Monday, 19 May 2014

Othaiyadi Pathaiyile-Aatha Un Kovilile

பெ : ஒத்தையடி பாதையிலே ஊருசனம் தூங்கையிலே 
ஒத்தையா போகுதம்மா என்னோட உசுரு
உசுரு வெத்தல போல் வாடுதம்மா என்னோட மனசு 

உச்சி மலை தோப்புக்குள் ஒரு பூவு பூத்ததம்மா
குச்சி விட்டு சாமி நெஞ்சு குதித்தோட பாக்குதம்மா 
உச்சி மலை தோப்புக்குள் ஒரு பூவு பூத்ததம்மா
குச்சி விட்டு சாமி நெஞ்சு குதித்தோட பாக்குதம்மா 
பச்ச மண்ண போல தான் பால் மனசு தவிக்குதம்மா 
பாக்கு வச்சு பரிசம் போட்ட பாதையைத்தான் வெறுக்குதம்மா  
சாதி சனம் வெறுத்துபுட்டு சாமி முடிவில் நடக்குதம்மா 

ஒத்தையடி பாதையிலே ஊருசனம் தூங்கையிலே 
ஒத்தையா போகுதம்மா என்னோட உசுரு
உசுரு வெத்தல போல் வாடுதம்மா என்னோட மனசு

முத்துமணி மாலை ஒன்னு தெனந்தோறும் போட்டு வச்சேன் 
பொத்தி பொத்தி மனசுக்குள் பூப்போல காத்து வச்சேன்
முத்துமணி மாலை ஒன்னு தெனந்தோறும் போட்டு வச்சேன் 
பொத்தி பொத்தி மனசுக்குள் பூப்போல காத்து வச்சேன்
பத்தியிலே கால வச்சி காதல் வழி நடக்க வந்தேன் 
காட்டாத்து தண்ணியிலே மீன ஒன்னு புடிக்க வந்தேன் 
பாதை ஒன்னு அடைச்சுதின்னு பயணத்த நான் முடிக்க வந்தேன் 

ஒத்தையடி பாதையிலே ஊருசனம் தூங்கையிலே 
ஒத்தையா போகுதம்மா என்னோட உசுரு
உசுரு வெத்தல போல் வாடுதம்மா என்னோட மனசு 

ஒத்தையடி பாதையிலே ஊருசனம் தூங்கையிலே 
ஒத்தையா போகுதம்மா என்னோட உசுரு
உசுரு வெத்தல போல் வாடுதம்மா என்னோட மனசு 

ஆ : ஒத்தையடி பாதையிலே சுத்தி வரும் பூங்குயிலே 
ஒத்தையடி பாதையிலே சுத்தி வரும் பூங்குயிலே 
உப்புக்கல்லும் வைரக்கல்லும் ஒன்னு சேருமா குயிலே 
தெப்பக்குள தண்ணியிலே கப்பல் ஓடுமா 

படம் : ஆத்தா உன் கோவிலிலே (1991) 
இசை : தேவா 
பாடகர்கள் : ஜிக்கி,மலேசியா வாசுதேவன் 

F : Othaiyadi Pathaiyile Ooru Sanam Thoongaiyile 
Othaiyaa Poguthamma Ennoda Usuru
Usuru Veththala Pol Vaaduthamma Ennoda Manasu

Uchchi Mala Thoppukkul Oru Poovu Poothathamma
Kuchi Vittu Saami Nenju Kuthithoda Paakkuthamma
Uchchi Mala Thoppukkul Oru Poovu Poothathamma
Kuchi Vittu Saami Nenju Kuthithoda Paakkuthamma
Pacha Manna Pola Thaan Paal Manasu Thavikkuthamma
Paaku Vachi Parisam Potta Pathaiyathaan Verukkuthamma
Saathi Sanam Veruthu Puttu Saami Mudivil Nadakkuthamma

Othaiyadi Pathaiyile Ooru Sanam Thoongaiyile 
Othaiyaa Poguthamma Ennoda Usuru
Usuru Veththala Pol Vaaduthamma Ennoda Manasu

Muththumani Maala Onnu Thenanthorum Pottu Vachen
Poththi Poththi Manasukkul Poopola Kaathu Vachen 
Muththumani Maala Onnu Thenanthorum Pottu Vachen
Poththi Poththi Manasukkul Poopola Kaathu Vachen 
Paththiyile Kaala Vachu Kaathal Vazhi Nadakka Vanthen
Kaataathu Thanniyile Meena Onnu Pudikka Vanthen 
Paathai Onnu Adaichithinnu Payanatha Naan Mudikka Vanthen

Othaiyadi Pathaiyile Ooru Sanam Thoongaiyile 
Othaiyaa Poguthamma Ennoda Usuru
Usuru Veththala Pol Vaaduthamma Ennoda Manasu

Othaiyadi Pathaiyile Ooru Sanam Thoongaiyile 
Othaiyaa Poguthamma Ennoda Usuru
Usuru Veththala Pol Vaaduthamma Ennoda Manasu

M : Othaiyadi Paathaiyile Suthi Varum Poonguyile
Uppukallum Vairakallum Onnu Serumaa Kuyile 
Theppakula Thanniyile Kappal Oduma

Film : Aatha Un Kovilile (1991)
Music Director : Deva
Singers : Jikki,Malaysia Vsudevan

No comments:

Plz Leave a Comment dude