Saturday, 5 April 2014

Mayanginaen Solla Thayanginaen-Naane Raaja Naane Manthiri


பெ : மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே மனமே
இங்கு நீ இல்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ?

ஆ : மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே மனமே
இங்கு நீ இல்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ?

ஆ : மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே

ஆ : உறக்கம் இல்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கம் இல்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்?
வாடை காலமும் நீ வந்தால் வசந்தம் ஆகலாம்
கொதித்திருக்கும் கோடை காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்

பெ : என்னாளும் தனிமையே எனது நிலமையோ
வந்த கவிதையோ கதையோ
ஆ : இரு கண்ணும் என் நெஞ்சும்
பெ : இரு கண்ணும் நெஞ்சும் நீரில் ஆடுமோ

ஆ : மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
பெ : தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே மனமே
ஆ : இங்கு நீ இல்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ?

ஆ : மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே மனமே

ஆ : ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்
உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும்
பெ : மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ
ஆ : மணவறையில் நீயும் நானும் தான்
பூச்சூடும் நாளும் தோன்றுமோ
பெ : பொன் ராகம் பொழுது தான் இனிய பொழுது தான்
உந்தன் உறவு தான் உறவு
ஆ : அந்த நாளை எண்ணி நானும்
பெ : அந்த நாளை எண்ணி நானும் வாடினேனே

பெ : மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
ஆ : தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே மனமே
பெ : இங்கு நீ இல்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ?

ஆ : மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே

படம் : நானே ராஜா நானே மந்திரி (1985)
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
பாடகர்கள் : ஜெயசந்திரன், பி.சுசீலா

F : Mayanginaen Solla Thayanginaen
Unnai Virumbinaen Uyirae
Dhinam Dhinam Undhan Dharisanam
Pera Thavikkudhey Manamae
Ingu Nee Illaadhu Vaazhum Vaazhvudhaan Yaeno?

M : Mayanginaen Solla Thayanginaen
Unnai Virumbinaen Uyirae
Dhinam Dhinam Undhan Dharisanam
Pera Thavikkudhey Manamae
Ingu Nee Illaadhu Vaazhum Vaazhvudhaan Yaeno?

M : Mayanginaen Solla Thayanginaen
Unnai Virumbinaen Uyirae
Dhinam Dhinam Undhan Dharisanam
Pera Thavikkudhey

M : Urakkam Illaamal Anbae Naan Yaengum Yaekkam Poadhum
Irakkam Illaamal Ennai Nee Vaattalaamo Naalum?
Vaadai Kaalamum Nee Vandhaal Vasantham Aagalaam
Kodhithirukkum Koadai Kaalamum Nee Vandhaal Kulirchi Kaanalaam
F : Ennaalum Thanimaiyae Enadhu Nilamaiyo
Vandha Kavidhaiyoa Kadhaiyoa
M : Iru Kannum En Nenjum
F : Iru Kannum Nenjum Neeril Aadumoa

M : Mayanginaen Solla Thayanginaen
Unnai Virumbinaen Uyirae
Dhinam Dhinam Undhan Dharisanam
Pera Thavikkudhey Manamae

M : Oru Pozhudhaenum Unnoadu Saerndhu Vaazhanum
Uyir Pirindhaalum Anbae Un Maarbil Saayanum
F : Maalai Mangalam Kondaadum Vaelai Vaaykkumoa
M : Manavaraiyil Neeyum Naanum Dhaan
Poochoodum Naalum Thoandrumoa
F : Pon Raagam Pozhudhu Dhaan Iniya Pozhudhu Dhaan
Undhan Uravu Dhaan Uravu
M : Andha Naalai Enni Naanum
F : Andha Naalai Enni Naanum Vaadinaenae

F : Mayanginaen Solla Thayanginaen
Unnai Virumbinaen Uyirae
M : Dhinam Dhinam Undhan Dharisanam
Pera Thavikkudhey Manamae
F : Ingu Nee Illaadhu Vaazhum Vaazhvudhaan Yaeno?

M : Mayanginaen Solla Thayanginaen
Unnai Virumbinaen Uyirae
Dhinam Dhinam Undhan Dharisanam
Pera Thavikkudhey

Film : Naane Raaja Naane Manthiri (1985)
Composer : Ilaiyaraaja
Lyrics : Vaali
Singers P. Jayachandran,P.Susheela

No comments:

Plz Leave a Comment dude