பெ : இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம் வந்து தான் சிந்து பாடும் இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம் வந்து தான் சிந்து பாடும்
ஆ : சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே…
சந்திக்க வேண்டும் தேவியே
என்னுயிரே…
பெ : இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்த மான்
ஆ : வேல் விழி போடும் தூண்டிலே
நான் விழலானேன் தோளிலே
பெ : நூலிடை தேயும் நோயிலே
நான் வரம் கேட்கும் கோயிலே
ஆ : அன்னமே…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ
அன்னமே எந்தன் சொர்ணமே
உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே
கன்னமே மது கிண்ணமே
அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே
பெ : எண்ணமே தொல்லை பண்ணுமே
பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே
பெ : இந்த மான் உந்தன் சொந்த மான்
ஆ : பக்கம் வந்து தான் சிந்து பாடும்
பெ : சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
ஆ : கண்மணியே…
பெ : சந்திக்க வேண்டும் தேவனே
ஆ : என்னுயிரே…
பெ : பொன்மணி மேகலை ஆடுதே
உன் விழிதான் இடம் தேடுதே
ஆ : பெண் உடல் பார்த்ததும் நாணுதே
இன்பத்தில் வேதனை ஆனதே
பெ : என்னத்தான்…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ
என்னத்தான் உன்னை எண்ணிதான்
உடல் மின்னத்தான் வேதனை பின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சை கிள்ளித்தான்
என்னை சொர்க்கத்தில் தேவனும் சோதித்தான்
ஆ : மோகம் தான் சிந்தும் தேகம் தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்
ஆ : இந்த மான்
பெ : உந்தன் சொந்த மான்
ஆ : பக்கம் வந்து தான்
பெ : சிந்து பாடும்
பெ : இந்த மான்
ஆ : எந்தன் சொந்த மான்
பெ : பக்கம் வந்து தான்
ஆ : சிந்து பாடும்
பெ : சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
ஆ : கண்மணியே…
சந்திக்க வேண்டும் தேவியே
பெ : என்னவனே…
படம் : கரகாட்டக்காரன் (1989)
இசை : இளையராஜா
வரிகள் : கங்கை அமரன்
பாடகர்கள் : இளையராஜா, கே.எஸ்.சித்ரா
F : Indha Maan Undhan Sondha Maan
Pakkam Vandhu Thaan Sindhu Paadum
Indha Maan Undhan Sondha Maan
Pakkam Vandhu Thaan Sindhu Paadum
M : Sindhaikul Aadum Jeevanae
Kanmaniyae…
Sandhika Vendum Dheviyae
En Uyirae…
F : Indha Maan Undhan Sondha Maan
Pakkam Vandha Maan
M : Velvizhi Podum Thoondilae
Naan Vizhalaanen Tholilae
F : Noolidai Theyum Noyilae
Naan Varam Ketkum Koyilae
M : Annamae Ahh…aahaa..Aaa…aa…aa…
Annamae Endhan Swarnamae
Undhan Ennamae Vaanavil Vannamae
Kannamae Madhu Kinnamae
Athil Pon Mani Vairangal Minnumae
F : Ennamae Thollai Pannumae
Penn Ennum Gangaikkul Per Inbamae
F : Indha Maan Undhan Sondha Maan
M : Pakkam Vandhu Thaan Sindhu Paadum
F : Sindhaikul Aadum Jeevanae
M : Kanmaniyae
F : Sandhika Venum Dhevanae
M : En Uyirae
F : Pon Mani Megalai Aaduthae
Un Vizhi Thaan Idam Theduthae
M : Penn Udal Paarthathum Naanuthae
Inbathil Vedhanai Aanathae
F : Ennathaan Aaa..Ah..Aaa..Aa..Aa…
Ennathaan Unnai Yennithaan
Udal Minnathaan Vedhanai Pinnathaan
Sollithaan Nenjai Killithaan
Ennai Swargathil Devanum Sodhithaan
M : Moham Thaan Sinthum Vegam Thaan
Dhagathil Naan Nirkka Anandham Thaan
M : Indha Maan
F : Undhan Sondha Maan
M : Pakkam Vandhu Thaan
F : Sindhu Paadum
F : Indha Maan
M : Undhan Sondha Maan
F : Pakkam Vandhu Thaan
M : Sindhu Paadum
F : Sindhaikul Aadum Jeevanae
M : Kanmaniyae
Sandhika Venum Dheviyae
F : Ennavanae
Film : Karakattakkaran (1989)
Composer : Ilaiyaraaja
Lyrics : Gangai Amaran
Singers : Ilaiyaraaja, K.S.Chithra
No comments:
Plz Leave a Comment dude