Wednesday, 22 May 2013

Chinnanchiru Vayathil - Meendum Kokila


பெ : சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்ததுபோல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்ததுபோல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

பெ : மோகன புன்னகையில் ஓர் நாள் மூன்று தமிழ் படித்தேன்
மோகன புன்னகையில் ஓர் நாள் மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும் நானோர் ஊமையை போலிருந்தேன்
ஊமையை போலிருந்தேன்
ம் ஹ்ஹும்  ம் ஹ்ஹும் ம்
ஆ ஆ ஆ

ஆ : கள்ளத்தனம் என்னடி எனக்கோர் காவியம் சொல்லு என்றாள்

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்ததுபோல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

ஆ : வெள்ளிப்பனி உருகி மடியில் வீழ்ந்தது போல் இருந்தேன்
வெள்ளிப்பனி உருகி மடியில் வீழ்ந்தது போல் இருந்தேன்
பள்ளித்தளம் வரையில் செல்லம்மா பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே எனது கண்களை விட்டுவிட்டேன்
மோதும் விரகத்திலே மோதும் விரகத்திலே
செல்லம்மா ஹ்ம்ம்

பெ : சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்ததுபோல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

படம் : மீண்டும் கோகிலா (1981)
இசை : இசைஞானி இளையராஜா
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்
பாடகர்கள் : கே.ஜே.யேசுதாஸ்,எஸ்.பி.ஷைலஜா

F : Chinnanchiru Vayathil Enakkoar Chithiram Thonuthadi
Pinnal Vizhunthathupoal Ethaiyo Paesavum Thonuthadi
Chellammaa Paesavum Thonuthadi

Chinnanchiru Vayathil Enakkoar Chithiram Thonuthadi
Pinnal Vizhunthathupoal Ethaiyo Paesavum Thonuthadi
Chellammaa Paesavum Thonuthadi

F : Mogana Punnagaiyil Oar Naal Moondru Thamizh Padithaen
Mogana Punnagaiyil Oar Naal Moondru Thamizh Padithaen
Saagasa Naadagathil Avanoar Thathuvam Solli Vaithaan
Ullathil Vaithirunthum Naanoar Oomaiyai Poalirunthaen
Oomaiyai.. Poalirunthaen..Hmm Hmm Hmm m
Aa Aa Aa…

M : Kallathanam Ennadi Enakkoar Kaaviyam Sollu Enraal

Chinnanchiru Vayathil Enakkoar Chithiram Thonuthadi
Pinnal Vizhunthathupoal Ethaiyo Paesavum Thonuthadi
Chellammaa Paesavum Thonuthadi

M : Vellippani Urugi Madiyil Veezhnthathu Pol Irunthaen
Vellippani Urugi Madiyil Veezhnthathu Pol Irunthaen
Pallithalam Varaiyil Chellammaa Paadam Payinru Vanthaen
Kaathal Neruppinilae Enathu Kangalai Vittuvittaen
Møathum Viragathilae Mothum Viragathilae..
Chellammaa Hmm…

F : Chinnanchiru Vayathil Enakkoar Chithiram Thonuthadi
Pinnal Vizhunthathupoal Ethaiyo Paesavum Thonuthadi
Chellammaa Paesavum Thonuthadi

Film : Meendum Kokila (1981)
Composer : Music Maestro Ilaiyaraja
Lyrics : Kavignar Kannadasan
Singers : K.J.Yesudas, S.P.Shailaja

1 comment:

  1. Excellent lyrics by Kannadasan,based on the poem "Kannamma en kadhali"
    by 'Mahakavi' Subramania Bharathiar.

    ReplyDelete