ஆறும் அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆறும் அது ஆழம் இல்ல அது சேரும்
கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு
தான்யா
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு
தான்யா
அடி அம்மாடி அதன் ஆழம் பாத்ததாரு
அடி ஆத்தாடி அத பாத்த பேர கூறு நீ
ஆறும் அது ஆழம் இல்ல அது சேரும்
கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு
தான்யா
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு
தான்யா
மாடி வீட்டு கன்னி பொண்ணு மனசுக்குள்ள
ரெண்டு கண்ணு
ஏழ கண்ணா ஏங்க விட்டு இன்னும் ஒன்ன
தேடுதம்மா
கண்ணுக்குள்ள மின்னும் மய்யி
உள்ளுக்குள்ள எல்லாம் பொய்யி
சொன்ன சொல்லு என்ன ஆச்சு
சொந்தமெல்லாம் எங்கே போச்சு
நேசம் அந்த பாசம் அது எல்லாம் வெளி
வேஷம்
தெர போட்டு செஞ்ச மோசமே
ஆறும் அது ஆழம் இல்ல அது சேரும்
கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு
தான்யா
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு
தான்யா
தண்ணியில கோலம் போடு ஆடி காதில் தீபம்
ஏத்து
ஆகாயத்தில் கொட்ட கட்டு அந்தரத்தில்
தோட்டம் போடு
ஆண்டவன கூட்டி வந்து அவன அங்கே காவல்
போடு
அதனையும் நடக்கும் அய்யா ஆச வச்சா
கெடைக்கும் அய்யா
ஆனா கெடைக்காது நீ ஆச வைக்கும் மாது
அவள் நெஞ்சம் யாவும் வஞ்சமே
ஆறும் அது ஆழம் இல்ல அது சேரும்
கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு
தான்யா
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு
தான்யா
அடி அம்மாடி அதன் ஆழம் பாத்தாரு
அடி ஆத்தாடி அத பாத்த பேர கூறு நீ
ஆறும் அது ஆழம் இல்ல அது சேரும்
கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு
தான்யா
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு
தான்யா
படம் : முதல் வசந்தம் (1986)
இசை : இசைஞானி இளையராஜா
வரிகள் : கங்கை அமரன்
பாடகர் : இசைஞானி இளையராஜா
Aarum Adhu Aazham Illa Adhu Saerum Kadalum Aazham Illa
Aarum Adhu Aazham Illa Adhu Saerum Kadalum Aazham Illa
Aazham Edhu Ayya Andha Pombala Manasu Dhaanya
Aazham Edhu Ayya Andha Pombala Manasu Dhaanya
Adi Ammaadi Adhan Aazham Paathadhaaru
Adi Aathaadi Adha Paatha Paera Kooru Nee
Aarum Adhu Aazham Illa Adhu Serum Kadalum Aazham Illa
Aazham Edhu Ayya Andha Pombala Manasu Dhaanya
Aazham Edhu Ayya Andha Pombala Manasu Dhaanya
Maadi Veetu Kanni Ponnu Manasukkulla Rendu Kannu
Ezha Kanna Yaenga Vittu Innum Onna Thaedudhammaa
Kannukkulla Minnum Mayyi Ullukkulla Ellaam Poyyi
Sonna Sollu Enna Aachu Sondhamellaam Engay Pochu
Naesam Andha Paasam Adhu Ellaam Veli Vaesham
Thera Pottu Senja Mosamay
Aarum Adhu Aazham Illa Adhu Saerum Kadalum Aazham Illa
Aazham Edhu Ayya Andha Pombala Manasu Dhaanya
Aazham Edhu Ayya Andha Pombala Manasu Dhaanya
Thanniyila Kolam Podu Aadi Kaathil Dheebam Yaethu
Aagaayathil Kotta Kattu Andharathil Thottam Podu
Aandavana Kootti Vandhu Avana Angay Kaaval Podu
Athanaiyum Nadakkum Ayya Aasa Vachaa Kedaikkum Ayya
Aana Kedaikkaadhu Nee Aasa Vaikkum Maadhu
Aval Nenjam Yaavum Vanjamay
Aarum Adhu Aazham Illa Adhu Saerum Kadalum Aazham Illa
Aazham Edhu Ayya Andha Pombala Manasu Dhaanya
Aazham Edhu Ayya Andha Pombala Manasu Dhaanya
Adi Ammaadi Adhan Aazham Paathadhaaru
Adi Aathaadi Adha Paatha Paera Kooru Nee
Aarum Adhu Aazham Illa Adhu Saerum Kadalum Aazham Illa
Aazham Edhu Ayya Andha Pombala Manasu Dhaanya
Aazham Edhu Ayya Andha Pombala Manasu Dhaanya
Film : Mudhal Vasantham (1986)
Composer : Ilaiyaraja
Lyrics : Gangai Amaran
Singer : Ilaiyaraja
No comments:
Plz Leave a Comment dude