ஆ : பால்
வண்ணம் பருவம் கண்டு
வேல்
வண்ணம் விழிகள் கண்டு
மான்
வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
பெ : கண்
வண்ணம் அங்கே கண்டேன்
கை
வண்ணம் இங்கே கண்டேன்
பெண்
வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
ஆ : பால்
வண்ணம் பருவம் கண்டு
வேல்
வண்ணம் விழிகள் கண்டு
மான்
வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
பெ : கன்னம்
மின்னும் மங்கை வண்ணம்
உந்தன்
முன்னும் வந்த பின்னும்
அள்ளி
அள்ளி நெஞ்சில் வைக்க ஆசையில்லையா?
கன்னம்
மின்னும் மங்கை வண்ணம்
உந்தன்
முன்னும் வந்த பின்னும்
அள்ளி
அள்ளி நெஞ்சில் வைக்க ஆசையில்லையா?
கார்
வண்ண கூந்தல் தொட்டு
தேர்
வண்ண மேனி தொட்டு
கார்
வண்ண கூந்தல் தொட்டு
தேர்
வண்ண மேனி தொட்டு
பூ வண்ண
பாடம் சொல்ல எண்ணம இல்லையா ?
ஆ : பால்
வண்ணம் பருவம் கண்டு
வேல்
வண்ணம் விழிகள் கண்டு
மான்
வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
மஞ்சள்
வண்ண வெய்யில் பட்டு
கொஞ்சும்
வண்ண வஞ்சி சிட்டு
அஞ்சி
அஞ்சி கெஞ்சும் போது ஆசை இல்லையா?
மஞ்சள் வண்ண வெய்யில் பட்டு
மஞ்சள் வண்ண வெய்யில் பட்டு
கொஞ்சும்
வண்ண வஞ்சி சிட்டு
அஞ்சி
அஞ்சி கெஞ்சும் போது ஆசை இல்லையா?
நேர்
சென்ற பாதை விட்டு
நான்
சென்ற போது வந்து
நேர்
சென்ற பாதை விட்டு
நான்
சென்ற போது வந்து
வாவென்று
அள்ளி கொள்ள மங்கை இல்லையா?
பெ : கண்
வண்ணம் அங்கே கண்டேன்
கை
வண்ணம் இங்கே கண்டேன்
பெண்
வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
பருவம்
வந்த காலம் தொட்டு
பழகும்
கண்கள் பார்வை கெட்டு
என்றும்
உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா?
ஆ : நான்
கண்டு மாலை இட்டு
நான்
உன்னை தோளில்வைத்து
ஊர்வலம்
போய் வர ஆசையில்லையா?
பெ : கண்
வண்ணம் அங்கே கண்டேன்
கை
வண்ணம் இங்கே கண்டேன்
பெண்
வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
ஆ : பால்
வண்ணம் பருவம் கண்டு
வேல்
வண்ணம் விழிகள் கண்டு
மான்
வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
படம் :
பாசம் (1962)
இசை :
டி.கே.ராமமூர்த்தி,எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள்
: கவிஞர் கண்ணதாசன்
பாடகர்கள்
: பீ.பி.ஸ்ரீனிவாஸ்,பி.சுசீலா
M : Paal Vannam Paruvam Kandu
Vel Vannam Vizhigal Kandu
Maan Vannam Naan Kandu
Vaadukiren
F : Kann Vannam Angey Kanden
Kai Vannam Ingey Kanden
Pen Vannam Noi Kondu
Vaadukiren
M : Paal Vannam Paruvam Kandu
Vel Vannam Vizhigal Kandu
Maan Vannam Naan Kandu
Vaadukiren
F : Kannam Minnum Mangai
Vannam
Unthan Munnum Vantha Pinnum
Alli Alli Nenjil Vaika
Aasaiyillaiya?
Kannam Minnum Mangai Vannam
Unthan Munnum Vantha Pinnum
Alli Alli Nenjil Vaika
Aasaiyillaiya?
Kaar Vanna Koonthal Thottu
Ther Vanna Maeni Thottu
(Kaar..)
Poo Vanna Paadam Solla Ennam
Illaiya?
M : Paal Vannam Paruvam Kandu
Vel Vannam Vizhigal Kandu
Maan Vannam Naan Kandu
Vaadukiren
Manjal Vanna Veyyil Pattu
Konjum Vanna Vanchi Chittu
Anji Anji Kenjum Pothu Aasai
Illaiya?
Ner Sendra Paathai Vittu
Naan Sendra Pothu
Vanthu(Ner..)
Vaavendru Alli Kolla Mangai
Illaiya?
F : Kann Vannam Angey Kanden
Kai Vannam Ingey Kanden
Pen Vannam Noi Kondu
Vaadukiren
Paruvam Vantha Kaalam Thottu
Pazhagum Kangal Paarvai Kettu
Endrum Unnai Enni Enni
Yengavillaiya?
M : Naan Kandu Maalai Ittu
Naan Unnai Tholil vaithu
Oorvalam Poi Vara
Aasaiyillaiya?
F : Kann Vannam Angey Kanden
Kai Vannam Ingey Kanden
Pen Vannam Noi Kondu
Vaadukiren
M : Paal Vannam Paruvam Kandu
Vel Vannam Vizhigal Kandu
Maan Vannam Naan Kandu
Vaadukiren
Film : Paasam (1962)
Composer : T. K. Ramamoorthy,
M. S. Viswanathan
Lyrics : Kannadasan
Singers :
B.P.Srinivas,P.Suseela
Notes for prelude/interlude and bar-by-bar chords can be found for FREE at
ReplyDeletehttp://keylessonline.com/song/tamil/karn/PaalVaNNamParuvam_Paasam_Details.html
- Enjoy!!
Sema lyrics
ReplyDeletegood
ReplyDeleteVery nice
ReplyDelete