாத்தா பாக்குற...பாத்தா மரக்குற
பேச்ச குறைக்குற சட்டுனுதான்
நான் நேக்கா சிரிக்கிறேன்...நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்
இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழாணேன்
பெ : பாக்காத பாக்காத
ஆ : அய்யய்யோ பாக்காத
பெ : ஓ எப்ப பாரு உன்ன நெனச்சு நெனச்சு
பச்ச புள்ள போல எளச்சு
ஆ : கண்ணுக்குள்ள வச்சு பாக்கும் உறவ
உள்ளவர உன்ன காப்பேன் தெளிவா
பெ : செக்க செவுத்து நான் போகும் படியா
தன்ன மறந்து என் பாக்குற
ஆ : என்ன இருக்குனு என்கிட்டன்னு
என்ன முழுங்க நீ பாக்குற
பெ : இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழாணேன்
ஆ : பாக்காத பாக்காத
பெ : அய்யய்யோ பாக்காத
ஆ : எட்டி பாத்தா என்ன தெரியும்
உத்து பாரு உண்மை புரியும்
பெ : தள்ளி இருந்து நீ பாத்தா சரியா
பக்கத்துல வந்து பாரேன் மொறையா
ஆ : என்னத்துக்கு என்ன பாக்குறேன்னு
அப்ப திட்டிபுட்டு போனவ
பெ : கட்டி கொள்ள உன்ன பாக்குறேனே
கூற பட்டு செல இப்போ வாங்குவேன்
ஆ : இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழாணேன்
பெ : பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத
ஆ : நீ பாத்தா பாக்குற...பாத்தா மரக்குற
பேச்ச குறைக்குற சட்டுனுதான்
பெ : நான் நேக்கா சிரிக்கிறேன்...நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்
ஆ/பெ : இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழாணேன்
ஆ : பாக்காத பாக்காத
பெ : அய்யய்யோ பாக்காத
படம் : வருத்த படாத வாலிபர் சங்கம் (2013)
இசை : டி.இமான்
வரிகள் : யுகபாரதி
பாடகர்கள் : விஜய் யேசுதாஸ்,ஏ.வி.பூஜா
F : Paakathey Paakathey Aiyaiyo Paakathey
Paakathey Paakathey Aiyaiyo Paakathey
Nee Paatha Parakura.. Paatha Marakura
Pecha Kuraikura Satunuthaan
Naan Nekka Sirikiren.. Naaka Kadikiren
Sokkaa Nadikiren Patunuthaan
Intha Oru Paarvaiyala Thaane Naanum Paazhaanaen
M : Paakathey Paakathey Aiyaiyo Paakathey
Paakathey Paakathey Aiyaiyo Paakathey
Nee Paatha Parakura.. Paatha Marakura
Pecha Kuraikura Satunuthaan
Naan Nekka Sirikiren.. Naaka Kadikiren
Sokkaa Nadikiren Patunuthaan
Intha Oru Paarvaiyala Thaane Naanum Paazhaanaen
F : Paakathey Paakathey..
M : Aiyaiyo Paakathey
F : Oh Eppo Paaru Unna Nenachu
Pacha Pulla Pola Elachu
M : Kannukulla Vachu Paakum Urava
Ullavara Unna Kaapen Theliva
F : Chekka Chevuthu Naan Pogum Padiya
Thanna Maranthu En Paakura
M : Enna Irukunu Enkitta Nu
Enna Mulunga Nee Paakura
F : Intha Oru Paarvaiyaala Thaane Naanum Paazhaanen
M : Paakathey Paakathey..
F : Aiyaiyo Paakathey..
M : Etti Paatha Enna Theriyum
Uthu Paaru Unmai Puriyum
F : Thalli Irunthu Nee Paatha Sariya
Pakkathula Vanthu Paaren Moraiya
M : Ennathuku Enna Paakuren Nu
Apa Thitiputtu Ponava
F : Katti Kolla Unna Paakurene
Koora Pattu Ipo Vanguven
M : Intha Oru Paarvaiyaala Thaane Naanum Paazhaanen
F: Paakathey Paakathey.. Aiyaiyo Paakathey..
M : Nee Paatha Parakura.. Paatha Marakura
Pecha Kuraikura Satunuthaan
F : Naan Nekka Sirikiren.. Naaka Kadikiren
Sokkaa Nadikiren Patunuthaan
M/F : Intha Oru Paarvaiyala Thaane Naanum Paazhaanaen
M : Paakathey Paakathey..
F : Aiyaiyo Paakathey..
Film : Varutha Padatha Valibar Sangam (2013)
Composer : D.Imman
Lyrics : Yugabharathy
Singers : A.V.Pooja, Vijay Yesudas
No comments:
Plz Leave a Comment dude