முருங்க மரமாட்டம்
முறிச்சிப்போட்டு போனவளே...
பாக்கு மரமாட்டம் ஒசந்து தான் நின்னவனே...
நாண புல்லாட்டம் நாலாக வளைச்சவளே
என் உசுரப்பாட்டாக்கி உனக்காக பாடுறேன்
உன்ஞ்சிரிப்ப பாக்கத்தாண்டி
உயிரோடு உயிரோடு
உயிரோடு வாழுறேன்
ஆ : புளிப்பா புளியங்கா அவ
பொடவ கட்டுன வெள்ளரிக்கா
ஆண் குழு : புளிப்பா புளியங்கா
அவ பொடவ கட்டுன வெள்ளரிக்கா
ஆ : பாத்தா பாவக்கா
இளம் பருவத்தில கோசாக்கா
ஆண் குழு : பாத்தா பாவக்கா
இளம் பருவத்தில கோசாக்கா
ஆ : சோக்கா நடக்கும்போது
சுத்தவேணும் பூசணிக்கா
ஆத்தா பெத்தெடுத்த அழகான ஜாதிக்கா
ஆ : புளிப்பா புளியங்கா அவ
பொடவ கட்டுன வெள்ளரிக்கா
புளிப்பா புளியங்கா அவ
பொடவ கட்டுன வெள்ளரிக்கா
ஆண் குழு : ஓலே ஓலே ஓலம்பா ஓலம்பா ஓலேலே
ஓலே ஓலே ஓலம்பா ஓலேலம்பா ஓலேலே
ஆ : சிரிச்சா மாதுளங்கா
இதழ் சேர்ந்துவிட்டா மொளகா
மூக்கோ முந்திரிக்கா முழி
இரண்டும் சுண்டுதக்கா
சிரிச்சா மாதுளங்கா
இதழ் சேர்ந்துவிட்டா மொளகா
மூக்கோ முந்திரிக்கா முழி
இரண்டும் சுண்டுதக்கா
எடக்கா மடக்கா
ஏரிக்கண்ட துடுக்கா
எடக்கா மடக்கா
ஏரிக்கண்ட துடுக்கா
கொடிக்கா உடலழகி
கொண்டு போறா மாங்கா
கொடிக்கா உடலழகி
கொண்டு போறா மாங்கா
புளிப்பா புளியங்கா
அவ பொடவ கட்டுன வெள்ளரிக்கா
குழு : புளிப்பா புளியங்கா
அவ பொடவ கட்டுன வெள்ளரிக்கா
ஆ : முள்ளிருக்கும் பலாக்கா
அட முழுசா அவ கொய்யாக்கா
முத்தாத கத்திரிக்கா
தொங்குது காதில் டோலாக்கா
ஆ : முள்ளிருக்கும் பலாக்கா
அட முழுசா அவ கொய்யாக்கா
முத்தாத கத்திரிக்கா
தொங்குது காதில் டோலாக்கா
ஆ : ஏலக்கா வாழக்கா
இனிக்கும் பேச்சு நெல்லிக்கா
ஆ : ஏலக்கா வாழக்கா
இனிக்கும் பேச்சு நெல்லிக்கா
கண்ணு ரெண்டும் என்னடி
(குழு : ஏ…ஏ…ஏ…ஏ…ஏ…ஏ…)
கருந்தேள் கொடுக்கா
உன் கண்ணு ரெண்டும் என்னடி
குழு : ஆமா
கருந்தேள் கொடுக்கா
குழு : ஆஹா
குழு : புளிப்பா புளியங்கா
அவ பொடவ கட்டுன வெள்ளரிக்கா
புளிப்பா புளியங்கா அவ
பொடவ கட்டுன வெள்ளரிக்கா
குழு : ஜிம்க்குச்சிக்காம் கிச்சுக்காம்
ஜிம்க்குச்சிக்காம் கிச்சுக்காம்
ஜிம்க்குச்சிக்காம் கிச்சுக்காம்
ஜிம்க்குச்சிக்காம் சிக்காம் சிக்காம்
ஆ : கையிரண்டும் முருங்கக்கா
அதில் காச்சிருக்குது வெண்டக்கா
குழு : வெண்டக்கா
ஆ : மூங்கில் கால் நேக்கா
முடிஞ்ச எட சொரக்கா
குழு : சொரக்கா
ஆ : கையிரண்டும் முருங்கக்கா
அதில் காச்சிருக்குது வெண்டக்கா
குழு : வெண்டக்கா
ஆ : மூங்கில் கால் நேக்கா
முடிஞ்ச எட சொரக்கா
குழு : சொரக்கா
ஆ : தலுக்கா மினுக்கா தள்ளாத தேர்ப்போக்கா
குழு : ஆஹான்
தலுக்கா மினுக்கா தள்ளாத தேர்ப்போக்கா
குழு : ஹையோ
சமஞ்ச நாள் முதலா
நெஞ்சிக்குள்ள நின்னுருக்கா
குழு : யே...சமஞ்ச நாள் முதலா
நெஞ்சுக்குள்ள நின்னுருக்கா
ஆ : புளிப்பா புளியங்கா
அவ பொடவ கட்டுன வெள்ளரிக்கா
புளிப்பா புளியங்கா அவ
பொடவ கட்டுன வெள்ளரிக்கா
குழு : பாத்தா பாவக்கா
இளம் பருவத்தில கோசாக்கா
ஆ : சோக்கா நடக்கும்போது
சுத்தவேணும் பூசணிக்கா
ஆத்தா வென்றெடுத்த அழகான ஜாதிக்கா
குழு : புளிப்பா புளியங்கா அவ
பொடவ கட்டுன வெள்ளரிக்கா
புளிப்பா புளியங்கா அவ
பொடவ கட்டுன வெள்ளரிக்கா
படம் : மகிழ்ச்சி (2010)
இசை : வித்யாசாகர்
வரிகள் : வையம்பட்டி முத்துசாமி
பாடகர்கள் : மாணிக்க விநாயகம், வேல்முருகன், கரிசல் கருணாநிதி
M : Thaekku Maramaatam Thelivaaga Irundhavana..
Murunga Maramatam Murichipoattu Ponavale
Paakku Maramatam Osandhu Thaan Ninnavana..
Gnaana Pullaattam Naalaaga Valachavale
En Usurap Paattaakki Unakkaaga Paaduren
Un Sirippa Paakkathaandi
Uyirodu… Uyirodu… Uyiroadu. Vaazhuren
M : Pulippa Puliyanga Ava Podava Kattuna Vellarika
M Chorus : Pulippa Puliyanga Ava Podava Kattuna Vellarika
M : Paatha Paavakka Ilam Paruvathila Kosaakkaa
M Chorus : Paatha Paavakka Ilamparuvathuka Kosaakka
M : Sokkaa Nadakum Pothu Suththavenum Poosanika
Aaththaa Pethedutha Azhagaana Jaadhikka
M : Pulippa Puliyanga Ava Podava Kattuna Vellarika
Pulippa Puliyanga Ava Podava Kattuna Vellarika
M Chorus : Oley Oley Olamba Olamba Olaeley
Oley Oley Olamba Olaelamba Olaeley
M: Siricha Madhulanga Idhal Sendhuvitta Molaga
Mooko Mundhirika Muzhi Irandum Sundudhaka
Siricha Madhulanga Idhal Sendhuvitta Molaga
Mooko Mundhirika Muzhi Irandum Sundudhaka
Edakka Madakka Yerikkanda Thudukkaa
Edakka Madakka Yerikkanda Thudukka
Kodikkaa Udalazhagi Konduppoaraa Maanga
Kodikkaa Udalazhagi Konduppoaraa Maanga
M : Pulippa Puliyanga Ava Podava Kattuna Vellarika
M Chorus : Pulippa Puliyanga Ava Podava Kattuna Vellarika
M : Mullirukkum Palaakka
Ada Muzhusa Ava Koiyaakkaa
Muththaadha Kaththirikka
Thongudhu Kaadhil Dolaakkaa
M : Mullirukkum Palaakka
Ada Muzhusa Ava Koiyaakkaa
Muththaadha Kaththirikka
Thongudhu Kaadhil Dolaakkaa
M : Yelakka Vaazhakka Inikkum Pechu Nellikka
M : Yelakka Vaazhakka Inikkum Pechu Nellikka
M : Kannu Rendum Ennadi
(Chorus : Yeh..Yeh..Yeh..Yeh..Yeh..Yeh..)
Karunthael Kodukka
Un Kannu Rendum Ennadi
Chorus : Aama
Karunthael Kodukka
Chorus : Aahaa
M Chorus : Pulippa Puliyanga Ava Podava Kattuna Vellarika
Pulippa Puliyanga Ava Podava Kattuna Vellarika
M Chorus : Jimmkkuchikkaam Kichukaam
Jimmkkuchikkaam Kichukaam
Jimmkkuchikkaam Kichukaam
Jimmkkuchikkaam Chikkaam Chikaam
M : Kai Irandum Murungakka
Adhil Kaachirukkudhu Vendakkaa
Chorus : Vendakka
M : Moongil Kaal Naekka
Mudinja Ida Sorakka
M : Kai Irandum Murungakka
Adhil Kaachirukkudhu Vendakkaa
Chorus : Vendakka
M : Moongil Kaal Naekka
Mudinja Ida Sorakka
M : Thalukka Minukkaa Thallaathaa Thaerpokka
Chorus : Ahaan
Thalukka Minukkaa Thallaathaa Thaerpokka
Chorus : Haiyo
Samanja Naal Mudhala Nenjikula Ninnurukka
Chorus : Yei…Samanja Naal Mudhala Nenjikula Ninnurukka
M : Pulippa Puliyanga Ava Podava Kattuna Vellarika
Pulippa Puliyanga Ava Podava Kattuna Vellarika
M Chorus : Paatha Paavakka Ilamparuvathuka Kosaakka
M : Sokkaa Nadakum Pothu Suththavenum Poosanika
Aaththaa Pethedutha Azhagaana Jaadhikka
M Chorus : Pulippa Puliyanga Ava Podava Kattuna Vellarika
Pulippa Puliyanga Ava Podava Kattuna Vellarika
Film : Magizhchi (2010)
Composer : Vidyasagar
Lyrics : Vaiyyampatti Muthuswamy
No comments:
Plz Leave a Comment dude