ராஜா,ராஜாத்தி ராஜன் இந்த ராஜா
கூஜா,தூக்காதே வேறு எங்கும் கூஜா
ராஜா,ராஜாத்தி ராஜன் இந்த ராஜா
கூஜா,தூக்காதே வேறு எங்கும் கூஜா
நேற்று இல்லை நாளை இல்லை
எப்பவும் நான் ராஜா
நேற்று இல்லை நாளை இல்லை
எப்பவும் நான் ராஜா
கோட்டை இல்லை கொடியும் இல்லை
அப்பவும் நான் ராஜா
ராஜா,ராஜாத்தி ராஜன் இந்த ராஜா
கூஜா,தூக்காதே வேறு எங்கும் கூஜா
வரவும் செலவும் இரண்டும் இன்றி,வரவும் செலவும் உண்டு
உறவும் பகையும் உலகில் இன்றி,உறவும் பகையும் உண்டு
வரவும் செலவும் இரண்டும் இன்றி,வரவும் செலவும் உண்டு
உறவும் பகையும் உலகில் இன்றி,உறவும் பகையும் உண்டு
நெஞ்சம் விளையாடுது நித்தம் இசை பாடுது
எங்கும் சுகமானது எங்கள் வசமானது
விழியில் தெரியும் அழகு எதுவும் இனிமேல் நமது
விடியும் வரையில் கொண்டாட்டம் தான்
விழியில் தெரியும் அழகு எதுவும் இனிமேல் நமது
விடியும் வரையில் கொண்டாட்டம் தான்
நிலவும் மலரும் செடியும் கொடியும்
கடலும் நதியும் கவிதை சொல்லும்
ராஜா,ராஜாத்தி ராஜன் இந்த ராஜா
கூஜா,தூக்காதே வேறு எங்கும் கூஜா
நேற்று இல்லை நாளை இல்லை
எப்பவும் நான் ராஜா
நேற்று இல்லை நாளை இல்லை
எப்பவும் நான் ராஜா
கோட்டை இல்லை கொடியும் இல்லை
அப்பவும் நான் ராஜா
ராஜா,ராஜாத்தி ராஜன் இந்த ராஜா
கூஜா,தூக்காதே வேறு எங்கும் கூஜா
பப்பா பாப பாவ்,பப்பா பாப பாவ்
பபப பப்ப,பாப்ப பப்பா
பபப பப்ப,பாப பபா
பபப பப்ப,பாப்ப பப்பா
பபப பப்ப,பாப பபா
தகுதிகு துகு துகு
தகுதிகு துகு துகு ஹே
இடையும் உடையும் இரண்டும் இன்றி இடையும் உடையும் உண்டு
மானும் மீனும் இரண்டும் இன்றி,மானும மீனும் உண்டு
இடையும் உடையும் இரண்டும் இன்றி இடையும் உடையும் உண்டு
மானும் மீனும் இரண்டும் இன்றி,மானும மீனும் உண்டு
உள்ளம் அலைபாயுது எண்ணம் அசை போடுது
கண்கள் வலை வீசுது,காதல் விலை பேசுது
விழியில் பொங்கும் அருவி,மழலை கொஞ்சும் குருவி
தெருவில் சென்றால் தேரோட்டம் தான்
விழியில் பொங்கும் அருவி,மழலை கொஞ்சும் குருவி
தெருவில் சென்றால் தேரோட்டம் தான்
நிலவும் மலரும் செடியும் கொடியும்
கடலும் நதியும் கவிதை சொல்லும்
ராஜா,ராஜாத்தி ராஜன் இந்த ராஜா
கூஜா,தூக்காதே வேறு எங்கும் கூஜா
ராஜா,ராஜாத்தி ராஜன் இந்த ராஜா
கூஜா,தூக்காதே வேறு எங்கும் கூஜா
நேற்று இல்லை நாளை இல்லை
எப்பவும் நான் ராஜா
நேற்று இல்லை நாளை இல்லை
எப்பவும் நான் ராஜா
கோட்டை இல்லை கொடியும் இல்லை
அப்பவும் நான் ராஜா
ராஜா,ராஜாத்தி ராஜன் இந்த ராஜா ஆ ஆ
கூஜா,தூக்காதே வேறு எங்கும் கூஜா ஆ ஆ
ராஜா,ராஜாத்தி ராஜன் இந்த ராஜா ஆ ஆ
கூஜா,தூக்காதே வேறு எங்கும் கூஜா
படம் : அக்னிநட்சத்திரம் (1988)
இசை : இசைஞானி இளையராஜா
வரிகள் : வாலி
பாடகர் : இசைஞானி இளையராஜா
Raaja, Raajaadi Raajan Inda Raaja
Kooja, Thookaade Veru Engum Kooja
Netru Illai Naalai Illai
Eppavum Naan Raaja
Netru Illai Naalai Illai
Eppavum Naan Raaja
Kottai Illai Kodiyum Illai
Appavum Naan Raaja
Raaja, Raajaadi Raajan Inda Raaja
Kooja, Thookaade Veru Engum Kooja
Varavum Selavum Irandum Inri, Varavum Selavum Undu
Uravum Pagaiyum Ulagil Inri, Uravum Pagaiyum Undu
Varavum Selavum Irandum Inri, Varavum Selavum Undu
Uravum Pagaiyum Ulagil Inri, Uravum Pagaiyum Undu
Nenjam Vilayaadudu Nittam Isai Paadudu
Engum Sugamaanadu Engal Vasamaanadu
Vizhiyil Teriyum Azhagu Eduvum Inimel Namadu
Vidiyum Varaiyil Kondaattam Thaan
Vizhiyil Teriyum Azhagu Eduvum Inimel Namadu
Vidiyum Varaiyil Kondaattam Thaan
Nilavum Malarum Sediyum Kodiyum
Kadalum Nadiyum Kavidai Sollum
Raaja, Raajaadi Raajan Inda Raaja
Kooja, Thookaade Veru Engum Kooja
Netru Illai Naalai Illai
Eppavum Naan Raaja
Netru Illai Naalai Illai
Eppavum Naan Raaja
Kottai Illai Kodiyum Illai
Appavum Naan Raaja
Raaja, Raajaadi Raajan Inda Raaja
Kooja, Thookaade Veru Engum Kooja
PaPaa Paaba Paav,PaPaa Paaba Paav
Papapa papa,Paapapa pappa
Papapa papa,Papa Papaa
Papapa papa,Paapapa pappa
Papapa papa,Papa Papaa
Thaguthigu thugu thugu
Thaguthigu thugu thugu hey
Idaiyum Udaiyum Irandum Inri, Idaiyum Udaiyum Undu
Maanum Meenum Irandum Inri, Maanum Meenum Undu
Idaiyum Udaiyum Irandum Inri, Idaiyum Udaiyum Undu
Maanum Meenum Irandum Inri, Maanum Meenum Undu
Ullam Alaipaayudu Ennam Asai Podudu
Kangal Valai Veesudu, Kaadal Vilai Pesudu
Vizhiyil Pongum Aruvi Mazhalai Konjum Kuruvi
Theruvil Sendraal Taerottam Thaan
Vizhiyil Pongum Aruvi Mazhalai Konjum Kuruvi
Theruvil Sendraal Taerottam Thaan
Nilavum Malarum Sediyum Kodiyum
Kadalum Nadiyum Kavidai Sollum
Raaja, Raajaadi Raajan Inda Raaja
Kooja, Thookaade Veru Engum Kooja
Raaja, Raajaadi Raajan Inda Raaja
Kooja, Thookaade Veru Engum Kooja
Netru Illai Naalai Illai
Eppavum Naan Raaja
Netru Illai Naalai Illai
Eppavum Naan Raaja
Kottai Illai Kodiyum Illai
Appavum Naan Raaja
Raaja, Raajaadi Raajan Inda Raaja Ah Ah
Kooja, Thookaade Veru Engum Kooja Ah Ah
Raaja, Raajaadi Raajan Inda Raaja Ah Ah
Kooja, Thookaade Veru Engum Kooja
Film : Agni Natchathiram (1988)
Composer : Music Maestro Ilaiyaraja
Lyrics : Vaali
Singer : Music Maestro Ilaiyaraja
No comments:
Plz Leave a Comment dude