ஆ : இமையே இமையே விலகும் இமையே
விழியே விழியே பிரியும் விழியே
எது நீ எது நான்
இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கனமே
பனியில் மூடிபோன பாதை மீது வெயில் வீசுமா...
இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமா
அடி மனதில் இறங்கிவிட்டாய்
அனுஅனுவாய் கலந்துவிட்டாய்
அடி மனதில் இறங்கிவிட்டாய்
அனுஅனுவாய் கலந்துவிட்டாய்
பெ : இமையே இமையே விலகும் இமையே
விழியே விழியே பிரியும் விழியே
எது நீ எது நான்
இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கனமே
சிறகு நீட்டுக்கின்ற நேரம் பார்த்து
வானில்லாம் மழை
வரைந்து காட்டுகின்ற வண்ணம் இன்று
என்ன செய்ததோ பிழை
ஆ : அடி மனதில் இறங்கிவிட்டாய்
அனுஅனுவாய் கலந்துவிட்டாய்
பெ : அடி மனதில் இறங்கிவிட்டாய்
அனுஅனுவாய் கலந்துவிட்டாய்
ஆஹா ஹா ஹாய் ஹா...ஹா...
படம் : ராஜா ராணி (2013)
இசை : ஜி.வி.பிரகாஷ் குமார்
வரிகள் : பா.விஜய்
பாடகர்கள் : ஜி.வி.பிரகாஷ் குமார்,ஷக்திஸ்ரீ கோபாலன்
M : Imaye Imaye Vilaguum Imaye
Vizhiye Vizhiye Piriyum Vizhiye
Yethu Nee, Yethu Naan..
Ithayam Athile
Puriyum Nodiyil Piriyum Ganame..
Paniyil Mudipona Paathai Meethu Veyil Veesumo
Ithayam Pesugindra Vaarthai Unthan Kaathil Ketkumo
Adi Manathil Erangivitaai..
Anu Anuvaai Kalanthuvitaai..
Adi Manathil Erangivitaai..
Anu Anuvaai Kalanthuvitaai..
F : Imaye Imaye Vilaguum Imaye
Vizhiye Vizhiye Piriyum Vizhiye
Yethu Nee, Yethu Naan..
Ithayam Athile
Puriyum Nodiyil Piriyum Ganame..
Siragu Neetugindra Neram Paarthu
Vaan Ellam Mazhai
Varainthu Kaatugindra Vannam
Enna Seithatho Pizhai
M : Adi Manathil Erangivitaai..
Anu Anuvaai Kalanthuvitaai..
F : Adi Manathil Erangivitaai..
Anu Anuvaai Kalanthuvitaai..
Film : Raja Rani (2013)
Composer : G.V. Prakash Kumar
Lyrics : Pa. Vijay
Singers : G.V.Prakash Kumar, Shakthisree Gopalan
nice and my fav sng
ReplyDeletesuper song....
ReplyDeletesuper song nd my fav song
ReplyDeleteMy very very very favourite song
ReplyDeleteMy loveable song
ReplyDeleteMy loveable song
ReplyDeleteIt's my favourite song
ReplyDeleteMe addict the song
ReplyDelete