Saturday, 15 March 2014

Aayiram Nilave Vaa-Adimai Penn

Aayiram Nilave Vaa-Adimai Penn

ஆ : ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட புதுப் பாடல் விழி பாடப் பாட

ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட புதுப் பாடல் விழி பாடப் பாட
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா

நல்லிரவு  துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போனதென்ன
நல்லிரவு  துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போனதென்ன
இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ
இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ
என் உயிரிலே உன்னை எழுத பொன்மேனி தாராயோ

ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா

பெ : மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
இன்ப மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
இன்ப மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக

ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட புதுப் பாடல் விழி பாடப் பாட
ஆ/பெ : ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா

ஆ : அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க
பெ : கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெறும்
ஆ : அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க
பெ : கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெறும்
ஆ : சின்ன இடையில் மலர் இதழ் பட்டாலும் நோகாதோ (2)
பெ : இன்பம் இதுவோ
ஆ : இன்னும் எதுவோ
பெ : தந்தாலும் ஆகாதோ

ஆ/பெ : ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
ஆ : பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்
பெ : ஆஆஆதென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்
ஆ : பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்
பெ : ஆஆ..தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்
ஆ : என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ
பெ : அந்த நிலையில்
ஆ : தந்த சுகத்தை
பெ : நான் உணரக் காட்டாயோ

ஆ/பெ : ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட புதுப் பாடல் விழி பாடப் பாட
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா

படம் : அடிமைப்பெண் (1969)
இசை : கே.வி மகாதேவன்
வரிகள் : புலமைப்பித்தன்
பாடகர்கள் : பாலசுப்பிரமணியம் எஸ்.பி., பி. சுசீலா

M : Aayiram Nilave Vaa Oaraayiram Nilavae Vaa
Idhazhodu Suvai Saera Pudhup Paadal Vizhi Paadap Paada
Aayiram Nilave Vaa Oaraayiram Nilavae Vaa
Idhazhodu Suvai Saera Pudhup Paadal Vizhi Paadap Paada
Aayiram Nilave Vaa Oaraayiram Nilavae Vaa

Nalliravu Thunaiyirukka Naamiruvar Thaniyirukka
Naanamenna Bhaavamenna Nadaithalarndhu Povadhenna(2)
Illai Urakkam Ore Manam Ennaasai Paaraayo (2)
En Uyirilae Unnai Ezhudha Ponmeni Thaaraayo
Aayiram Nilave Vaa Oaraayiram Nilavae Vaa

F : Mannavanin Tholirandai Mangai Endhan Kai Thazhuva
Kaar Kuzhalum Paay Virikkum Kan Sivandhu Vaay Velukkum (2)
Inba Mayakkam Ezhil Mugam Muththaaga Verkkaadho (2)
Andha Ninaivil Vandhu Vizhundhen Koththaana Poovaaga

Aayiram Nilave Vaa Oaraayiram Nilavae Vaa
Idhazhodu Suvai Saera Pudhup Paadal Vizhi Paadap Paada
M/F : Aayiram Nilave Vaa Oaraayiram Nilavae Vaa

M : Alli Malar Meniyilae Aadai Ena Naan Irukka
F : Kalla Vizhip Paarvaiyile Kaanum Inbam Kodi Pera (2)
M : Chinna Idaiyil Malar Idhazh Pattaalum Noagaadhoa (2)
F : Inbam Idhuvo
M : Innum Edhuvo
F : Thandhaalum Aagaadho

M/F : Aayiram Nilave Vaa Oaraayiram Nilavae Vaa

M : Poiygai Enum Neermagalum Poovaadai Porththirundhaal
F :  Ah.Ahh..Ah Thenral Enum Kaadhalanin Kai Vilakka Verththu Ninraal
M : Poiygai Enum Neermagalum Poovaadai Porththirundhaal
F :  Ah.Ahh..Ah Thenral Enum Kaadhalanin Kai Vilakka Verththu Ninraal
M : Enna Thudippo Aval Nilai Nee Unara Maattaayo
Enna Thudippo Aval Nilai Nee Unara Maattaayo
F : Andha Nilaiyil
M : Thandha Sugaththai
F : Naan Unarak Kaattaayo

M/F : Aayiram Nilave Vaa Oaraayiram Nilavae Vaa
Idhazhodu Suvai Saera Pudhup Paadal Vizhi Paadap Paada
Aayiram Nilave Vaa Oaraayiram Nilavae Vaa

Film : Adimai Penn (1969)
Composer : K.V.Mahadevan
Lyrics : Pulamaipithan
Singers : P.Susheela,S.P.Balasubramaniam

5 comments:

  1. I want to copy and paste the lyrics of this song, and some other songs from your website. How can I do this? Can you please help me?
    r.jeyashankar@gmail.com

    ReplyDelete
    Replies
    1. ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
      இதழோடு(இதழோரம்) சுவை சேர(தேட)
      புதுப் பாடல் ஒன்று(விழி) பாடப் பாட
      (ஆயிரம்)

      நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
      நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போவதென்ன(போனதென்ன)
      நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
      நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போவதென்ன(போனதென்ன)

      இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ (2)
      உன்(என்) உயிரிலே என்னை(உன்னை) எழுத பொன்மேனி தாராயோ
      (ஆயிரம்)

      மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ
      கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
      மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ
      கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
      இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ (2)
      அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக
      (ஆயிரம்)

      அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க
      கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெறும்
      அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க
      கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெறும்
      சின்ன இடையில் மலர் இதழ் பட்டாலும் நோகாதோ (2)
      இன்பம் இதுவோ இன்னும் எதுவோ தந்தாலும் ஆகாதோ
      (ஆயிரம்)

      பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்
      தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்
      பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்
      தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்
      என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ
      அந்த நிலையில் அந்த(கண்ட) சுகத்தை நான் உணரக் காட்டாயோ
      (ஆயிரம்)

      Delete
    2. Aayiram Nilave Vaa Lyrics in English :
      Aayiram nilavae vaa
      Oar aayiram nilavae vaa
      Idhazhoram suvai theda
      Puthu paadal vizhi paada paada (2)

      Aayiram nilavae vaa
      Oar aayiram nilavae vaa

      Nalliravu thunaiyiruka
      Naamiruvar thaniyiruka
      Naanamenna bhaavamenna
      Nadai thalarndhu ponadhenna (2)

      Illai urakam orae
      Manam ennaasai paaraayo (2)
      En uyirilae unnai ezhudha
      Ponmeni thaaraayo

      Aayiram nilavae vaa
      Oar aayiram nilavae vaa

      Mannavanin thol
      Irandai mangai endhan kai
      Thazhuva kaar kuzhalum
      Paai virikum kan sivandhu
      Vaai velukum (2)

      Indha mayakam
      Ezhil mugam
      Muthaaga verkaadho (2)

      Andha ninaivil
      Vandhu vizhundhen
      Kothaana poovaaga

      Aayiram nilavae vaa
      Oar aayiram nilavae vaa
      Idhazhoram suvai thedaPuthu paadal vizhi paada paada

      Aayiram nilavae vaa
      Oar aayiram nilavae vaa

      Poigai enum
      Neermagalum
      Poovaadai porthirundhaal

      Thendral enum
      Kaadhalanin kai vilaka
      Verthu nindraal

      Aaa… poigai enum
      Neermagalum
      Poovaadai porthirundhaal

      Aaa… thendral enum
      Kaadhalanin kai vilaka
      Verthu nindraal

      Enna thudipo
      Aval nilai nee unara maataayo (2)

      Andha nilaiyil

      Andha sugathai

      Naan unara kaataayo

      Aayiram nilavae vaa
      Oar aayiram nilavae vaa
      Idhazhoram suvai theda
      Puthu paadal vizhi paada paada

      Aayiram nilavae vaa
      Oar aayiram nilavae vaa

      Delete
  2. நன்றி! (சில எழுத்துப் பிழைகள் தெரிகின்றன)
    (0) நல்லிரவு (Lyricist opted to point it as good/better night than saying mid-night)
    (1) கண் சிவந்து வாய் வெளுக்கும்
    (2) இன்ப மயக்கம்
    (3) கை விலக்க
    (4) வேர்த்து நின்றாள்
    (5) தந்த சுகத்தை
    :-)

    ReplyDelete
    Replies
    1. பிழைத்திருத்தம் செய்யப்பட்டு விட்டன. நன்றி நண்பரே!

      Delete