ஆ : வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள் (2)
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிறேண்டின் நினைவலைகள் (2)
பெ : நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள் (2)
கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்கணைகள் (2)
(நினைவலைகள் ....)
ஆ : மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால்
மடி இரண்டும் பஞ்சனைகள் (2)
பஞ்சனையில் பள்ளிக் கொண்டால்
மனம் இரண்டும் தலை அணைகள்
(வசந்த கால ...)
பெ : தலையணையில் முகம் புதைத்து
சரசமிடும் புதுக் கலைகள் (2)
புதுக்கலைகள் பெறுவதற்கு
பூமாலை மனவினைகள்
(வசந்த கால ...)
ஆ : மனவினைகள் யாருடனோ மாயவனின் விதிவகைகள்(2)
விதி வகையை முடிவு செய்யும் வசந்த கால நீரலைகள்
படம் : மூன்று முடிச்சு (1977)
இசை : M.S.விஸ்வநாதன்
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்
பாடகர்கள் : P.ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்
M : Vasantha Kaala Nathigalile
Vairamani Neeralaigal (2)
Neeralaigal Meethinilae
Nenjirendin Ninaivalaigal (2)
F : Ninaivalaigal Thodarndhu Vanthaal
Neramellam Kanavalaigal (2)
Kanavalaigal Valarvatharku
Kaamanavan Malarkanaigal (2)
(Ninaivalaigal...)
M : Malarkanaigal Paainthu Vittaal
Madi Irandum Panjanaigal (2)
Panjanaiyil Pallik Kondaal
Manamirandum Thalaiyanaigal
(Vasantha Kaala..)
F : Thalaiyanaiyil Mugam Puthaithu
Sarasamidum Pudhuk Kalaigal (2)
Pudhukalaigal Peruvatharku
Poomalai Manavinaigal
(Vasantha Kaala..)
M : Manavinaigal Yaarudano Mayavanin Vidhivagaigal(2)
Vidi Vagaiyai Mudivu Seiyum Vasantha Kaala Neeralaigal
Film : Moondru Mudichu( 1977)
Composer : M.S.Viswanathan
Lyrics : Kannadasan
Singer : Jayachandran,Vaani Jeyaram
This is a kind of tamul poetry, namely, Andhadhi. Andhadhi means last word if each verse is the the beginning word of next verse
ReplyDeleteWho is lyrics writer
ReplyDeleteWho is lyrics writer
ReplyDeleteKannadasan
Deletewho else the great kannadasan
ReplyDelete