Thursday, 31 October 2013

Pachchaikili Muththucharam-Ulagam Sutrum Vaaliban

ஆ : பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லை கொடி யாரோ.
பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லை கொடி யாரோ..
பாவை என்னும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ..

பெ : பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ..
பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ..
மன்னன் என்னும் பேரில் வரும் தேவன் மகன் நீயோ...

பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ..
மன்னன் என்னும் பேரில் வரும் தேவன் மகன் நீயோ...

ஆ : தத்தை போல தாவும் பாவை பாதம் நோகும் என்று..
மெத்தை போல பூவை தூவும் வாடை காற்றும் உண்டு...
பெ : வண்ணச்சோலை வாணம் பூமி யாவும் இன்பம் இங்கு..
இந்தக்கோலம் நாளும் காண நானும் நீயும் பங்கு...
ஆ : கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமா ..
கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமா ..
பெ :நானே தரும் நாளும் வரும் ஏனிந்த அவசரமோ..

ஆ : பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லை கொடி யாரோ..
பாவை என்னும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ..

பெ : மெல்லப்பேசும் கள்ளப்பார்வை ஜாதிப்பூவின் மென்மை..
சொல்லப்போகும் பாடல் நூறும் ஜாடை காட்டும் பெண்மை..
ஆ : முள்ளில்லாத தாழை  போல தோகை மேனி என்று..
அள்ளும் போது மேலும் கீழும் ஆடும் ஆசை உண்டு..
பெ : அந்த நேரம் நேரிலே சொர்க்கம் தோன்றுமோ...
அந்த நேரம் நேரிலே சொர்க்கம் தோன்றுமோ.
ஆ : காணாததும் கேளாததும் காதலில் விளங்கிடுமோ..
பெ : பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ..
மன்னன் என்னும் பேரில் வரும் தேவன் மகன் நீயோ...

ஆ  :பொன்பட்டாடை மூடிச்செல்லும் தேன் சிட்டோடு மெல்ல...
நான் தொட்டாடும் வேலை தோறும் போதை என்ன சொல்ல....
பெ : கைத்தொட்டாட காலம் நேரம் போக போக உண்டு...
கண்பட்டாலும் காதல் வேகம் பாதி பாதி இன்று...
ஆ : பள்ளிக்கூடம் போகலாம் பக்கம் ஓடி வா...
பள்ளிக்கூடம் போகலாம் பக்கம் ஓடி வா...
பெ : கூடம் தனில் பாடம் பெரும் காலங்கல் சுவையல்லவோ...
பெ : பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ..
மன்னன் என்னும் பேரில் வரும் தேவன் மகன் நீயோ...

ஆ  : பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லை கொடி யாரோ.
பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லை கொடி யாரோ..
பாவை என்னும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ..

படம் : உலகம் சுற்றும் வாலிபன் (1973)
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள் : வாலி
பாடகர்கள் : டி.எம்.சௌந்தரராஜன்,சுஷீலா

M : Pachchaik Kili Muththuch Charam  Mullaik Kodi Yaaro... 
Pachchaik Kili Muththuch Charam  Mullaik Kodi Yaaro... 
Paavai Yennum Theril Varum Dhevan Magal Neeyo... 

F : Ponnin Niram Pillai Manam Vallal Gunam Yaaro...Oh... 
Ponnin Niram Pillai Manam Vallal Gunam Yaaro 
Mannam Yenum Theril Varum Dhevan Magan Neeyo... 

Ponnin Niram Pillai Manam Vallal Gunam Yaaro...
Mannam Yenum Theril Varum Dhevan Magan Neeyo.

M : Thaththai Pola Thaavum Paavai Paadham Nogum Yendru 
Meththai Pola Poovai Thoovum Vaadaikkaatrum Undu... 
F : Vannach Cholai Vaanam Boomi Yaavum Inbam Ingu 
Indhak Kolam Naalum Kaana Naanum Neeyum Pangu 
M : Kannil Aadum Maangani Kaiyil Aaduma...
Kannil Aadum Maangani Kaiyil Aaduma...
F : Naane Tharum Naalum Varum  Yenindha Avasaramo...

M : Pachchaik Kili Muththuch Charam  Mullaik Kodi Yaaro... 
Paavai Yennum Theril Varum Dhevan Magal Neeyo... 

F : Mellap Pesum Kallap Paarvai Jaathip Poovin Menmai 
Sollap Pogum Paadal Noorum Jaadai Kaattum Penmai 
M : Mullillaadha Thaazhai Pola Thohai Meni Yendru 
Allumbodhu Melum Keezhum Aadum Aasai Undu... 
F : Andha Neram Nerile Sorgam Thondrumo...
Andha Neram Nerile Sorgam Thondrumo... 
M : Kaanaadhadhum Kelaadhadhum  Kaadhalil Vilangidumo...

M : Pon Pattaadai Moodich Chellum Then Sittodu Mella 
Naan Thottaadum Velai Thorum Bodhai Yenna Solla 
F : Kai Thottaada Kaalam Neram Pogap Poga Undu 
Kan Pattaalum Kaadhal Veham Paathip Paathi Indru 
M : Pallikkoodam Pogalaam Pakkam Odivaa...
Pallikkoodam Pogalaam Pakkam Odivaa...
F : Koodam Thanil Paadam Perum  Kaalangal Suvaiallavo... 

F : Ponnin Niram Pillai Manam Vallal Gunam Yaaro...
Mannam Yenum Theril Varum Dhevan Magan Neeyo... 

M : Pachchaik Kili Muththuch Charam Mullaik Kodi Yaaro... 
Paavai Yennum Theril Varum Dhevan Magal Neeyo..

Film : Ulagam Sutrum Vaaliban (1973)
Composer : M.S.Viswanathan
Lyrics : Vaali
Singers : T. M. Soundararajan, Susheela

No comments:

Plz Leave a Comment dude