Tuesday, 11 February 2014

Koodamela Kooda Vechu-Rummy

Koodamela Koodavechu Rummy

: கூட மேலே கூடவச்சு கூடலூறு போறவளே
உன் கூட கொஞ்சம் நானும் வாரேன்
கூட்டிக்கிட்டு போனா என்ன
ஒத்தையில நீயூம் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வாறேன் ஒரு ஓரமா
நீ வாயேனு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணானு சொன்னாலே போவேன்டி  சேதாரமா

பெ : கூட மேலே கூடவச்சு கூடலூறு போறவள
நீ கூட்டிக்கிட்டு போக சொன்னா
என்ன சொல்லும் ஊரு என்ன
ஒத்துமையா நாமும் போக இது நேரமா
தூபத்தாலே தேச்சி வச்சா துரு ஏறுமா
நான் போறேனே சொல்லாம வாரேனே உன் தாரமா
நீ தாயேனு கேட்காம தாரேனே தாராளமா

பெ : சாதத்துல கல்லு போல நெஞ்சிக்குள்ள நீ இருந்து
சலிக்காம சதி பண்ணுற
: சீயக்காய போல கண்ணில்
சிக்கி கிட்ட போதும் கூட
உறுத்தாம உயிர் கொல்லுற
பெ : அதிகம் பேசாம அளந்து நான் பேசி
எதுக்கு சடை பின்னுற
: சல்லி வேர ஆணி வேராக்குற
சட்ட பூவ வாசமா மாத்துற
பெ : நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுற

: கூட மேலே கூடவச்சு கூடலூறு போறவளே
பெ : நீ கூட்டிக்கிட்டு போக சொன்னா
என்ன சொல்லும் ஊரு என்ன

: எங்கேவேனா போய்க்கோ நீ என்ன விட்டு போயிடாம
இருந்தாலே அது போதுமே
பெ : தண்ணியத்தான் விட்டுபுட்டு தாமரையும் போனதுனா
தரைமேல தலை சாயுமே
: மறஞ்சி போனாலும் மறந்து போகாத
நினைப்புத்தான் சொந்தமே
பெ : பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே
உன்ன பாக்க பாக்கத்தான் இன்பமே
: நீ பாக்காம போனாலே கிடையாது மறுஜென்மமே

பெ : ஹாஹாஹா

:  கூட மேலே கூடவச்சு
ம்..கூடலூறு
கூடலூறு போறவளே
பெ : ம்….நீ கூட்டிக்கிட்டு போக சொன்னா
என்ன சொல்லும் ஊரு என்ன
: ஒத்தையில நீயூம் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வாறேன் ஒரு ஓரமா
பெ : நான் போறேனே சொல்லாம வாரேனே உன் தாரமா
நீ தாயேனு கேட்காம தாரேனே தாராளமா

படம் : ரம்மி (2014)
இசை : டி.இமான்
வரிகள் : யுகபாரதி
பாடகர்கள் : வி.வி.பிரசன்னா, வந்தனா ஸ்ரீனிவாசன்

M : Koodamela Kooda Vechu Koodalooru Poravalae
Un Kooda Konjam Naanum Vaaren Kootikittu Pona Yenna
Othayila Neeyum Pona Athu Nyaayama
Unnudanae Naanum Varen Oru Vaarama
Nee Vaayennu Sonnalae Vaazhvaenae Aatharama
Nee Venaanu Sonnaale Povendi Saethaarama

F : Koodamela Kooda Vechu Koodalooru Poravala
Nee Kootikittu Poga Sonna Enna Sollum Oorum Enna
Othumaiya Naamum Poga Ithu Nerama
Thoobathaale Thechu Vacha Thuru Yaeruma
Nan Porennu Sollaama Varenae Un Thaarama
Nee Thaayennu Kekaama Tharenae Thaaralama

F : Saathathula Kallupola Nenjukulla Nee Irunthu
Sarikaama Sathi Pannura
M : Seeyakkaya Pola Kannil Sikkikitta Pothum Kooda
Uruthaama Uyir Kollura
F : Athigam Pesaama Alanthu Naan Paesi  Ethukku Sada Pinnura
M : Sallivera Aani Veraakura
Satta Poova Vaasama Maathura
F : Nee Pogaatha Oorukku Poiyaana Vazhi Sollura

M : Koodamela Kooda Vechu Koodalooru Poravalae
F : Nee Kootikittu Poga Sonna Enna Sollum Oorum Enna

M : Engavenaa Poikoni Enna Vittu Poiduma Irunthaalae Athu Pothumae
F : Thanniyathaan Vittu Pattu Thamaraiyum Ponathunna 
Thamaraiyum Thara Mela Thalasaayumae
M : Maranju Ponaalum Maranthu Pogaatha Nenapputhaan Sonthamae
F : Patta Theeta Theeta Thaan Thangamae Unnai Paaka Paaka Thaan Inbamae
M : Nee Paakama Ponaale Kedaiyaathu Maru Jenmamae

F :  Ha..Ha.. Ha..Ha..

M : Koodamela Kooda Vechu Mm..Hmm..Koodalooru 
Koodalooru Poravalae
F : Mm.. Nee Kootikittu Poga Sonna Enna Sollum Oorum Enna
M : Oh.. Othayila Neeyum Pona Athu Nyaayama
Unnudanae Naanum Varen Oru Vaarama
F : Nan Porennu Sollaama Varenae Onaalathaan
Nee Thaayennu Kekaama Tharenae Thaaralama

Film : Rummy (2014)
Composer : D.Imman
Lyrics : Yugabharathy
Singers : Prasanna, Vandhana

No comments:

Plz Leave a Comment dude