Wednesday, 22 May 2013

Inji Iduppazhagi - Thevar Magan


ஆ : இஞ்சி இடுப்பழகி,மஞ்ச சிவப்பழகி,
கள்ளச் சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே
மறக்குமா மாமன் எண்ணம் மயக்குதே பஞ்சவர்ணம்
மடியிலே ஊஞ்சல போட மானே வா
இஞ்சி இடுப்பழகி,மஞ்ச சிவப்பழகி,கள்ளச் சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே ஏய்

பெ : தன்னந் தனிச்சுருக்க தத்தழிச்சு தானிருக்க
உன் நெனப்பில் நான் பரிச்சேன் தாமரையே

ஆ : புண்ண வனத்தினிலே பேடைக் குயில் கூவையிலே
உன்னுடைய வேதனையை நான் அறிஞ்சேன்

பெ : உன் கழுத்தில் மாலையிட உன்னிரண்டு தோளைத் தொட
என்ன தவம் செஞ்சேனோ என் மாமா

ஆ : வண்ணக்கிளி கைய தொட சின்னக் சின்னக் கோலமிட
உள்ளம் மட்டும் உன் வழியே நானே
உள்ளம் மட்டும் உன் வழியே நானே

பெ : இஞ்சி இடுப்பழகா,மஞ்ச சிவப்பழகா,கள்ளச் சிரிப்பழகா
மறக்க மனம் கூடுதில்லையே

ஆ : இஞ்சி இடுப்பழகி,மஞ்ச சிவப்பழகி,கள்ளச் சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே

பெ : அடிக்கிற காத்த கேளு அசையுற நாத்தக் கேளு
நடக்கிற ஆத்தக் கேளு நீ தானா

ஆ : இஞ்சி இடுப்பழகி,மஞ்ச சிவப்பழகி,கள்ளச் சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே ஆ

படம் : தேவர் மகன் (1992)
இசை : இசைஞானி இளையராஜா
வரிகள் : வாலி
பாடகர்கள் : கமல்ஹாசன்,எஸ்.ஜானகி

M : Inji Iduppazhagi,Manja Sivappazhagi,Kallach Sirippazhagi
Marakka Manam Kooduthillaiyae
Marakkuma Maaman Ennam Mayakkuthe Panjavarnam
Madiyilae Oonjal Poda Maane Vaa..

Inji Iduppazhagi Manja Sivappazhagi
Kallach Sirippazhagi
Marakka Manam Kooduthillaiyae Yei

F : Thannanth Thanichirukka Thaththalichchu Thanirukka
Un Ninaippil Naan Parichchen Thaamaraiyae

M : Punnai Vanaththinilae Pedaik Kuyil Koovayilae
Unnudaiya Vethanaiyai Nan Arinjaen

F : Un Kazhuththil Malaiyida Unnirandu Tholaith Thoda
Enna Thavam Senjeno En Mama

M : Vannakkili Kaiyaith Thoda Chinnak Chinnak Kolamida
Ullam Mattum Un Vazhiyae Naanae 
Ullam Mattum Un Vazhiyae Naanae 

F : Inji Iduppazhaga Manja Sivappazhaga,Kallach Sirippazhaga
Marakka Manam Kooduthillaiyae

M : Inji Iduppazhagi Manja Sivappazhagi,Kallach Sirippazhagi
Marakka Manam Kooduthillaiyae

F : Adikkira Kaththaik Kaelu, Asaiyura Naththaik Kaelu
Nadakkira Aththaik Kaelu, Nee Thana…

M : Inji Iduppazhagi Manja Sivappazhagi,Kallach Sirippazhagi
Marakka Manam Kooduthillaiyae Ah

Film : Thevar Magan (1992)
Composer : Music Maestro Ilaiyaraja
Lyrics : Vaali
Singers : Kamal Haasan, S.Janaki

2 comments: