Monday, 17 March 2014

Oho Endhan Baby-Thean Nilavu


ஆ : ஓஹோ எந்தன் பேபி
நீ வாராய் எந்தன் பேபி
கலை மேவும் வர்ண ஜாலம்
கொண்ட கோலம் காணலாம்

ஓஹோ எந்தன் பேபி
நீ வாராய் எந்தன் பேபி
கலை மேவும் வர்ண ஜாலம்
கொண்ட கோலம் காணலாம்
ஓஹோ எந்தன் பேபி

பெ : ஓஹோ எந்தன் டார்லிங்
நீ வாராய்  எந்தன் டார்லிங்
கலை மேவும் வர்ண ஜாலம்
கொண்ட கோலம் காணலாம்

ஓஹோ எந்தன் டார்லிங்
நீ வாராய்  எந்தன் டார்லிங்
கலை மேவும் வர்ண ஜாலம்
கொண்ட கோலம் காணலாம்
ஓஹோ எந்தன் டார்லிங்

ஆ : பூவில் தோன்றும் மென்மை
உந்தன் பெண்மை அல்லவா
பெ : தாவும் தென்றல் வேகம்
உங்கள் கண்கள் அல்லவா

ஆ : பூவில் தோன்றும் மென்மை
உந்தன் பெண்மை அல்லவா
பெ : தாவும் தென்றல் வேகம்
உங்கள் கண்கள் அல்லவா
ஆ :  இன்னும் சொல்லவா
பெ : அதில் மன்னன் அல்லவா
ஆ : அந்த எண்ணம் போதும் போதும்
எந்தன் பேபி இங்கு வா

பெ : ஓஹோ எந்தன் டார்லிங்
நீ வாராய்  எந்தன் டார்லிங்
கலை மேவும் வர்ண ஜாலம்
கொண்ட கோலம் காணலாம்
ஓஹோ எந்தன் டார்லிங்

ஆ : கண்ணே உன்னை காணும் கண்கள்
பின்னால் இல்லையே
பெ : கண்ணால் காணும் வண்ணம்
நானும் முன்னால் இல்லையே

ஆ : கண்ணே உன்னை காணும் கண்கள்
பின்னால் இல்லையே
பெ : கண்ணால் காணும் வண்ணம்
நானும் முன்னால் இல்லையே

ஆ : அன்பே ஓடி வா
பெ : என் ராஜா ஓடி வா
ஆ : வெகு தூரம் நிற்கும் காதல் போதும்
பேபி ஓடி வா

ஆ : ஓஹோ எந்தன் பேபி
நீ வாராய் எந்தன் பேபி
கலை மேவும் வர்ண ஜாலம்
கொண்ட கோலம் காணலாம்
ஓஹோ எந்தன் பேபி...

படம் : தேன்நிலவு (1961)
இசை : ஏ.எம்.ராஜா
வரிகள் : கண்ணதாசன்
பாடகர்கள் : ஏ.எம்.ராஜா,S.ஜானகி

M : Ohhho Endhan Baby Nee Vaaraai Endhan Baby
Kalai Mevum Varna Jaalam Konnda Kolam Kaanalaam
Ohhho Endhan Baby Nee Vaaraai Endhan Baby
Kalai Mevum Varna Jaalam Konnda Kolam Kaanalaam
Ohho...Endhan Baby.

F : Ohhho Endhan Darling Nee Vaaraai Endhan Darling
Kalai Mevum Varna Jaalam Konnda Kolam Kaanalaam
Ohhho Endhan Darling Nee Vaaraai Endhan Darling
Kalai Mevum Varna Jaalam Konnda Kolam Kaanalaam
Ohho...Endhan Daarling

M :Poovil Thondrum Menmai Undhan Pennmai Allavaa
F : Thaavum Thendral Vegam Ungal Kanngalallavaa
M : Poovil Thondrum Menmai Undhan Pennmai Allavaa
F : Thaavum Thendral Vegam Ungal Kanngalallavaa
M : Innum Sollavaa
F : Adhil Mannan Allavaa
M : Andha Ennam Podhum Podhum Endhan Baby Ingu Vaa

F : Ohhho Endhan Darling Nee Vaaraai Endhan Darling
Kalai Mevum Varna Jaalam Konnda Kolam Kaanalaam
Ohho...Endhan Daarling

M : Kanne Unnai Kaanum Kangal Pinnaal Illaiye
F : Kannaal Kaanum Vannam Naanum Munnaal Illaiye
M : Kanne Unnai Kaanum Kangal Pinnaal Illaiye
F : Kannaal Kaanum Vannam Naanum Munnaal Illaiye
M : Anbe Odi Vaa
F : Enn Raaja Oodivaa
M : Vegu Thooram Nirkkum Kaadhal Podhum Baby Odi Vaa

M : Ohhho Endhan Baby Nee Vaaraai Endhan Baby
Kalai Megam Varna Jaalam Konnda Kolam Kaanalaam
Ohho...Endhan Baby

Film : Thean Nilavu (1961)
Composer : A. M. Rajah
Lyrics : Kannadhaasan
Singers : Am Raja & S.Janaki

1 comment:

  1. Another A. M. Rajah hit song lyrics

    பல்லவி
    போதும் உந்தன் ஜாலமே
    புரியுதே உன் வேஷமே
    ஊமையான பெண்களுக்கே
    பிரேமை உள்ளம் இருக்காதா (போதும்)

    சரணம் 1
    ஆவல் மீறி காதலினால்
    அல்லி விழிகள் துள்ளிடுதே
    அந்தரங்கம் யாவையுமே
    அழகு முகமும் சொல்லிடுதே (போதும்)

    சரணம் 2
    பேசாமல் இருந்தால் என்ன
    பிரேமை பாஷை இதுதானே
    ஆசையோடு பாசம் வைத்தால்
    தாஸனாக வாழ்வேனே (போதும்)

    சரணம் 3
    பெண்ணரசி உன்னழகால்
    என்னையே நான் மறந்தேனே
    இன்னும் என்ன தாமதமோ
    உன்னை என்றும் பிரியேனே (போதும்)

    இசை: எஸ். ராஜேஸ்வர ராவ்,
    பாடலாசிரியர்: தஞ்சை என். இராமையா தாஸ்
    நடிப்பு: டி. ஆர். இராமச்சந்திரன், ஜமுனா
    படம்: கடன் வாங்கிக் கல்யாணம் (1958)

    ReplyDelete