செந்தில்நாதன் அரசாங்கம்
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
ஆ 1 : அசுரரை வென்ற இடம்
ஆ 2 : அது தேவரைக் காத்த இடம்
ஆ 1 : ஆவணி மாசியிலும்
ஆ 2 : வரும் ஐப்பசித் திங்களிலும்
குழு : அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம்
அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம்
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
ஆ 1 : கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள்
தலையா? கடல் அலையா?
ஆ 2 : குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும்
குமரனவன் கலையா?
குழு : கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள்
தலையா? கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும்
குமரனவன் கலையா?
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
ஆ 1 : மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
ஆ 2 : வாடுகின்ற ஏழைகளைக் காணும் முகம் ஒன்று
ஆ 1 : சஞ்சலத்தில் வந்தவரைத் தாங்கும் முகம் ஒன்று
ஆ 2 : ஜாதி மத பேதமின்றிப் பார்க்கும் முகம் ஒன்று
ஆ 1 : நோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ண முகம் ஒன்று
ஆ 2 : நூறு முகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு ஆறுமுகம் இங்கு
குழு : மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும் முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரைத் தாங்கும் முகம் ஒன்று
ஜாதி மத பேதமின்றிப் பார்க்கும் முகம் ஒன்று
நோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ண முகம் ஒன்று
நூறு முகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு ஆறுமுகம் இங்கு
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
ஆ 1 : பொன்னழகில் மின்னி வரும் வண்ணமயில் கந்தா
ஆ 2 : கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
குழு : பொன்னழகில் மின்னி வரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
ஆ 1 : நம்பியவர் வந்தால்
ஆ 2 : நெஞ்சுருகி நின்றால்
ஆ 1 : கந்தா!
ஆ 2 : முருகா!
குழு : நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால் கந்தா முருகா
வருவாய்… அருள் தருவாய்… முருகா!
படம் : தெய்வம் (1972)
இசை : குன்னக்குடி வைத்தியநாதன்
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்
பாடகர்கள் : டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன்
M Chorus : Thiruchendhoorin Kadalorathil Senthilnathan Arasaangam
Thiruchendhoorin Kadalorathil Senthilnathan Arasaangam
Thedi Thedi Varuvorkkellaam Dhinamum Koodum Deivaamsam
Thedi Thedi Varuvorkkellaam Dhinamum Koodum Deivaamsam
Thiruchendhoorin Kadalorathil Senthilnathan Arasaangam
M 1 : Asurarai Vendra Idam
M 2 : Adhu Devarai Kaatha Idam
M 1 : Aavani Maasiyilum
M 2 : Varum Aipasi Thingalilum
Chorus : Anbar Thirunaal Kaanumidam Anbar Thirunaal Kaanumidam
Asurarai Vendra Idam Adhu Devarai Kaatha Idam
Aavani Maasiyilum Varum Aipasi Thingalilum
Anbar Thirunaal Kaanumidam Anbar Thirunaal Kaanumidam
Thiruchendhoorin Kadalorathil Senthilnathan Arasaangam
Thedi Thedi Varuvorkkellaam Dhinamum Koodum Deivaamsam
M 1 : Kovilin Aruginil Koodiya Koottangal
Thalaiyaa? Kadal Alaiyaa?
M 2 : Kuzhandhaigal Periyavar Anaivarai Izhukkum
Kumaranavan Kalaiyaa?
Chorus : Kovilin Aruginil Koodiya Koottangal
Thalaiyaa? Kadal Alaiyaa?
Kuzhandhaigal Periyavar Anaivarai Izhukkum
Kumaranavan Kalaiyaa?
Thiruchendhoorin Kadalorathil Senthilnathan Arasaangam
Thedi Thedi Varuvorkkellaam Dhinamum Koodum Deivaamsam
M 1 : Mangaiyarin Kungumathai Kaakkum Mugam Ondru
M 2 : Vaadugindra Yezhaigalai Kaanum Mugam Ondru
M 1 : Sanjalathil Vandhavarai Thaangum Mugam Ondru
M 2 : Jaadhi Madha Bedhamindri Paarkum Mugam Ondru
M 1 : Noi Nodigal Theerthu Vaikkum Vanna Mugam Ondru
M 2 : Nooru Mugam Kaattudhamma Aarumugam Ingu
Chorus : Mangaiyarin Kungumathai Kaakkum Mugam Ondru
Vaadugindra Yezhaigalai Kaanum Mugam Ondru
Sanjalathil Vandhavarai Thaangum Mugam Ondru
Jaadhi Madha Bedhamindri Paarkum Mugam Ondru
Noi Nodigal Theerthu Vaikkum Vanna Mugam Ondru
Nooru Mugam Kaattudhamma Aarumugam Ingu.. Aarumugam Ingu..
Thiruchendhoorin Kadalorathil Senthilnathan Arasaangam
Thedi Thedi Varuvorkkellaam Dhinamum Koodum Deivaamsam
M 1 : Ponnazhagil Minni Varum Vanna Mayil Kandha
M 2 : Kan Malaril Thannarulai Kaatti Varum Kandha
Chorus : Ponnazhagil Minni Varum Vanna Mayil Kandha
Kan Malaril Thannarulai Kaatti Varum Kandha
M 1 : Nambiyavar Vandhaal
M 2 : Nenjurugi Nindraal
M 1 : Kandha..!
M 2 : Muruga..!
Chorus : Nambiyavar Vandhaal Nenjurugi Nindraal Kandha….Muruga…
Varuvaai..Arul Tharuvaai…Muruga…
Film : Deivam (1972)
Composer : Kunnakudi Vaidyanathan
Lyrics : Kannadasan
Singers : T.M. Soundararajan, Seerkazhi Govindarajan
No comments:
Plz Leave a Comment dude