Sunday, 6 April 2014

Adiye Manam Nilluna-Neengal Kaettavai


ஆ : அரே ஹா  பெ : யப்பா  
ஆ : ஆ  பெ : யம்மா 
ஆ : ஏய் பெ : யப்பப்பா 
ஆ : ஹா  பெ : யம்மம்மா 

ஆ : அடியே மனம் நில்லுனா நிக்காதடி
கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி
தாப்பாள போடாம கேட்பார கேளாம
கூப்பாடு போடாதடி

அடியே மனம் நில்லுனா நிக்காதடி
கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி

ஆ : வெட்கம் என்னடி துக்கம் என்னடி
உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி
முத்துப் பெண்ணடி மொட்டவிழ்க்க
என்ன வந்து கட்டிக்கொள்ளடி
வெட்கம் என்னடி துக்கம் என்னடி
உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி
முத்துப் பெண்ணடி மொட்டவிழ்க்க
என்ன வந்து கட்டிக்கொள்ளடி

பெ : மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதைய்யா
பார்க்காத பார்வையெல்லாம் பார்க்குதைய்யா
மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதைய்யா
பார்க்காத பார்வையெல்லாம் பார்க்குதைய்யா
காலம் பறக்குது கட்டழகு கரையுது
காத்து கெடக்குறேன் கைய கொஞ்சம் புடி

ஆ : அடியே பெ : ஆ 
ஆ : மனம் நில்லுனா நிக்காதடி பெ : லலல 
ஆ : கொடியே பெ : ஆ  
ஆ : என்ன கண்டு நீ சொக்காதடி பெ : ந ந ந  

ஆ : தாப்பாள போடாம கேட்பார கேளாம
கூப்பாடு போடாதடி

ஆ : ஹைய்யா ஹை ஹைய்யா
ஹைய்யா ஹை ஹைய்யா
கட்டிலிருக்கு மெத்தையிருக்கு
கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு
பெ : கிட்டயிருக்கு தட்டி நொறுக்கு
தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு 
ஆ : கட்டிலிருக்கு மெத்தையிருக்கு
கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு
பெ : கிட்டயிருக்கு தட்டி நொறுக்கு
தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு 

ஆ : தூங்காம நான் காணும் சொப்பனமே
பெ : உனக்காக என் மேனி அற்பனமே
சாய்ஞ்சு கெடக்குறேன் தோளை தொட்டு அழுத்திக்க
சோலைக்கிளி என்ன சொக்க வச்சுப்புடி

ஆ : அடியேய் பெ : ஆ 
ஆ : மனம் நில்லுன்னா நிக்காதடி பெ : ஹா 
ஆ : கொடியேய் பெ : ஆ 
ஆ : என்ன கண்டு நீ சொக்காதடி ஏய் 
ஆ : தாப்பாள போடாம கேப்பார கேளாம 
கூப்பாடு போடாதடி
அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி 

ஆ : இச்சை என்பது உச்சம் உள்ளது
இந்திரன போல ஒரு மச்சம் உள்ளது 
பெ : பக்கம் உள்ளது பட்டு பெண்ணிது
என்னிடமோ இன்பம் மட்டும் மிச்சம் உள்ளது 
ஆ : இது பாலாக தேனாக ஊறுவது 
பெ : பாராத மோகங்கள் கூறுவது 
ஆ : பாசம் இருக்குது பக்கம் வந்து அணைச்சிக்க 
பெ : பாவை தவிக்குது பக்குவமா புடி 

ஆ : அடியே ஆ மனம் நில்லுன்னா நிக்காதடி பெ : லாலாலா 
ஆ : கொடியே ஆ என்ன கண்டு நீ சொக்காதடி பெ : லாலாலா 
ஆ : தாப்பாள போடாம கேப்பார கேளாம கூப்பாடு போடாதடி 
அடியே ஹா மனம் நில்லுன்னா ஹாஹாஹா
கொடியே ஹா என்ன கண்டு நீ ஹேஹேஹே

படம் : நீங்கள் கேட்டவை (1984)
இசை : இளையராஜா
வரிகள் : கங்கை அமரன் 
பாடகர்கள் : S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம்

M : Arey Haa F : Yappa 
M : Ahh F : Yamma 
M : Yei F : Yappappa 
M : Hah F : Yammamma

M : Adiye Manam Nilluna Nikkadhadi
Kodiye Enna Kandu Nee Sokkadhadi
Thaapaala Podaama Kepaara Kelaama
Koopaadu Podadhadi
Adiye Manam Nilluna Nikkadhadi
Kodiye Enna Kandu Nee Sokkadhadi

M : Vetkamennadi Thukkamennadi
Utharava Sonna Pinbu Thappu Ennadi
Mutham Ennadi Muthu Pennadi
Mottavizhkka Enna Vandhu Katti Kolladi
Vetkamennadi Thukkamennadi
Utharava Sonna Pinbu Thappu Ennadi
Mutham Ennadi Muthu Pennadi
Mottavizhkka Enna Vandhu Katti Kolladi

F : Manam Ketkaadha Kelvi Ellam Ketkudhaiya
Paarkaadha Paarvayellam Paarkudhaiyaa
Manam Ketkaadha Kelvi Ellam Ketkudhaiya
Paarkaadha Paarvayellam Paarkudhaiyaa
Kaalam Parakkudhu Kattazhagu Karayudhu
Kaathu Kedakkuren Kaiya Konjam Pudi

Adiye Manam Nilluna Nikkadhadi Nanaaa
Kodiye Enna Kandu Nee Sokkadhadi Naa Naa
Thaapaala Podaama Kepaara Kelaama
Koopaadu Podadhadi
Adiye Manam Nilluna Nikkadhadi
Kodiye Enna Kandu Nee Sokkadhadi

M : Haiya Hai Haiyaa Haiya Hai Haiyaa
Kattil Irukku Methai Irukku
Kattalaya Ketta Pinbu Sorgam Irukku
F : Kitta Irukku Thatti Norukku
Thattugira Melangala Thatti Muzhakku
M : Kattil Irukku Methai Irukku Ah
Kattalaya Ketta Pinbu Sorgam Irukku Aha
F : Kitta Irukku Thatti Norukku
Thattugira Melangala Thatti Muzhakku

M : Thoongaama Naan Kaanum Soppaname
F : Unakaaga Emm Meni Arpaname
Saainju Kedakaren Thola Thottu Azuthikka
Solakili Enna Sokka Vachu Pudi

M : Adiyeha Manam Nilluna Nikkadhadi
Kodiye Aha Enna Kandu Nee Sokkadhadi
Thaapaala Podaama Kepaara Kelaama
Koopaadu Podadhadi

M : Icchhai Enbadhu Micham Ulladhu
Indhirana Pola Oru Macham Ulladhu
F : Pakkam Ulladhu Pattu Penn Idhu
Ennidamo Inbam Mattum Micham Ulladhu
M : Idhu Paalaaga Thenaaga Uruvadhu
F : Paaraadha Mogangal Kooduvadhu
M : Paasam Irukudhu Pakkam Vandhu Anachukka
F : Paavai Thavikidhu Pakkuvama Pudi

M : Adiye Manam Nilluna Nikkadhadi F : Lalala
M : Kodiye Enna Kandu Nee Sokkadhadi F : Lalala 
M : Thaapaala Podaama Kepaara Kelaama
Koopaadu Podadhadi
Adi Ha Manam Nilunna Aha Ha Haa
Kodiye Enna Kandu Nee Hey Hey Hey Heyyy

Film : Neengal Kaettavai (1984)
Composer : Ilaiyaraaja
Lyrics  : Gangai Amaran
Singer : S Janaki, S P Balasubramaniam

2 comments: