Sunday, 1 December 2013

Muththu Mani Maalai-Chinna Gounder


ஆ : முத்து மணி மாலை
ஒன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட
வெட்கத்துல சேலை
கொஞ்சம் விட்டு விட்டுப் போராட
உள்ளத்துல நீதானே உத்தமி உன் பேர்தானே
ஒரு நந்தவனப் பூதானேபுது சந்தனமும் நீதானே

முத்து மணி மாலை
ஒன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

பெ : கொலுசுதான் மெளனமாகுமா
மனசு தான் பேசுமா
ஆ : மேகந்தான் நிலவை மூடுமா
மவுசு தான் குறையுமா
பெ : நேசப்பட்டு வந்த பாசக் கொடிக்கு
காசிப்பட்டு தந்த ராசாவே
ஆ : வாக்கப்பட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசாவே
பெ : தாழம்பூவுல வீசும் காத்துல
வாசம் தேடி மாமா வா..

ஆ : முத்து மணி மாலை
பெ : என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட
ஆ : வெட்கத்துல சேலை
பெ : கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட

ஆ : காலிலே போட்ட மிஞ்சி தான்
காதுல பேசுதே
பெ : கழுத்துல போட்ட தாலி தான்
காவியம் பாடுதே
ஆ : நெத்திச்சுட்டியாடும் உச்சந்தலையில்
பொட்டுவச்சதாரு நாந்தானே
பெ : அத்திமரப் பூவும் அச்சப்படுமா
பக்கத்துணையாரு நீ தானே
ஆ : ஆசை பேச்சுல பாதி மூச்சுல
லேசா தேகம் சூடேற

பெ : முத்து மணி மாலை
என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட
வெட்கத்துல சேலை
கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட

உள்ளத்துல நீ தானே
உத்தமரும் நீதானே
இது நந்தவனப் பூ தானே
புது சந்தனமும் நீதானே

ஆ : ஒரு நந்தவனப் பூ தானே
புது சந்தனமும் நீதானே

படம் : சின்னக் கவுண்டர் (1992)
இசை : இளையராஜா
வரிகள் : R.V.உதயகுமார்
பாடகர்கள் : S.P.பாலசுப்ரமணியம், P.சுசீலா


M : Muththu Mani Maalai  Unnai Thottu Thottu Thaalaatta
Vetkathila Selai Konjam Vittu Vittu Poraada
Ullathila Nee Thaane Uththami Un Peyar Thaane
Oru Nandhavana Poo Thaane
Pudhu Sandhanamum Nee Thaane
Muththu Mani Maalai  Unnai Thottu Thottu Thaalaatta

F : Pazhasu Thaan Mounam Aagumaa
Manasu Thaan Pesumaa
M : Megam Thaan Nilava Moodumaa
Mousu Thaan Koraiyumaa
Naesappattu Vantha Paasa Kodikku
Kaasip Pattu Sondham Aagaathe
M : Vaakkappattu Vantha Vaasamalare
Vannam Kalaiyaatha Rosaave
F : Thaazham Poovula Veesum Kaaththila
Paasam Thedi Maamaa Vaa

M : Muththu Mani Maalai  
F : Ennai Thottu Thottu Thaalaatta
M : Vetkathila Selai 
F : Konjam Vittu Vittu Poraada

M : Kaalile Potta Minji Thaan
Kaadhula Pesudhe
F : Kazhuthula Potta Thaali Thaan
Kaaviyam Paaduthe
M : Neththi Chutti Aadum Uchchan Thalaiyil
Pottu Vachchathu Yaaru Naan Thaane
F : Aththi Marap Poovum Achchappadumaa
Pakkath Thunai Yaaru Nee Dhaane
M : Aasai Pechchula Paadhi Moochchula
Lesaa Dhegam Soodera

F : Muththu Mani Maalai  Ennai Thottu Thottu Thaalaatta
Vetkathila Selai Konjam Vittu Vittu Poraada
Ullathila Nee Thaane Uththamarum Nee Thaane
Oru Nandhavana Poo Thaane
Pudhu Sandhanamum Nee Thaane

M : Oru Nandhavana Poo Thaane
Pudhu Sandhanamum Nee Thaane

Film : Chinna Gounder (1992)
Composer : Ilaiyaraja
Lyrics : R.V.UthayaKumar
Singers :  P.Susheela,S.P.Balasubramaniam

No comments:

Plz Leave a Comment dude