Wednesday, 2 November 2016

Pulippa Puliyanga-Magizhchi

Pulippa Puliyanga Tamil Song
ஆ : தேக்கு மரமாட்டம் தெளிவாக இருந்தவனை
முருங்கை மரமாட்டம் முறிச்சிப்போட்டு போனவளே
பாக்கு மரமாட்டம் ஒசந்து தான் நின்னவனே
ஞான புல்லாட்டம் நாலாக வளைச்சவளே
என் உசுரைப்பாட்டாக்கி உனக்காக பாடுறேன்
உன் சிரிப்பை பார்க்கத்தாண்டி
உயிரோ......டு உயிரோடு உயிரோடு வாழுறேன்

ஆ : புளிப்பா புளியங்கா அவ பொடவைக்கட்டுனா வெள்ளரிக்கா
புளிப்பா புளியங்கா அவ பொடவைக்கட்டுனா வெள்ளரிக்கா
பார்த்தா பாவக்கா இளம் பருவத்திலே கோசாக்கா
சோக்கா நடக்கும்போது சுத்தவேனும் பூசணிக்கா
ஆத்தா வென்றெடுத்த அழகான ஜாதிக்கா (புளிப்பா 2)

சிரிச்சா மாதுளங்கா இவள் சேர்ந்துவிட்டா மொளகா
மூக்கோ முந்திரிக்கா முழி இரண்டும் சுண்டுதக்கா 
சிரிச்சா மாதுளங்கா இவள் சேர்ந்துவிட்டா மொளகா
மூக்கோ முந்திரிக்கா முழி இரண்டும் சுண்டுதக்கா 
எடக்கா மடக்கா எரிக்கெண்ட துடுக்கா
எடக்கா மடக்கா எரிக்கெண்ட துடுக்கா
கொடிக்கா உடலழகி கொண்டுப்போறா மாங்கா (புளிப்பா)

முள்ளிருக்கும் பலாக்கா அட முழுசா அவ கொய்யாக்கா
முத்தாத கத்திரிக்கா தொங்குது காதில் லோலாக்கா
முள்ளிருக்கும் பலாக்கா அட முழுசா அவ கொய்யாக்கா
முத்தாத கத்திரிக்கா தொங்குது காதில் லோலாக்கா
ஏலக்கா வாழக்கா இனிக்கும் பேச்சு நெல்லிக்கா
ஏலக்கா வாழக்கா இனிக்கும் பேச்சு நெல்லிக்கா
கண்ணு ரெண்டும் என்னடி கருந்தேள் கொடுக்கா
கண்ணு ரெண்டும் என்னடி கருந்தேள் கொடுக்கா  (புளிப்பா)

ஆ : கை இரண்டும் முருங்கக்கா
அதில் காச்சிருக்குது வெண்டக்கா
குழு : வெண்டக்கா

ஆ : மூங்கில் கால் நேக்கா முடிஞ்ச இடை சொரக்கா
குழு : சொரக்கா

ஆ : கை இரண்டும் முருங்கக்கா
அதில் காச்சிருக்குது வெண்டக்கா
குழு : வெண்டக்கா

ஆ : மூங்கில் கால் நேக்கா முடிஞ்ச இடை சொரக்கா
குழு : சொரக்கா

ஆ : தளுக்கா மினுக்கா தள்ளாத தெம்புக்கா
தளுக்கா மினுக்கா தள்ளாத தெம்புக்கா
சமைஞ்ச நாள் முதல நெஞ்சிக்குள்ள நின்னிருக்கா

சமைஞ்ச நாள் முதல நெஞ்சிக்குள்ள நின்னிருக்கா (புளிப்பா)

ஆ : புளிப்பா புளியங்கா அவ பொடவைக்கட்டுனா வெள்ளரிக்கா
புளிப்பா புளியங்கா அவ பொடவைக்கட்டுனா வெள்ளரிக்கா
பார்த்தா பாவக்கா இளம் பருவத்திலே கோசாக்கா
சோக்கா நடக்கும்போது சுத்தவேனும் பூசணிக்கா
ஆத்தா வென்றெடுத்த அழகான ஜாதிக்கா (புளிப்பா 2)

படம் : மகிழ்ச்சி (2010)
இசை : வித்யாசாகர்
வரிகள் : வையம்பட்டி முத்துசாமி 
பாடகர்கள் : மாணிக்க விநாயகம்,வேல்முருகன்,கரிசல் கருணாநிதி

M : Thekku Maramaattam Thelivaaga Irundhavanai
Murungai Maramaattam Murichippoattu Poanavaley
Paakku Maramaattam Osandhu Thaan Ninnavana
Gnaana Pullaattam Naalaaga Valaichavaley
En Usurappaattaakki Unakkaaga Paaduren
Un Sirippa Paarkkathaandi
Uyiroa......Du Uyiroadu Uyiroadu Vaazhuren

M : Pulippa Puliyangaa Ava Podavakkattunaa Vellarikka
Pulippa Puliyangaa Ava Podavakkattunaa Vellarikka
Paarthaa Paavakkaa Ilam Paruvathila Koasaakkaa
Soakkaa Nadakkumboadhu Suththavenum Poosanikkaa
Aaththaa Vendredutha Azhagaana Jaadhikkaa (Pulippa 2)

M : Sirichaa Maadhulanga Ival Serndhuvittaa Molaga
Mookko Mundhirikkaa Muzhi Irandum Sundudhakka
Sirichaa Maadhulanga Ival Serndhuvittaa Molaga
Mookko Mundhirikkaa Muzhi Irandum Sundudhakka
Edakka Madakka Yerikkanda Poondukkaa
Kodikkaa Udalazhagi Konduppoaraa Maanga (Pulippa)

M : Mullirukkum Palaakka Ada Muzhusa Ava Koiyaakkaa
Muththaadha Kaththirikka Thongudhu Kaadhil Loalaakkaa
Yelakka Vaazhakka Inikkum Pechu Nellikka
Yelakka Vaazhakka Inikkum Pechu Nellikka
Kannu Rendum Ennadi Karunthel Kodukka
Kannu Rendum Ennadi Karunthel Kodukka (Pulippa)

M : Kai Irandum Murungakka
Adhil Kaachirukkudhu Vendakkaa

Chorus : Vendakka

M : Moongil Kaal Naekka Mudinja Idai Sorakka

Chorus : Sorakka

M : Kai Irandum Murungakka
Adhil Kaachirukkudhu Vendakkaa

Chorus : Vendakka

M : Moongil Kaal Naekka Mudinja Idai Sorakka

Chorus : Sorakka

M : Thalukka Minukkaa Thallatha Thembukkaa
Thalukka Minukkaa Thallatha Thembukkaa
Samanja Naal Mudhala Nenjikkulla Ninnirukka

Chorus : Samanja Naal Mudhala Nenjikkulla Ninnirukka

M : Pulippa Puliyangaa Ava Podavakkattunaa Vellarikka
Pulippa Puliyangaa Ava Podavakkattunaa Vellarikka
Paarthaa Paavakkaa Ilam Paruvathila Koasaakkaa
Soakkaa Nadakkumboadhu Suththavenum Poosanikkaa
Aaththaa Vendredutha Azhagaana Jaadhikkaa (Pulippa 2)

Film : Magizhchi (2010)
Lyrics : Vaiyampatti Muthuswamy
Composer : Vidhyasagar
Singers : Manicka Vinayagam, Velmurugan, Karisal Karunanithi

No comments:

Plz Leave a Comment dude