Thursday, 16 October 2014

Anbe Oru Aasai Geetham-Poovukkul Poogambam

Anbe Oru Aasai Poovukkul Poogambam

அன்பே ஒரு ஆசை கீதம் காற்றில் கேட்டாயோ
இங்கே தினம் ஏங்கும் நெஞ்சம்
மீண்டும் பார்ப்பாயோ
குயிலோசை கேட்குதோ ..ஓ.. ஓ.. ஓ. கூக்கு கூ 
நீ எங்கே நான் இங்கே
வா.. நீ.. வா...
அன்பே ஒரு ஆசை கீதம் காற்றில் கேட்டாயோ

கண்ணில் விழுந்து என் நெஞ்சில் கலந்தாய் 
கண்ணில் விழுந்து என் நெஞ்சில் கலந்தாய் 
கண்ணே என் காதலி
நெஞ்சில் இருந்தே
நித்தம் இனிக்கும் 
நீயே என் நாயகி
நீயின்றி நானில்லை 
வா ... நீ .வா..

அன்பே ஒரு ஆசை கீதம் காற்றில் கேட்டாயோ

ஜென்மம் முழுதும் உன் நெஞ்சில் உலவும்
ஜென்மம் முழுதும் உன் நெஞ்சில் உலவும்
என் ஜீவன் உன்னிடம்

உன்னைத்தொடர்ந்தே
என் எண்ணம் இருக்கும்
நீயென்றும் என்னிடம்
நீயின்றி நான் இல்லை
வா.. நீ.. வா...

அன்பே ஒரு ஆசை கீதம்
காற்றில் கேட்டாயோ
இங்கே தினம் ஏங்கும் நெஞ்சம்
மீண்டும் பார்ப்பாயோ

குயிலோசை கேட்குதோ ..ஓ.. ஓ.. ஓ. கூக்கு
நீ எங்கே நான் இங்கே
வா.. நீ.. வா...

படம் : பூவுக்குள் பூகம்பம் (1988)
இசை : சங்கீத ராஜன்
பாடகர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் 


Anbe Oru Aasai Geetham Kaatril Kettaaiyo
Inge Dhinam Engum Nenjam 
Meendum Paarpaayo

Kuyilosai Ketkutho..Oh.Oh..Oh..Cuckoo Koo
Nee Enge Naan Inge
Vaa..Nee..Vaa
Anbe Oru Aasai Geetham Kaatril Kettaaiyo

Kannil Vizhunthu En Nenjil Kalanthaai 
Kannil Vizhunthu En Nenjil Kalanthaai 
Kanne En Kaadhali 
Nenjil Irunthe Niththam Inikkum 
Neeye En Naayagi 
Neeyindri Naanillai
Vaa..Nee..Vaa
Anbe Oru Aasai Geetham Kaatril Kettaaiyo

Jenmam Muzhuthum Un Nenjil Ulavum
Jenmam Muzhuthum Un Nenjil Ulavum
En Jeevan Unnidam

Unnai Thodarnthe En Ennam Irukkum
Neeyendrum Ennidam 
Neeyindri Naanillai
Vaa..Nee..Vaa

Anbe Oru Aasai Geetham Kaatril Kettaaiyo
Inge Dhinam Engum Nenjam 
Meendum Paarpaayo

Kuyilosai Ketkutho..Oh.Oh..Oh..Cuckoo Koo
Nee Enge Naan Inge
Vaa..Nee..Vaa

Film : Poovukkul Poogambam (1988) 
Composer : Sangeetha Rajan 
Singer : S.P.Balasubramaniam

No comments:

Plz Leave a Comment dude