ஹே... ஹேஹேஹே...
ஹே... ஹேஹே... ஹே... ஹே... ஹே...
ஹா ஹா... ஹா ஹா... ஹா ஹா... ஹா...
என் பாட்டு என் பாட்டு....
நெஞ்சினிக்கும் பூங்காத்து....
என் பாட்டு என் பாட்டு
நெஞ்சினிக்கும் பூங்காத்து
தாலாட்டு தாலாட்டு தாவி வரும்
தேனூத்து
உன் பொழுது போகணும்
எனக்கோ பொழப்ப பாக்கணும்
உன்னை பழுது பாக்கணும்
எனக்குள்ளே அழுது தீக்கணும்
அடி மானே உன் நெஞ்சை துவைக்கிற ராகமிது
என் பாட்டு என் பாட்டு
நெஞ்சினிக்கும் பூங்காத்து
தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து
அழகான மாடத்திலே வந்த கிளி இரண்டு
வந்த கிளி இரண்டு
அதில் ஆலோலம் பாடி மனம் நொந்த கிளி ஒன்று
நொந்த கிளி ஒன்று
காத்திருந்த சின்ன கிளி காயம் பட்டு கத்துதடி
நேத்து வந்த வண்ணக்கிளி நெஞ்ச
நெஞ்ச கொத்துதடி
இள மானே தத்தளிக்கும் ஒத்தை கிளி
தாவுதடி வெட்டுக் கிளி
நிழல் தேடும் கிளி இங்கே நிஜம் காணுமா
என் பாட்டு என் பாட்டு
நெஞ்சினிக்கும் பூங்காத்து
தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து
உன் பொழுது போகணும்
எனக்கோ பொழப்ப பாக்கணும்
உன்னை பழுது பாக்கணும்
எனக்குள்ளே அழுது தீக்கணும்
அடி மானே உன் நெஞ்சை துவைக்கிற ராகமிது
என் பாட்டு என் பாட்டு
நெஞ்சினிக்கும் பூங்காத்து
தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து
ஆத்தோரம் வேலி கட்டி நந்தவனம்
போட்டேன்
நான் நந்தவனம் போட்டேன்
அதில் அழகாக மலர் செடிகள் நட்டு
வைத்து வளர்த்தேன்
நான் நட்டு வைத்து வளர்த்தேன்
பூ மலர வந்ததெல்லாம் புத்தம் புது
வாசமடி
பூப்பறிக்க வந்தவளோ புத்தியில மோசமடி
அடி மானே கையில் உள்ள முத்துச்சரம்
பத்திரமா வச்சிக்கனும்
ஒரு நூலு பிரிச்சாலும் உதிர்ந்தோடுமே
என் பாட்டு என் பாட்டு
நெஞ்சினிக்கும் பூங்காத்து
தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து
உன் பொழுது போகணும்
எனக்கோ பொழப்ப பாக்கணும்
உன்னை பழுது பாக்கணு ம்
எனக்குள்ளே அழுது தீக்கணும்
அடி மானே உன் நெஞ்சை துவைக்கிற ராகமிது
என் பாட்டு என் பாட்டு
நெஞ்சினிக்கும் பூங்காத்து
தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து
படம் : பூமணி (1996)
இசை : இளையராஜா
வரிகள் : மு.மேத்தா
பாடகர் : இளையராஜா
En Paatu En Paatu
Nenjinikkum Poongaathu
En Paatu En Paatu Nenjinikkum Poongaathu
Thaalattu Thaalattu Thaavi Varum Theynoothu
Un Pozhudhu Poganum
Enakoar Pozhappa Paakanum
Unnai Pazhudhu Paakanum
Enakkullae Azhuthu Theekanum
Adi Maanae Un Nenjai Thuvaikkira Raagamidhu
En Paatu En Paatu Nenjinikkum Poongaathu
Thaalattu Thaalattu Thaavi Varum Theynoothu
Azhaagana Maadathilae Vandha Kili Irandu
Vandha Kili Irandu
Adhil Aalolam Paadi Manam
Nondha Kili Ondru
Nondha Kili Ondru
Kaathirunda Chinna Kili
Kaayam Pattu Kathuthadi
Naethu Vandha Vannakili
Nenja Nenja Kothuthadi
Ila Maanae
Thathalikum Othai Kili
Thaavudhadi Vettuk Kili
Nizhal Theydum Kili Ingae
Nijam Kaanumaa
En Paatu En Paatu Nenjinikkum Poongaathu
Thaalattu Thaalattu Thaavi Varum Theynoothu
Un Pozhudhu Poganum
Enakoar Pozhappu Paakanum
Unnai Pazhudhu Paakanum
Enakkullae Azhudhu Theekanum
Adi Maanae Un Nenjai Thuvaikkira Raagamidhu
En Paatu En Paatu Nenjinikkum Poongaathu
Thaalattu Thaalattu Thaavi Varum Theynoothu
Aathoram Velikatti Nandhavanam Potten
Naan Nanthavanam Potten
Athil Azhagaga Malar Sedigal Nattu Vaithu Valarthen
Naan Nattu Vaithu Valarthen
Poo Malar Vanthathellam Puththam Puthu Vaasamadi
Pooparikka Vanthavalo Puthiyila Mosamadi
Adi Maane Kaiyil Ulla Muththucharam Bathirama Vachikkanum
Oru Noolu Pirichaalum Urinthu Odume
En Paatu En Paatu Nenjinikkum Poongaathu
Thaalattu Thaalattu Thaavi Varum Theynoothu
Un Pozhudhu Poganum
Enakoar Pozhappa Paakanum
Unnai Pazhudhu Paakanum
Enakkullae Azhuthu Theekanum
Adi Maanae Un Nenjai Thuvaikkira Raagamidhu
En Paatu En Paatu Nenjinikkum Poongaathu
Thaalattu Thaalattu Thaavi Varum Theynoothu
Film : Poomani (1996)
Composer : Ilayaraja
Lyrics : Meththa
Singer : Ilayaraja
No comments:
Plz Leave a Comment dude