Wednesday, 9 September 2015

Kadhal Cricket-Thani Oruvan

Kadhal Cricket-Thani Oruvan

காதல் கிரிக்கெட்டு 
விழிந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே 
ஆனேனே டக் அவுட்டு
காதல் கிரிக்கெட்டு 
விழிந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே 
ஆனேனே டக் அவுட்டு

ரொமேன்ஸ் ரொமேன்ஸ் 
இது தான் என் சான்ஸ்
என் வாழ்க்கை உன் கையில் இருக்குதடா
உன் பின்னால் நாயாட்டம் சுத்துறேனே 
என்ன பார்த்தா ஊரே 
சிரிக்குதடா 
என்ன செஞ்சா ஒத்துக்குவே 
என்ன நீ எப்ப ஏத்துக்குவே 
என்னென்ன வேணும் சொல்லு 
உனக்காக என்ன மாத்திக்கிறேன் 

பெரிய தூண்டில் 
போட்டு பார்த்தேன்
மீனு வலையிலே மாட்டலையே 
எலும்பு துண்டு போட்டு பார்த்தேன்
நாயும் வால ஆட்டலையே 
தலைக்கு மேல கோவம் வருது 
ஆனாலும் வெளி காட்டலையே 
உனக்காக என்ன மாத்திக்கிட்டேன் 
ஆனாலும் நீ மதிக்கலையே 
இருந்தாலும் உன்னை மட்டும் காதல்
செய்வேனே
நீ தான் என் பூமி உன்ன 
சுத்தி வருவேனே
காதல் கிரிக்கெட்டு 
விழிந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே 
ஆனேனே டக் அவுட்டு

அழகா இருக்க பொண்ணுங்க எல்லாம் 
அறிவா இருக்க மாட்டாங்க
அறிவா இருக்க பொண்ணுங்க உனக்கு
அல்வா கொடுத்துட்டு போவாங்க
அழகும் அறிவும் கலந்து 
என்னை போள் அழகி உலகில்
யாரும் இல்லை
உன் பின்னால் நான் 
சுத்துறதால் என் அருமை உனக்கு 
புரியவில்லை 
இருந்தாலும் உன்னை மட்டும் 
காதல் செய்வேனே
நீ தான் என் பூமி உன்ன
சுத்தி வருவேனே
காதல் கிரிக்கெட்டு 
விழிந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே 
ஆனேனே டக் அவுட்டு

காதல் கிரிக்கெட்டு 
விழிந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே 
ஆனேனே டக் அவுட்டு
விழிந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே 
ஆனேனே டக் அவுட்டு

படம் : தனி ஒருவன் (2015)
இசை : ஹிப் ஹாப் தமிழா 
வரிகள : ஹிப் ஹாப் தமிழா 
பாடகர் : கரிஷ்மா ரவிச்சந்திரன் 

Kadhal Cricketu
Vizhindhiruchu Wicket-u
Unnai Nanum Paarthadhalae
Aanenae Duck Out-u
Kadhal Cricketu
Vizhindhiruchu Wicket-u
Unnai Nanum Paarthadhalae
Aanenae Duck Out-u

Romace Romance
Idhu Dhan En Chance
En Vazhkai Un Kaiyil Irukudhuda
Un Pinal Naaiyaatam Suthuraenae
Enna Partha Oorae
Sirikudhuda
Yenna Senja Othukuvae
Enna Nee Yeppa Yaethukuvae
Yennaenna Vennum Sollu
Unakaga Yenna Maathikiraen

Periya Thundhil
Pottu Parthaen
Meenu Valaiyila Maatalaiyae
Elumba Thundu Pottu Parthaen
Naaiyum Valla Aattalaiyae
Thalaikku Mela Kovam Varudhu
Aanalum Veli Kattalaiyae
Unakaaga Enna Maathikitaen
Aanalum Nee Madhikalayae
Irunthalum Unnai Mattum Kadhal
Seivaenae
Nee Dhan En Boomi Unna
Suthi Varuvaenae
Kadhal Cricketu
Vizhindhiruchu Wicket-u
Unnai Nanum Paarthadhalae
Aanenae Duck Out-u

Azhaga Irukura Ponnuga Yellam
Ariva Irukka Maatanga
Ariva Irukura Ponnunga Unnaku
Alwa Koduthutu Povanga
Azhagum Arivum Kalandhu
Yennai Pol Azhagi Ulagil
Yarum Illa
Un Pinnal Naan
Suthuradhal En Arumai  Unnaku
Puriyavillai
Irundhalum Unnai Mattum
Kadhal Seivaenae
Nee Dhan En Bhoomi Unna
Suthi Varuvaenae
Kadhal Cricketu
Vizhindhiruchu Wicket-u
Unnai Nanum Paarthadhalae
Aanenae Duck Out-u

Kadhal Cricketu
Vizhindhiruchu Wicket-u
Unnai Nanum Paarthadhalae
Aanenae Duck Out-u
Kadhal Cricketu
Vizhindhiruchu Wicket-u
Unnai Nanum Paarthadhalae
Aanenae Duck Out-u

Film : Thani Oruvan (2015)
Composer : HipHop Thamizha
Lyrics : HipHop Thamizha
Singer : Khareshma Ravichandran

No comments:

Plz Leave a Comment dude