Monday, 18 November 2013

Othakada Othakada-Pandiya Naadu


ஒத்தகட ஒத்தகட மச்சான்
இவன் ஒத்தகண்ண ஒருத்தி மேல வச்சான்
அவ பிச்சிக்கிட்டு பிச்சிக்கிட்டு போனா
இவன் பித்துகுழி பித்துகுழி ஆனான்

ஜெயிச்சா ஜோடி வரும்
தோத்தா தாடி வரும்
இதுதான் மச்சான் லல்வு
இதில் என்னாத்துக்கு டவ்வு
ஜெயிச்சா மாலை மாத்து
தோத்தா ஆள மாத்து
இதுதான் மச்சான் லல்வு
இதில் என்னாத்துக்கு டவ்வு
ஜெயிச்சா தாலி கயிறு
மச்சி தோத்தா தூக்கு கயிறு
ஜெயிச்சா தாலி கயிறு
மச்சி தோத்தா தூக்கு கயிறு

ஒத்தகட ஒத்தகட மச்சான்
இவன் ஒத்தகண்ண ஒருத்தி மேல வச்சான்
பிச்சிக்கிட்டு பிச்சிக்கிட்டு போனாள்
இவன் பித்துகுழி பித்துகுழி ஆனான்

கண்ண காட்டி வலைவிரிக்கும்
கண்ண கட்டி கழுத்தருக்கும்
மொத்த உறவு கூட்டிவந்து
மொத்த உறவை கொண்டுபிரும்
இதுதான் மச்சான் லல்வு
இதில் என்னாத்துக்கு டவ்வு
செல்போனுக்கு செலவிழுத்து
செல்வமெல்லாம் கரைச்சுபிடும்
ஐஞ்சுநிமிஷம் சுகம் கொடுத்து
ஆயுள்முழுக்க அழுதுபிடும்
ஜெயிச்சா தாலி கயிறு
மச்சி தோத்தா தூக்கு கயிறு
ஜெயிச்சா தாலி கயிறு
மச்சி தோத்தா தூக்கு கயிறு

ஒத்தகட ஒத்தகட மச்சான்
இவன் ஒத்தகண்ண ஒருத்தி மேல வச்சான்
அவ பிச்சிக்கிட்டு பிச்சிக்கிட்டு போனாள்
இவன் பித்துகுழி பித்துகுழி ஆனான்

ஒத்தகட ஒத்தகட மச்சான்
நான் ஒத்தகண்ண ஒருத்தி மேல வச்சேன்
ஓடிபோனா ஓடிபோனா பொண்ண
இப்ப ஒத்துக்கிற ஒத்துகிற வச்சேன்

ஜெயிச்சா இன்பம் வரும்
தோத்தா ஞானம் வரும்
இதுதான் மச்சான் லல்வு
இதில் இல்லாவாழ்க்கை சவ்வு
எலியும் புலி அடிக்கும்
புலுவும் படமெடுக்கும்
இதுதான் மச்சான் லல்வு
இதில் இல்லாவாழ்க்கை சவ்வு
நாரும் பூவாகும்டா
மச்சி மோரும் பீர் ஆகும்டா
வெறும் நாரும் பூவாகும்டா
மச்சி மோரும் பீர் ஆகும்டா

படம் : பாண்டிய நாடு (2013)
இசை : டி.இமான்
வரிகள் : வைரமுத்து
பாடகர்கள் : ஹரிஹர சுதன்,சூரஜ் சந்தோஷ்

Othakada Othakada Machaan
Ivan Otha Kanna Oruthi Mela Vechaan
Ava Pichukittu Pichukittu Ponaa
Ivan Pithukuli Pithukuli Aanaan

Jeyicha Jodi Varum
Thothaa Thaadi Varum
Ithaan Machaan Love'vu
Ithil Ennathuku Dove'vu

Jeyicha Maala Maathu
Thothaa Aala Maathu
Ithaan Machaan Love'vu
Ithil Ennathuku Dove'vu

Jeyicha Thaali Kayiru
Machi Thothaa Thooku Kayiru..
Jeyicha Thaali Kayiru
Machi Thothaa Thooku Kayiru..

Othakada Othakada Machaan
Ivan Otha Kanna Oruthi Mela Vechaan
Pichukittu Pichukittu Ponaa
Ivan Pithukuli Pithukuli Aanaan

Kanna Kaati Valavirikum
Kanna Katti Kazhutharukkum
Otha Orava Kooti Vanthu
Motha Orava Konnupudum
Ithaan Machaan Love'vu
Ithil Ennathuku Dove'vu

Cell Phone Irukku, Selavizhuthu
Selvam Ellam Karachupudum
Anju Nimisham Sogam Kuduththu
Aazhul Muzhuka Azhuga Vidum

Jeyicha Thaali Kayiru
Machi Thothaa Thooku Kayiru..
Jeyicha Thaali Kayiru
Machi Thothaa Thooku Kayiru..

Othakada Othakada Machaan
Ivan Otha Kanna Oruthi Mela Vechaan
Pichukittu Pichukittu Ponaa
Ivan Pithukuli Pithukuli Aanaan

Othakada Othakada Machaan
Naa Otha Kanna Oruthi Mela Vechchen
Odi Pona Odi Pona Ponna
Ippa Othukida Othukida Vechchen
Jeyicha Inbam Varum
Thothaa Nyanam Varum
Ithaan Machaan Love'vu
Ithil Ennathuku Dove'vu
Eliyum Puliadikum
Puliyum Padam Edukum
Ithaan Machaan Love'vu
Ithil Ennathuku Dove'vu

Naarum Poovagumdaa
Machi Moorum Beeraagumdaa
Verum Naarum Poovagumdaa
Machi Moorum Beeraagumdaa

Film : Pandiya Naadu (2013)
Composer : D.Imman
Lyrics : Vairamuthu
Singers : Hariharasudan, Sooraj Santhosh

No comments:

Plz Leave a Comment dude