பெ : ஹொய்யா ஹொய் ஹொய் ஹொய்யா ஹொய்
ஆ/பெ : ஹொய்யா ஹொய் ஹொய் ஹொய்யா ஹொய்
ஆ : நெலா அது வானத்து மேலே,பலானது ஓடத்து மேலே
நெலா அது வானத்து மேலே,பலானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது ஒண்ண ஹொய்யா ஹொய்,அது என்னா ஹோய்
பொழுதானா போதும் தொண ஒண்ணு வேணும்
எளங்காள ஆட்டம்,விடிஞ்சாத்தான் போகும்
நெலா அது வானத்து மேலே,பலானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது ஒண்ண ஹொய்யா ஹொய்,அது என்னா ஹோய்
ஆ : ஓடுற நரியில ஒரு நரி கெழ நரிதான்
இங்கு ஆடுற நரியில பல நரி குள்ள நரிதான்
பெ : தச்சும் தச்சும் தச்சும்
ஆ : அஹா ஓடுற நரியில ஒரு நரி கெழ நரிதான்
இங்கு ஆடுற நரியில பல நரி குள்ள நரிதான்
பெ : தச்சும் தச்சும் தச்சும்
ஆ : பொண்ணுக்கும் பொன்னுக்கும் அடிதடிதான்
மண்ணுக்குப் போகிற ஒலகத்திலே
பெ : தச்சும் தச்சும் தச்சும்
அ பசிக்குது பசிக்குது தெனம்தெனம்தான்
தின்னா பசியது தீர்ந்திடுதா
பெ : தச்சும் தச்சும் தச்சும்
அடி ஆத்தாடி நான் பாட்டாளி ஒன் கூட்டாளி
ஹே நெலா அது வானத்து மேலே,பலானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது ஒண்ண ஹொய்யா ஹொய்,அது என்னா ஹோய்
ஹொய்யா ஹொய்,அது என்னா ஹோய்
ஆ : துடிக்கிற ஆட்டத்த தெரையில பாத்திருக்கேன்
விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன்
பெ : தச்சும் தச்சும் தச்சும்
ஆ : அஹா துடிக்கிற ஆட்டத்த தெரையில பாத்திருக்கேன்
விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன்
பெ : தச்சும் தச்சும் தச்சும்
ஆ : காட்டுல மேட்டுல ஒழச்சவன் நான் ஆடிடப் பாடிட வேண்டாமா
அ வறுமையின் கொடுமையப் பாத்தவன் நான்
ஒன் ஒடையில வறுமையும் வேண்டாமா
அடி ஆத்தாடி நான் பாட்டாளி ஒன் கூட்டாளி
ஹே நெலா அது வானத்து மேலே,பலானது ஓடத்து மேலே
நெலா அது வானத்து மேலே,பலானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது ஒண்ண ஹொய்யா ஹொய்,அது என்னா ஹோய்
பொழுதானா போதும் தொண ஒண்ணு வேணும்
எளங்காள ஆட்டம்,விடிஞ்சாத்தான் போகும்
நெலா அது வானத்து மேலே,பலானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது ஒண்ண ஹொய்யா ஹொய்,அது என்னா ஹோய்
ஆ/பெ : ஹொய்யா ஹொய்,அது என்னா ஹோய்
ஹொய்யா ஹொய்,அது என்னா ஹோய்
படம் : நாயகன் (1987)
இசை : இசைஞானி இளையராஜா
வரிகள் : இசைஞானி இளையராஜா
பாடகர் : இளையராஜா
F : Hoiya Hoi Hoi Hoiya Hoi…..
M/F : Hoiya Hoi Hoi Hoiya Hoi
M : Nila Adhu Vaanathu Maela,Pallanathu Oadathu Mela…
Nila Adhu Vaanathu Maela,Pallanathu Oadathu Mela…
Vanthaaduthu Thaeduthu Unnai Hoiya Hoi,Athu Enna Hoi..
Pozhudaana Poodhum Thunai Onnu Vaenum,
Ilangaalai Aatam Vidinjaathaan Poagum,
Nila Adhu Vaanathu Maela,Pallanathu Oadathu Mela…
Vanthaaduthu Thaeduthu Unnai Hoiya Hoi,Athu Enna Hoi..
M : Oadura Nariyila Oru Nari Kezha Nari Thaan,
Ingu Aadura Nariyila Pala Nari Kulla Nari Thaan,
F : Thachum.. Thachum.. Thachum..
M : Aha Oadura Nariyila Oru Nari Kezha Nari Thaan,
Ingu Aadura Nariyila Pala Nari Kulla Nari Thaan,
F : Thachum.. Thachum.. Thachum..
M:Ponnukkum Ponnukkum Adi Thadi Thaan
Mannukku Poagura Ulagathula,
Pasikuthu Pasikuthu Thinam Thinam Thaan
Thinnaa Pasi Athu Theernthiduthaa..
Adi Aathaadi…. Naan Paatali, ..Un Kootaali….
Hey Nila Adhu Vaanathu Maela,Pallanathu Oadathu Mela…
Nila Adhu Vaanathu Maela,Pallanathu Oadathu Mela…
Vanthaaduthu Thaeduthu Unnai Hoiya Hoi,Athu Enna Hoi..
Hoiya Hoi… Athu Enna Hoi…..
M : Thudikira Aatatha Theraiyila Paarthirukaen,
Visil Adikira Kootathil Tharaiyila Aadirukae
F : Thachum.. Thachum.. Thachum..
M : Aha Thudikira Aatathai Theraiyila Paarthirukaen,
Visil Adikira Kootathil Tharaiyila Aadirukaen….
F : Thachum.. Thachum.. Thachum..
Kaatula Maetula ?Uzhaichavan Naan,
Aadida Paadida Vaendaamaa,
Varumayin Kodumayai Paarathavan Naan,
Un Udayila Varumayum Vaendaamaa…
Adi Aathaadi Naan Paatali, Un Kootaali.
M : Nila Adhu Vaanathu Maela,Pallanathu Oadathu Mela…
Nila Adhu Vaanathu Maela,Pallanathu Oadathu Mela…
Vanthaaduthu Thaeduthu Unnai Hoiya Hoi,Athu Enna Hoi..
Pozhudaana Poodhum Thunai Onnu Vaenum,
Ilangaalai Aatam Vidinjaathaan Poagum,
Nila Adhu Vaanathu Maela,Pallanathu Oadathu Mela…
Vanthaaduthu Thaeduthu Unnai Hoiya Hoi,Athu Enna Hoi.
M/F : Hoiya Hoi,Athu Enna Hoi.
Hoiya Hoi,Athu Enna Hoi.
Film : Nayagan (1987)
Composer : Music Maestro Ilaiyaraja
Lyrics : Music Maestro Ilaiyaraja
Singer : Ilaiyaraja
Tamil lines superb..perfect
ReplyDelete