சில்லாவோ திண்டுக்கல்லு
சின்னாளம் பட்டி பக்கம் சொல்லு
நம்ம சிலுக்குவார் பட்டி சிங்கம்
செம்பு கலக்காத தங்கம்
அது வச்சிருப்பதோ வருத்த படாத வாலிபர் சங்கம்
அண்ணே அன்புக்கு அன்னை தெரெசா
அறிவுக்கு அப்துல் களம்
அடக்கத்துல நெல்சன் மண்டேலா
நம்ம போஸ் பாண்டி அண்ணே குடுத்த ஐநூற
அஞ்சு லட்சமா நினைச்சுக்கிட்டு அடியே
கொஞ்சம் அடிச்சு தான் காட்டுவோமா
ஆ : ஊர காக்க உண்டான சங்கம்
உயிரை குடுக்க உருவான சங்கம்
இல்ல இது இல்ல
நாங்க எல்லாரும் விளையாட்டு புள்ள
பெ : வருத்த படாத வாலிபர் சங்கம்
இவங்க வருத்த படாத வாலிபர் சங்கம்
ஆ : நீதி நேர்மை காக்கின்ற சங்கம்
நெஞ்ச நிமிர்த்தி போராடும் சங்கம்
இல்ல இது இல்ல
இதுக்கு மேல என்னத்த சொல்ல
பெ : வருத்த படாத வாலிபர் சங்கம்
இவங்க வருத்த படாத வாலிபர் சங்கம்
ஆ : ஆழம் தெரியாம கால வச்சி
அடியும் சருக்கிறுவோம்
ஹே ஊரு நடுவழ பேனர் வச்சி
பட்டய கிளப்பிறிவோம்
போற வழி போவோம்
பெரும் புல்லிய போல தான் வாழ்வோம்
கண்ட எடத்துல வெத்தல போடுவோம்
காசு பணத்துக்கு சண்டைய போடுவோம்
சண்ட நடக்கையில் கட்டய போடுவோம்
சந்தடி சாக்குல ஆட்டைய போடுவோம்
நாங்க...
அடுக்கு மொழியில் வசனம் பேசுவோம்
அழகு பொன்னுனா கவித சொல்லுவோம்
எணஞ்ச காதல பிரிக்க எண்ணுவோம்
எங்கள நாங்களே புகழ்ந்து தள்ளுவோம்
நாங்க..
செம வாலு...செய்யும் சேட்டைக்கு கிடையாது ரூலு
சொந்த வீட்டுக்கே அடங்காதா ஆளு
பெ : வருத்த படாத வாலிபர் சங்கம்...(இங்கேரு)
இவங்க வருத்த படாத வாலிபர் சங்கம்...(கொன்றுவேன் பாத்துக்க)
ஆ : மோதும் புலியாக லந்தடிப்போம்
மொரச்சா பயந்திருவோம் (அப்புறம் )
நேரம் தெரியாம தூங்கிருவோம்
மோதும் புலியாக லந்தடிப்போம்
மொரச்சா பயந்திருவோம்
நேரம் தெரியாம தூங்கிருவோம்
நெறைய பேசிருவோம்
வெயிலடிக்குது மழையடிக்குது
அலையடிக்குது புயலடிக்குது
பற பறக்குது குறு குறுக்குது
பருவ பொண்ணுன ஷாக் அடிக்குது
ஏங்க?
கொடி பறக்குது வெடி வடிக்குது
குலுங்க குலுங்க கிளி சிரிக்குது
பறை அடிக்குது தவில் அடிக்குது
மனசுக்ககுள்ளோர மணி அடிக்குது
நாங்க..
செம வாலு...செய்யும் சேட்டைக்கு கிடையாது ரூலு
சொந்த வீட்டுக்கே அடங்காதா ஆளு
பெ : வருத்த படாத வாலிபர் சங்கம்...(அடியே காந்த்தா)
இவங்க வருத்த படாத வாலிபர் சங்கம்...
இனிமே எல்லாம் அப்டித்தான்...
படம் : வருத்த படாத வாலிபர் சங்கம் (2013)
இசை : டி.இமான்
பாடகர் : சிவகார்த்திகேயன்,அந்தோணிதாசன்
வரிகள் : யுகபாரதி
Sillavo Dindugalu
Sinnalam Patti Pakkam Sollu
Namma Silukuvaar Patti Singam
Sembu Kalakatha Thangam
Athu Vachirpatho Varutha Padatha Valibar Sangam
Anne Anbuku Annai Terasa
Arivuku Abdul Kalam
Adakathula Nelson Mandela
Namma Bosepandi Anne Kudutha 500 Ah
Anchu Latchama Ninaichukutu
Namma Alli Nagarathu Adiye
Konjam Adichu Than Kaatuvoama
M : Oora Kaakka Undaana Sangam
Uyira Kudukka Uruvaana Sangam
Illa Ithu Illa
Naanga Elarum Vilaiyatu Pulla
F : Varutha Padatha Valibar Sangam
Ivanga Varutha Padatha Valibar Sangam
M : Neethi Nermai Kaakinra Sangam
Nenja Nimirthi Poradum Sanga
Illa Ithu Illa
Ithukku Mela Ennatha Solla
F : Varutha Padatha Valibar Sangam
Ivanga Varutha Padatha Valibar Šangam
M : Aalam Theriyama Kaala Vachu
Adiyum Sarukiruvoam
Hey Ooru Naduvala Banner Vachi
Pattaya Kilapiruvoam
Pora Vazhi Povoam
Perum Pulliya Pola Thaan Vaazhvoam
Kanda Yedathula Vethala Poduvoam
Kaasu Panathuku Sandaiya Poduvoam
Sanda Nadakaiyil Kattaya Poduvoam
Santhadi Saakula Aataiya Poduvoam
Naanga..
Aduku Mozhiyil Vasanam Paesuvoam
Azhagu Ponnuna Kavitha Solluvoam
Enancha Kaathala Pirikka Ennuvoam
Engala Naangale Pugazhnthu Thalluvoam
Naanga..
Semma Vaalu.. Seiyum Settaiku Kidaiyathu Rule-u
Sontha Veetuke Adangatha Aalu
F : Varutha Padatha Valibar Sangam.. (Engeru)
Ivanga Varutha Padatha Valibar Sangam.. (Kondruven Paathuko)
M : Mothum Puliyaaga Lanthadipom
Moracha Bayanthiruvoam (Apparam)
Neram Theriyama Thoongiruvoam
Mothum Puliyaaga Lanthadipom
Moracha Bayanthiruvoam
Neram Theriyama Thoongiruvoam
Neraya Paesiruvoam
Veyiladikuthu Mazhaiyadikuthu
Alaiyadikuthu Puyaladikuthu
Para Parakuthu Kuru Kurukuthu
Paruva Ponnuna Shock Adikuthu
Yenga?
Kodi Parakuthu Vedi Vedikuthu
Kulunga Kulunga Kili Sirikuthu
Parai Adikuthu Thaval Adikuthu
Manasukulara Mani Adikuthu
Naanga..
Semma Vaalu.. Seiyum Settaiku Kidaiyathu Rule-u
Sontha Veetuke Adangatha Aalu
F : Varutha Padatha Valibar Sangam.. (Adiye Kaanththa)
Ivanga Varutha Padatha Valibar Sangam
Inime Ellam Apdithan..
Film : Varutha Padatha Vaalibar Sangam (2013)
Composer : D.Imman
Lyrics : Yugabharathy
Singer : Sivakarthikeyan, Anthonydasan
No comments:
Plz Leave a Comment dude