ஆ - பேசுவது கிளியா - இல்லை
பெண்ணரசி மொழியா
பேசுவது கிளியா - இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா,கொத்து மலர்க் கொடியா
ஹோய்..
பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா
பெ - பாடுவது கவியா இல்லை பாரி
வள்ளல் மகனா
பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா
பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா
ஹோய்..ஹோய்.ஹோய்..ஹோய்.
பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
ஆ - கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா
-
இல்லை கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா
கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா -
இல்லை கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா
பெ - வில்லேந்தும் காவலன்தானா
வேல்விழியாள் காதலன்தானா
சொல்லாமல் சொல்லும் மொழியில்
கோட்டை கட்டும் நாவலன்தானா
ஆ - பேசுவது கிளியா - இல்லை
பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா
கொத்து மலர்க் கொடியா
ஹோய்..ஹோய்.ஹோய்..ஹோய்.
பெ - பாடுவது கவியா இல்லை பாரி
வள்ளல் மகனா
பெ - மன்னாதி மன்னர்கள் கூடும்
மாளிகையா -
உள்ளம் வண்டாட்டம் மாதர்கள் கூடும் மண்டபமா.. ஓய்
ஆ - செண்டாடும் சேயிழைதானா
தெய்வீகக் காதலிதானா
செந்தூரம் கொஞ்சும் முகத்தில்
செவ்வாய் மின்னும் தேன்மொழிதானா
பெ - பாடுவது கவியா இல்லை பாரி
வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா
ஹோய்..ஹோய்.ஹோய்..ஹோய்.
ஆ - பேசுவது கிளியா - இல்லை
பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா
கொத்து மலர்க் கொடியா
ஹோய்..ஹோய்.ஹோய்..ஹோய்.
படம் : பணத்தோட்டம் (1963)
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்,ராமமூர்த்தி
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்
பாடகர்கள் : டி.எம்.சௌந்தரராஜன்
M - Pesuvathu Kiliya Illai
Pennarasi Mozhiya
Pesuvathu Kiliya Illai
Pennarasi Mozhiya
Kovil Konda Silaiya Kothu
Malar Kodiya
Hoi..
Pesuvathu Kiliya
Pennarasi Mozhiya
F - Paaduvathu Kaviya Illai
Paarivallal Magana
Paaduvathu Kaviya Illai
Paarivallal Magana
Seranukku Urava Senthamizhar
Nilava
Paaduvathu Kaviya Illai
Paarivallal Magana
Seranukku Urava Senthamizhar
Nilava
Hoi..Hoi..Hoi..Hoi..
Paaduvathu Kaviya Illai
Paarivallal Magana
M - Kalyana Panthalil Aadum
Thoranama Illai
Kacheri Rasirgal Ketkum
Moganama
Kalyana Panthalil Aadum
Thoranama Illai
Kacheri Rasirgal Ketkum
Moganama
F - Villenthum Kaavalan Thaana
Vel Vizhiyal Kaathalan Thaana
Sollamal Sollum Mozhiyil
Kottai Kattum Naavalan Thaana
M - Pesuvathu Kiliya Illai
Pennarasi Mozhiya
Kovil Konda Silaiya Kothu
Malar Kodiya
Hoi..Hoi..Hoi..Hoi
F - Paaduvathu Kaviya Illai
Paarivallal Magana
F - Mannathi Mannargal Koodum
Maaligaiya Ullam
Vandattam Maathargal Koodum
Mandapama
M - Sendadum Seyizhai Thaana
Theiveega Kaathali Thaana
Senthooram Konjum Mugathil
Sevvai Minnum Thenmozhi Thaana
F- Paaduvathu Kaviya Illai
Paarivallal Magana
Seranukku Urava Senthamizhar
Nilava
Hoi..Hoi..Hoi..Hoi..
M - Pesuvathu Kiliya Illai
Pennarasi Mozhiya
Kovil Konda Silaiya Kothu
Malar Kodiya
Hoi..Hoi..Hoi..Hoi
Film : Panathottam (1963)
Composers : M.S.
Viswanathan,Ramamurthi
Lyrics : Kannadasan
Singers :
P.Susheela,T.M.Soundarrajan
No comments:
Plz Leave a Comment dude